Singers : Diwakar and Chorus

Music by : Shankar-Ehsaan-Loy

Lyrics by : Madhan Karky

Chorus : ………………………..

Male : Kaatrai veesidum vaagai vaasam
Mavanin vetri koodum
Thannaal neeyavan kopam kandaal
Manam porkalam yerum

Male : Kaadhil neeyavan vaalai kettaal
Isaiyaaka athu maarum
Naavil neeyavan perai chonnaal
Un ullae paarthidum veeram

Chorus : Avan avan avan avan
Avan avan avan avan
Avan avan avan kathiraas…

Chorus : Alai alai polimaiyil
Adi adi idaiyave
Vaa nee vaa nee kathiraas

Chorus : Avan avan avan avan
Avan avan avan avan
Avan avan avan kathiraas

Chorus : Alai alai polimaiyil
Adi adi idaiyave
Vaa nee vaa nee kathiraas

Male : Oooo maraigalai pilanthoru
Vazhi uruvaakka
Oruvanae ulaginil ingae..

Aazhiyai thandavum vaaninai thandavum
Oruvanae mannail ingae

Male : Sooriyan pola sooriyan pola
Veeriyam kondavan ingae
Aayiram aayiram paatkalai paadum
Raja rajanum ingae

Male : Vetriyenum naazhikai
Ivan tholile ingae
Bhoomi panthil eeram ellaam odavaa
Yaarathu ingae

Chorus : Avan avan avan avan
Avan avan avan avan
Avan avan avan kathiraas

Chorus : Alai alai polimaiyil
Adi adi idaiyave
Vaa nee vaa nee kathiraas

Chorus : Avan avan avan avan
Avan avan avan avan
Avan avan avan kathiraas

Chorus : Alai alai polimaiyil
Adi adi idaiyave
Vaa nee vaa nee kathiraas

பாடகர்கள் : திவாகர் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஷங்கர்- ஈஷான்- லாய்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

குழு : ……………….

ஆண் : காற்றில் வீசிடும் வாகை வாசம்
மவனின் வெற்றி கூறும்
தன்னால் நீயவன் கோபம் கண்டால்
மனம் போர்க்களம் ஏறும்

ஆண் : காதில் நீயவன் வாளை கேட்டால்
இசையாக அது மாறும்
நாவில் நீயவன் பேரைச் சொன்னால்
உன் உள்ளே பார்த்திடும் வீரம்

குழு : அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் கதிராஸ்
அலை மலை ஒலி ஒளி
வழி வழி என என
வா நீ வா நீ கதிராஸ்

குழு : அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் கதிராஸ்
அலை மலை ஒலி ஒளி
வழி வழி என என
வா நீ வா நீ கதிராஸ்

ஆண் : மலைகளை பிளந்தொரு
வழி உருவாக்க
ஒருவனே உலகில் இங்கே
ஆழியை தாண்டவும்
வானினை தாண்டவும்
ஒருவனே மண்ணிலே இங்கே

ஆண் : சூரியன் போல சூரியன் போல
வீரியம் கொண்டவன் இங்கே
ஆயிரம் ஆயிரம் பாக்களை பாடும்
ராஜா ராஜனும் இங்கே

ஆண் : வெற்றியெனும் நாழிகை
இவன் தோளிலே இங்கே
பூமி பந்தின் ஈரம் எல்லாம் ஒருவாய்
யாரது இங்கே

குழு : அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் கதிராஸ்
அலை மலை ஒலி ஒளி
வழி வழி என என
வா நீ வா நீ கதிராஸ்

குழு : அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் அவன்
அவன் அவன் அவன் கதிராஸ்
அலை மலை ஒலி ஒளி
வழி வழி என என
வா நீ வா நீ கதிராஸ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here