Singer : P. Susheela

Music by : Viswanathan–Ramamoorthy

Female : {Aval mella sirithaal
Ondru solla ninaithaal
Andha polladha kannanin raadhai raadhai} (2)

Female : {Nenjil naanam kondaal
Kannai moodikkondaal
Andha pullanguzhal mozhi kodhai} (2)

Female : Aval mella sirithaal
Ondru solla ninaithaal
Andha polladha kannanin raadhai raadhai

Female : {Oru pattu pirithaal mullai mottu virithaal
Thanga thattu polae aval kidanthaal} (2)

Female : {Avan yengi vanthaan sugam vaanga vanthaan
Angu thoongiya pen mayil ezhundu nindraal} (2)

Female : Paaradi paaradi paavaiyin aasaiyai
Oradi eradi nadakkindraal

Female : Aval mella sirithaal
Ondru solla ninaithaal
Andha polladha kannanin raadhai raadhai

Female : {Andha thanga pathumai
Udal pongum ilamai
Vandha aanantha gangaiyil vizhundhaal} (2)

Female : {Avan thaangi kondaan
Nenjil vaangi kondaan
Perum santhosha padaginil mithandhu vandhaal} (2)

Female : Kaadhalan kaadhali naadagam aayiram
Naalondru ponadhu inimayilae

Female : Aval mella sirithaal
Ondru solla ninaithaal
Andha polladha kannanin raadhai raadhai..
Oh…..

Female : Aval mella sirithaal
Ondru solla ninaithaal
Andha polladha kannanin raadhai raadhai….

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை… ராதை
அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை… ராதை

பெண் : நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை
நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை

பெண் : அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை… ராதை

பெண் : ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்

பெண் : அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள்
அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள்

பெண் : பாரடி பாரடி பாவையின் ஆசையை
ஓரடி ஈரடி நடக்கின்றாள்

பெண் : அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை, ராதை

பெண் : அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை
வந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை
வந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்

பெண் : அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தான்
அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தான்

பெண் : காதலன் காதலி நாடகம் ஆயிரம்
நாளொன்று போனது இளமையிலே

பெண் : அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை… ராதை
ஓ ….ஓ ….

பெண் : அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை… ராதை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here