Singer : Karthik

Music by : Karthik

Male : Aval parandhu ponalae
Ennai marandhu ponalae
Naan kaigal neeti theendidum bodhu
Maraindhu ponalae

Male : Endhan isaikku kaatranaal
Endhan mozhikku ootranaal
Ethirkaalam paarthu kidandha ennai
Kadandha naetranaal

Male & Chorus : She and I together
Thought it was forever
How the sparks flew
They flew

Male & Chorus : Even if we are over
She gave me the power
To find my own groove

Male & Chorus : She and I together
Thought it was forever
How the sparks flew
They flew…

Male & Chorus : No longer my lover
Sang at london tower
Owe that to you
To you…

Male : Aval parandhu ponalae
Ennai marandhu ponalae
Naan kaigal neeti theendidum bodhu
Maraindhu ponalae

Male : Andru en vaazhvin yedaanaal
Indru avvaettil kodaanaal
Avval pona pinnum naalum naalum
Naan seiyum paattanaal

Male & Chorus : She and I together
Thought it was forever
How the sparks flew
They flew…

Male & Chorus : No longer my lover
Sang at london tower
Owe that to you
To you…

Male & Chorus : She and I together
Thought it was forever
How the sparks flew
They flew…

Male & Chorus : No longer my lover
Sang at london tower
Owe that to you
To you…

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : கார்த்திக்

ஆண் : அவள் பறந்து போனாலே
என்னை மறந்து போனாலே
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது
மறைந்து போனாலே

ஆண் : எந்தன் இசைக்கு காற்றானால்
எந்தன் மொழிக்கு ஊற்றானால்
எதிர்காலம் பார்த்து கிடந்த என்னை
கடந்த நேற்றானால்

ஆண் மற்றும் குழு : ஷி அண்ட் ஐ டுகெதர்
தாட் இட் வாஸ் பார் எவர்
ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ
தே ப்ளூ

ஆண் மற்றும் குழு : ஈவென் இப் வி ஆர் ஓவர்
ஷி க்வே மீ தி பவர்
டு பைண்ட் மை ஓன் க்ரூவ்

ஆண் மற்றும் குழு : ஷி அண்ட் ஐ டுகெதர்
தாட் இட் வாஸ் பார் எவர்
ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ
தே ப்ளூ

ஆண் மற்றும் குழு : நோ லாங்கர் மை லவ்வர்
சாங் அட் லண்டன் டவர்
ஒவ் தட் டு யு
டு யு

ஆண் : அவள் பறந்து போனாலே
என்னை மறந்து போனாலே
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது
மறைந்து போனாலே

ஆண் : அன்று என் வாழ்வின் ஏடானால்
இன்று அவ்வெட்டில் கூடானால்
அவள் போன பின்னும் நாளும் நாளும்
நான் செய்யும் பாட்டானால்

ஆண் மற்றும் குழு : ஷி அண்ட் ஐ டுகெதர்
தாட் இட் வாஸ் பார் எவர்
ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ
தே ப்ளூ

ஆண் மற்றும் குழு : நோ லாங்கர் மை லவ்வர்
சாங் அட் லண்டன் டவர்
ஒவ் தட் டு யு
டு யு

ஆண் மற்றும் குழு : ஷி அண்ட் ஐ டுகெதர்
தாட் இட் வாஸ் பார் எவர்
ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ
தே ப்ளூ

ஆண் மற்றும் குழு : நோ லாங்கர் மை லவ்வர்
சாங் அட் லண்டன் டவர்
ஒவ் தட் டு யு
டு யு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here