Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Avanaa ivanaa
Theriyaadhu
Avanaa ivanaa theriyaadhu
Adhuvo idhuvo puriyaadhu
Njaana thangam njaana thangamae
Indha rendil yedhu sokka thangamae
Ada maanagettu eenangettadhae
Chedi rendil ondru yaaro andru
Thittam pottu nattadhae

Male : Avanaa ivanaa theriyaadhu
Adhuvo idhuvo puriyaadhu

Male : Vittathula kayiru katti
Thongi vidu dhairiyamaa
Un weight nooru kilo
Vittam unna thaangidumaa
Thandavaalam mela padu poi vidum usuru
Namba ooru titthukku endha rail varudhu
Sattunu aala kollum cyanide irukku
Yaar yaaro vaangi thinnu rate yaeri kidakku
Illaatti pallavanil poiyaa
Eppodhum break down thaan enna seiva govindhaa

Male : Avanaa ivanaa theriyaadhu
Adhuvo idhuvo puriyaadhu
Njaana thangam njaana thangamae
Indha rendil yedhu sokka thangamae
Ada maanagettu eenangettadhae
Chedi rendil ondru yaaro andru
Thittam pottu nattadhae

Male : Avanaa ivanaa theriyaadhu
Adhuvo idhuvo puriyaadhu

Male : Innoruthan maganukkingae
Unnudaiya intialaa
Appanennum pattaa mattum
Unnudaiya peyarinilaa
Innamum yaeiyaa ingae iduppula vaetti
Pondaatti vachupputtaa unakkoru potti
Pilot premnathai pola paadidu paattu
Who is the black sheep endru kelviya kettu
Saareeram romba katti pochu
Unna naan paada cholli eppadi ketpaen govindhaa

Male : Avanaa ivanaa theriyaadhu
Adhuvo idhuvo puriyaadhu
Njaana thangam njaana thangamae
Indha rendil yedhu sokka thangamae
Ada maanagettu eenangettadhae
Chedi rendil ondru yaaro andru
Thittam pottu nattadhae

Male : Avanaa ivanaa theriyaadhu
Adhuvo idhuvo puriyaadhu

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அவனா இவனா
தெரியாது
அவனா இவனா தெரியாது
அதுவோ இதுவோ புரியாது
ஞானத் தங்கம் ஞானத் தங்கமே
இந்த ரெண்டில் எது சொக்கத் தங்கமே
அட மானங்கெட்டு ஈனங்கெட்டதே
செடி ரெண்டில் ஒன்று யாரோ அன்று
திட்டம் போட்டு நட்டதே

ஆண் : அவனா இவனா தெரியாது
அதுவோ இதுவோ புரியாது

ஆண் : விட்டத்துல கயிறு கட்டி
தொங்கி விடு தைரியமா
உன் வெயிட்டு நூறு கிலோ
விட்டம் உன்ன தாங்கிடுமா
தண்டவாளம் மேல படு போய் விடும் உசுரு
நம்ப ஊரு டையத்துக்கு எந்த ரயில் வருது
சட்டுனு ஆள கொல்லும் சைனடு இருக்கு
யார் யாரோ வாங்கித் தின்னு ரேட்டு ஏறிக் கிடக்கு
இல்லாட்டி பல்லவனில் போய்யா
எப்போதும் ப்ரேக் டவுன் தான் என்ன செய்வேன் கோவிந்தா

ஆண் : அவனா இவனா தெரியாது
அதுவோ இதுவோ புரியாது
ஞானத் தங்கம் ஞானத் தங்கமே
இந்த ரெண்டில் எது சொக்கத் தங்கமே
அட மானங்கெட்டு ஈனங்கெட்டதே
செடி ரெண்டில் ஒன்று யாரோ அன்று
திட்டம் போட்டு நட்டதே

ஆண் : அவனா இவனா தெரியாது
அதுவோ இதுவோ புரியாது

ஆண் : இன்னொருத்தன் மகனுக்கிங்கே
உன்னுடைய இன்ஷியலா
அப்பனென்னும் பட்டா மட்டும்
உன்னுடைய பெயரினிலா
இன்னமும் ஏய்யா இங்கே இடுப்புல வேட்டி
பொண்டாட்டி வச்சுப்புட்டா உனக்கொரு போட்டி
பைலட்டு பிரேம்னாத்தைப் போல் பாடிடு பாட்டு
ஹூ ஈஸ் த பிளாக் ஷீப் என்று கேள்வியக் கேட்டு
சாரீரம் ரொம்பக் கட்டிப் போச்சு
உன்ன நான் பாட சொல்லி எப்படி கேட்பேன் கோவிந்தா

ஆண் : அவனா இவனா தெரியாது
அதுவோ இதுவோ புரியாது
ஞானத் தங்கம் ஞானத் தங்கமே
இந்த ரெண்டில் எது சொக்கத் தங்கமே
அட மானங்கெட்டு ஈனங்கெட்டதே
செடி ரெண்டில் ஒன்று யாரோ அன்று
திட்டம் போட்டு நட்டதே

ஆண் : அவனா இவனா தெரியாது
அதுவோ இதுவோ புரியாது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here