Singers : Sathyan Ilanko & Aishwarya Ravichandran

Music by : Justin Prabhakaran

Female : Avan varuvaan ena irundhen
Ven puraakkal melae
Avan vandhaan naan irundhen
Vennilaakkal melae

Female : Avanukkenna azhagiya mugam
Iravukkenna avanadhu agam
Malarukkenna avanadhu manam
Thaandi vaa un devathai naan

Chorus : Thaagam theera thaabangal
Vayathaaga theriyaa kaadhalgal
Udalil oorum kaamangal
Avai saaga theriyaa deivangal

Male : Aval varuvaal ena irundhen
Ven puraakkal melae
Aval vandhaal naan irundhen
Vennilaakkal melae

Female : Vizhum undhan nizhal
Chorus : Nizhal
Female : Manadhinil suzhal
Chorus : Suzhal
Female : Karai purandodiduthae kaadhal

Female : Paritchaya mugam
Chorus : Mugam
Female : Pareetchaiyil vara
Chorus : Vara
Female : Vidaiperum varai vidukadhaiyaanen

Female : Oomai baashai pesidum vaguppil
Ketkum paadam pinnani isaiyaal
Thondrin thondra kaadhalin thodaril
Anbai yaar thaan solvar mudhalil

Male : Alayaathi Female : Hoo hoo
Male : Kaadukalaai Female : Hmm hmm
Male : Avizhum koondhal salanangalil

Female : Karaiyethi Male : Hoo oo
Female : Un paarvai engo Male : Hey eyy
Female : Vizhugirathae namm ulagariya

Chorus : Thaagam theera thaabangal
Vayathaaga theriyaa kaadhalgal
Udalil oorum kaamangal
Avai saaga theriyaa deivangal

Male : Aval varuvaal ena irundhen
Ven puraakkal melae
Chorus : Ven puraakkal melae
Male : Aval vandhaal naan irundhen
Vennilaakkal melae
Chorus : Vennilaakkal melae

Male : Avalukkenna azhagiya mugam
Iravukkenna avaladhu agam
Malarukkenna avaladhu manam
Thaandi vaa en devathaiyae

Female : Avan varuvaan ena irundhen
Ven puraakkal melae
Avan varuvaan ena irundhen
Ven puraakkal melae

Chorus : Thaagam theera thaabangal
Vayathaaga theriyaa kaadhalgal
Udalil oorum kaamangal
Avai saaga theriyaa deivangal (Overlapping)

பாடகர்கள் : சத்யன் இளங்கோ மற்றும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பெண் : அவன் வருவான் என இருந்தேன்
வெண் புறாக்கள் மேலே
அவன் வந்தான் நான் இருந்தேன்
வெண்ணிலாக்கள் மேலே

பெண் : அவனுகென்ன அழகிய முகம்
இரவுக்கென்ன அவனது அகம்
மலருக்கென்ன அவனது மனம்
தாண்டிவா உன் தேவதை நான்

குழு : தாகம் தீரா தாபங்கள்
வயதாகத் தெரியா காதல்கள்
உடலில் ஊறும் காமங்கள்
அவை சாகத் தெரியா தெய்வங்கள்

ஆண் : அவள் வருவாள் என இருந்தேன்
வெண் புறாக்கள் மேலே
அவள் வந்தாள் நான் இருந்தேன்
வெண்ணிலாக்கள் மேலே

பெண் : விழும் உந்தன் நிழல்
குழு : நிழல்
பெண் : மனதினில் சுழல்
குழு : சுழல்
பெண் : கரை புரண்டோடிடுதே காதல்

பெண் : பரிட்சைய முகம்
குழு : முகம்
பெண் : பரீட்சையில் வர
குழு : வர
பெண் : விடைபெறும் வரை விடுகதையானேன்

பெண் : ஊமை பாஷை பேசிடும் வகுப்பில்
கேட்க்கும் பாடம் பின்னணி இசையால்
தோன்றின் தோன்றா காதலின் தொடரில்
அன்பை யார்தான் சொல்வார் முதலில்

ஆண் : அலையாத்தி
பெண் : ஹோ ஹோ
ஆண் : காடுகளாய்
பெண் : ஆஹா….
ஆண் : அவிழும் கூந்தல் சலனங்களில்

பெண் : கரையேத்தி
ஆண் : ஹோ ஓ
பெண் : உன் பார்வை எங்கோ
ஆண் : ஹேய் ஏய்
பெண் : விழுகிறதே நம் உலகறிய

குழு : தாகம் தீரா தாபங்கள்
வயதாகத் தெரியா காதல்கள்
உடலில் ஊறும் காமங்கள்
அவை சாகத் தெரியா தெய்வங்கள்

ஆண் : அவள் வருவாள் என இருந்தேன்
வெண் புறாக்கள் மேலே
குழு : வெண் புறாக்கள் மேலே
ஆண் : அவள் வந்தாள் நான் இருந்தேன்
வெண்ணிலாக்கள் மேலே
குழு : வெண்ணிலாக்கள் மேலே

ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம்
இரவுக்கென்ன அவளது அகம்
மலருக்கென்ன அவளது மனம்
தாண்டிவா என் தேவதையே

பெண் : அவன் வருவான் என இருந்தேன்
வெண் புறாக்கள் மேலே
அவன் வருவான் என இருந்தேன்
வெண் புறாக்கள் மேலே

குழு : தாகம் தீரா தாபங்கள்
வயதாகத் தெரியா காதல்கள்
உடலில் ஊறும் காமங்கள்
அவை சாகத் தெரியா தெய்வங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here