Singers : Hariharan and Shahul Hameed

Music by : Deva

Chorus : ……………………………

Male : Aval varuvaalaa
Aval varuvaalaa
Aval varuvaalaa
Aval varuvaalaa

Male : En udaindhu pona nenjai
Ottavaikka aval varuvaalaa
En pallamaana ullam
Vellamaaga aval varuvaalaa

Male : Eh kannoadu naan kanda
Vannangal poga
Chudidhaaril moodaadha
Baagangal vaazhga

Chorus : Smoothaai sellum floppy disc aval
Nenjai allum dolby sound aval

Chorus : …………………………………

Male : Kattazhagai kandavudan
Kannil illai urakkam
Vellaiyanu sivappanu
Rendum sandai pidikkum

Male : Kaadhalukku idhudhaan
Parambarai pazhakkam

Chorus : Smoothaai sellum floppy disc aval
Nenjai allum dolby sound aval

Male : Aaahaaa….
Thirudi sendra ennai
Thiruppi tharuvaalaa
Thaedi varuvaalaa

Male : Ada aanaivida pennukkae
Unarchigal adhigam …aaa….
Varuvaalae aval varuvaalae

Male : Aval oara paarvai
En uyirai urinjiyadhai
Arivaalaa arivaalaa

Chorus : ……………………………..

Male : Aval varuvaalaa
Aval varuvaalaa
En udaindhu pona nenjai
Ottavaikka aval varuvaalaa

Female : Ohooohooooooo…..
Ohooohooooooo…..
Nana na na na na na na
Nana na na na na na na
Nana naa na nana naa naa
Nana nana nana naaa

Chorus : ………………………………

Male : Ezhu paththu mani varai
Illai indha mayakkam
Idhayathil vedi ondru
Vittu vittu vedikkum

Male : Pogappoga innum paar
Puyal vandhu adikkum

Chorus : Smoothaai sellum floppy disc aval
Nenjai allum dolby sound aval

Male : Ohooo…
Avalai rasiththa pinnae
Nilavu inikkavillai
Malargal pidikkavillai

Male : Ae kandu kettu unduyirththu
Utrariyum aimbulanum pennil irukku
Andha pennil irukku

Male : Indha bhoomi meedhu vandhu
Naanum pirandhadharkku
Porulirukku porulirukku

Chorus : ……………………………………

Male : Aval varuvaalaa
Aval varuvaalaa
Aval varuvaalaa
Aval varuvaalaa

Male : En udaindhu pona nenjai
Ottavaikka aval varuvaalaa
En pallamaana ullam
Vellamaaga aval varuvaalaa

Male : Kannoadu naan kanda
Vannangal poga
Chudidhaaril moodaadha
Baagangal vaazhga

Chorus : Smoothaai sellum floppy disc aval
Nenjai allum dolby sound aval

 

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஷாகுல் ஹமீது

இசை அமைப்பாளர் : தேவா

குழு : …………………………………………..

ஆண் : அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா

ஆண் : என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா

ஆண் : கண்ணோடு நான் கண்ட
வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

குழு : ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்

குழு : …………………………………………

ஆண் : கட்டழகைக் கண்டவுடன்
கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு
ரெண்டும் சண்டை பிடிக்கும்

ஆண் : காதலுக்கு இதுதான்
பரம்பரைப் பழக்கம்

குழு : ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்

ஆண் : அஹா…..
திருடிச் சென்ற என்னை
திருப்பித் தருவாளா
தேடி வருவாளா

ஆண் : அட ஆணைவிட பெண்ணுக்கே
உணர்ச்சிகள் அதிகம் ..ஆஆ…..
வருவாளே அவள் வருவாளே

ஆண் : அவள் ஓரப் பார்வை
என் உயிரை உறிஞ்சியதை
அறிவாளா அறிவாளா

குழு : ………………………………………………..

ஆண் : அவள் வருவாளா
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா

பெண் : ……………………………………………..

குழு : ………………………………………………..

ஆண் : ஏழு பத்து மணி வரை
இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று
விட்டு விட்டு வெடிக்கும்

ஆண் : போகப்போக இன்னும் பார்
புயல் வந்து அடிக்கும்

குழு : குழு : ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்

ஆண் : ஓஹோ…
அவளை ரசித்தபின்னே
நிலவு இனிக்கவில்லை
மலர்கள் பிடிக்கவில்லை

ஆண் : ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து
உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
அந்த பெண்ணில் இருக்கு

ஆண் : இந்த பூமி மீது வந்து
நானும் பிறந்ததற்கு
பொருளிருக்கு பொருளிருக்கு

குழு : ………………………………………….

ஆண் : அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா

ஆண் : என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா

ஆண் : கண்ணோடு நான் கண்ட
வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

குழு : ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here