Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Aval enna ninaithaal
Adikadi sirithaal
Aval yetho oru mayakkam kondaal
Avan yen thudithaan
Katti katti pidithaan
Avan yen thudithaan
Katti katti pidithaan
Aval kaanaadhadhai anaipil kandaal
Ohh ohh ohh aaha aahhhh
Aval enna ninaithaal
Adikadi sirithaal
Aval yedho oru mayakkam kondaal

Female : Nee kidaitha idathilae
Poo parikka ninaipadhen
Oor sirikkum vidhathilae
Nee izhuthu anaithadhen

Female : En kanni ullam ennavaagum indru
Nee kattikondu kadhal seiya kandu
En kanni ullam ennavaagum indru
Nee kattikondu kadhal seiya kandu
Nandhavanamae palliarayo
Pachai pasumpul panju methaiyo
Ohh ohh ohh aaha aahhhh
Aval enna ninaithaal adikadi sirithaal
Aval yedho oru mayakkam kondaal

Female : Un sivandha udhatilae
Orr veluppu iruppadhen
Paal nirathil irukumae
Kann sivandhu kidappadhen

Female : Nee vetkkam vittu
Pakkam vanthu nillu
Nee katrukonda vithai enna sollu
Enna kalaiyo enna suvaiyo
Thottu thodanga thodarum kadhaiyo
Enna kalaiyo enna suvaiyo
Thottu thodanga thodarum kadhaiyo
Ohh ohh ohh aaha aahhhh

Female : Aval enna ninaithaal
Adikadi sirithaal
Aval yetho oru mayakkam kondaal
Avan yen thudithaan
Katti katti pidithaan
Aval kaanaadhadhai anaipil kandaal
Ohh ohh ohh aaha aahhhh
Hmmmmmm mm mmm

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அவள் என்ன நினைத்தாள்
அடிக்கடி சிரித்தாள்
அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்

பெண் : அவன் ஏன் துடித்தான்
கட்டி கட்டி பிடித்தான்
அவன் ஏன் துடித்தான்
கட்டி கட்டி பிடித்தான்
அவள் காணாததை
அணைப்பில் கண்டாள்
ஓஹோ ஓஹோ
ஆஹாஹா ஆஹ்ஹா

பெண் : அவள் என்ன நினைத்தாள்
அடிக்கடி சிரித்தாள்
அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்

பெண் : நீ கிடைத்த இடத்திலே
பூப் பறிக்க நினைப்பதேன்
ஊர் சிரிக்கும் விதத்திலே
நீ இழுத்து அணைப்பதேன்

பெண் : என் கன்னி உள்ளம்
என்னவாகும் இன்று
நீ கட்டி கொண்டு
காதல் செய்யக் கண்டு

பெண் : என் கன்னி உள்ளம்
என்னவாகும் இன்று
நீ கட்டி கொண்டு
காதல் செய்யக் கண்டு

பெண் : நந்தவனமே
பள்ளியறையோ
பச்சை பசும்புல்
பஞ்சு மெத்தையோ
ஓஹோ ஓஹோ
ஆஹாஹா ஆஹ்ஹா

பெண் : அவள் என்ன நினைத்தாள்
அடிக்கடி சிரித்தாள்
அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்

பெண் : உன் சிவந்த உதட்டிலே
ஓர் வெளுப்பு இருப்பதேன்
பால் நிறத்தில் இருக்குமே
கண் சிவந்து கிடப்பதேன்

பெண் : நீ வெக்கம் விட்டு
பக்கம் வந்து நில்லு
நீ கற்று கொண்ட வித்தை
என்ன சொல்லு

பெண் : என்ன கலையோ
என்ன சுவையோ
தொட்டு தொடங்க
தொடரும் கதையோ
ஓஹோ ஓஹோ
ஆஹாஹா ஆஹ்ஹா

பெண் : அவள் என்ன நினைத்தாள்
அடிக்கடி சிரித்தாள்
அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்

பெண் : அவன் ஏன் துடித்தான்
கட்டி கட்டி பிடித்தான்
அவள் காணாததை அணைப்பில் கண்டாள்
ஓஹோ ஓஹோ
ஆஹாஹா ஆஹ்ஹா
ஹ்ம்மம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here