Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Avan oru paithiyakaaran
Avan oru paithiyakaaran
Ooril aththanaiyum unmaiyendru
Saththiyaththai nampugindra

Male : Avan oru paithiyakaaran
Ooril aththanaiyum unmaiyendru
Saththiyaththai nampugindra

Male : Avan oru paithiyakaaran

Male : Puththiyillaa koottaththukku
Puththi solla ponaan
Puththi solla ponavanae
Puththi kettu ponaan

Male : Puththiyillaa koottaththukku
Puththi solla ponaan
Puththi solla ponavanae
Puththi kettu ponaan
Sontha puththi kettu ponaan…

Male : Avan oru paithiyakaaran

Male : Arpanukku vaazhvu vanthaa
Enna ninaipaan
Avan arthamindri
Bus-il kooda kudai pidippaan

Male : Arpanukku vaazhvu vanthaa
Enna ninaipaan
Avan arthamindri
Bus-il kooda kudai pidippaan

Male : Arputhamaa kedachathu pol
Pennai pidippaan
Arputhamaa kedachathu pol
Pennai pidippaan
Paththu aalirukkum
Bus-il kooda muththam koduppaan

Male : Avan oru paithiyakaaran
Ooril aththanaiyum unmaiyendru
Saththiyaththai nampugindra

Male : Avan oru paithiyakaaran

Male : Aasaiyilae avan manasu
Aattam kandirukkum
Aasaiyilae avan manasu
Aattam kandirukkum
Antha aalai nambi madaththilae
Oru koottam vanthirukkum

Male : Avan oru paithiyakaaran
Ooril aththanaiyum unmaiyendru
Saththiyaththai nampugindra

Male : Avan oru paithiyakaaran

Male : Kallooriyil padikkaiyilae
Kadhalum padiththaan
Avan kannagipol manaiyirunthum
Nadigaiyai ninaiththaan

Male : Padippatharkkum oruthan vanthu
Bus-ai pidiththaan
Padippatharkkum oruthan vanthu
Bus-ai pidiththaan
Avanai idippatharkkum oruthan bus-il
Ticket eduththaan

Male : Avan oru paithiyakaaran
Ooril aththanaiyum unmaiyendru
Saththiyaththai nampugindra

Male : Avan oru paithiyakaaran…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அவன் ஒரு பைத்தியக்காரன்
அவன் ஒரு பைத்தியக்காரன்
ஊரில் அத்தனையும் உண்மையென்று
சத்தியத்தை நம்புகின்ற

ஆண் : அவன் ஒரு பைத்தியக்காரன்
ஊரில் அத்தனையும் உண்மையென்று
சத்தியத்தை நம்புகின்ற

ஆண் : அவன் ஒரு பைத்தியக்காரன்

ஆண் : புத்தியில்லாக் கூட்டத்துக்கு
புத்தி சொல்லப் போனான்
புத்தி சொல்ல போனவனே
புத்திக் கெட்டுப் போனான்

ஆண் : புத்தியில்லாக் கூட்டத்துக்கு
புத்தி சொல்லப் போனான்
புத்தி சொல்ல போனவனே
புத்திக் கெட்டுப் போனான்
சொந்தப் புத்தி கெட்டுப் போனான்…….

ஆண் : அவன் ஒரு பைத்தியக்காரன்

ஆண் : அற்பனுக்கு வாழ்வு வந்தா
என்ன நினைப்பான்
அவன் அர்த்தமின்றி
பஸ்ஸில் கூட குடை பிடிப்பான்

ஆண் : அற்பனுக்கு வாழ்வு வந்தா
என்ன நினைப்பான்
அவன் அர்த்தமின்றி
பஸ்ஸில் கூட குடை பிடிப்பான்

ஆண் : அற்புதமா கெடச்சது போல்
பெண்ணைப் பிடிப்பான்
அற்புதமா கெடச்சது போல்
பெண்ணைப் பிடிப்பான்
பத்து ஆளிருக்கும்
பஸ்ஸில் கூட முத்தம் கொடுப்பான்

ஆண் : அவன் ஒரு பைத்தியக்காரன்
ஊரில் அத்தனையும் உண்மையென்று
சத்தியத்தை நம்புகின்ற

ஆண் : அவன் ஒரு பைத்தியக்காரன்

ஆண் : ஆசையிலே அவன் மனசு
ஆட்டம் கண்டிருக்கும்
ஆசையிலே அவன் மனசு
ஆட்டம் கண்டிருக்கும்
அந்த ஆளை நம்பி மடத்திலே
ஒரு கூட்டம் வந்திருக்கும்…….

ஆண் : அவன் ஒரு பைத்தியக்காரன்
ஊரில் அத்தனையும் உண்மையென்று
சத்தியத்தை நம்புகின்ற

ஆண் : அவன் ஒரு பைத்தியக்காரன்

ஆண் : கல்லூரியில் படிக்கையிலே
காதலும் படித்தான்
அவன் கண்ணகிபோல் மனையிருந்தும்
நடிகையை நினைத்தான்

ஆண் : படிப்பதற்கும் ஒருத்தன் வந்து
பஸ்ஸைப் பிடித்தான்
படிப்பதற்கும் ஒருத்தன் வந்து
பஸ்ஸைப் பிடித்தான்
அவனை இடிப்பதற்கும் ஒருத்தன் பஸ்ஸில்
டிக்கெட் எடுத்தான்

ஆண் : அவன் ஒரு பைத்தியக்காரன்
ஊரில் அத்தனையும் உண்மையென்று
சத்தியத்தை நம்புகின்ற

ஆண் : அவன் ஒரு பைத்தியக்காரன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here