Singers : V. M. Mahalingam and Jaya Moorthy

Music by : Moses

Lyrics by : Kavignar Saarathi

Male : Aangaa oongaa lanthu vittu
Kongaa mangaa vela kaattum
Avanaa nee avanaa nee
Anjaa unjaa kethu vittu
Maanjaa maanjaa noola podum
Avanaa nee avanaa nee

Male : Hae aangaa oongaa lanthu vittu
Kongaa mangaa vela kaattum
Avanaa nee avanaa nee
Anjaa unjaa kethu vittu
Maanjaa maanjaa noola podum
Avanaa nee avanaa nee

Male : Mukkoodal maduraiyae
Azhagaroda kudhiraiyae
Ivanoda twisttu theriyala

Male : Mannaathi mannanaa
Villaathi villanaa
Ivanoda disignnu puriyala
Ambulance polavum udhavuraan
Vachu underwaer kizhiyavum odhaikkiraan

Male : Ottikittu vaazhavum mudiyala
Ivana vettikkittu odavum pidikkala
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaada nee

Male : Jigarthanda Figura
Naanum kekkavilladaa
Sugaru vantha figurum
Onna paakkavilladaa

Male : AC coach-il travel pannum
Aasai illaidaa
Cycle meedhu pogakooda
Yogam illadaa

Male : Sangam hotel briyanikku
Aasai illadaa
Road-u kadai idly kooda
Kidaikkavilladaa

Male : Thiruparangundrththula
Porantha enakku
Thirumpuna pakkam ellaam
Pazhani irukku

Male : Aroharaa
Male : Mithichchanaa
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaa nee

Male : Uricha kozhi usuru kozhi
Rate-u veradaa
Samachcha pinnae taste rendum
Onnu paarudaa dei dei dei

Male : Pombalainga hearttukkooda
Duel simda
Jodi maari jodi saernthu
Naari pochchudaa

Male : Seethaiyoda sister ellaam
Ippa illadaa
Bodhaikku yaeththa katingaththaan
Ulla thalludaa

Male : Parattaiyum vettaiyum
Pudikkum enakku
Aduththavan life-ah paththi
Kavalai edhukku
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaada nee

Male : Aangaa oongaa lanthu vittu
Kongaa mangaa vela kaattum
Avanaa nee avanaa nee
Anjaa unjaa kethu vittu
Maanjaa maanjaa noola podum
Avanaa nee avanaa nee

Male : Mukkoodal maduraiyae
Azhagaroda kudhiraiyae
Ivanoda twisttu theriyala

Male : Mannaathi mannanaa
Villaathi villanaa
Ivanoda disignnu puriyala
Ambulance polavum udhavuraan
Vachu underwaer kizhiyavum odhaikkiraan

Male : Ottikittu vaazhavum mudiyala
Ivana vettikkittu odavum pidikkala
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaa nee
Haei haei haei avanaa nee

பாடகர்கள் : வி. எம். மகாலிங்கம் மற்றும் ஜெயமூர்த்தி

இசையமைப்பாளர் : மோசஸ்

பாடலாசிரியர் : கவிஞர் சாரதி

ஆண் : ஆங்கா ஊங்கா லந்து விட்டு
கொங்கா மங்கா வேல காட்டும்
அவனா நீ அவனா நீ
அஞ்சா உஞ்சா கெத்து விட்டு
மாஞ்சா மாஞ்சா நூலப்போடும்
அவனா நீ அவனா நீ

ஆண் : ஹே ஆங்கா ஊங்கா லந்து விட்டு
கொங்கா மங்கா வேல காட்டும்
அவனா நீ ஹாங்
அஞ்சா உஞ்சா கெத்து விட்டு
மாஞ்சா மாஞ்சா நூலப்போடும்
அவனா நீ ஹாங்….

ஆண் : முக்கூடல் மதுரையே
அழகரோட குதிரையே
இவனோட ட்விஸ்ட்டு தெரியல

ஆண் : மன்னாதி மன்னனா
வில்லாதி வில்லனா
இவனோட டிசைன்னு புரியல
ஆம்ப்ளன்ஸ் போலவும் உதவுறான்
வச்சு அண்டர்வேர் கிழியவும் ஒதைக்கிறான்

ஆண் : ஒட்டிக்கிட்டு வாழவும் முடியல
இவன வெட்டிகிட்டு ஓடவும் பிடிக்கல
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹேய் ஹேய் ஹேய் அவனாடா நீ

ஆண் : ஜிகருதண்டா
பிகர்ர நானும் கேக்கவில்லடா
சுகரு வந்த பிகரும்
ஒன்ன பாக்கவில்லடா

ஆண் : ஏசி கோச்சில் டிராவல் பண்ணும்
ஆசை இல்லைடா
சைக்கிள் மீது போககூட
யோகம் இல்லடா

ஆண் : சங்கம் ஹோட்டல் பிரியாணிக்கு
ஆசை இல்லடா
ரோட்டு கடை இட்லி கூட
கெடைக்கவில்லடா

ஆண் : திருபரங்குன்றத்துல
பொறந்த எனக்கு
திரும்புன பக்கம் எல்லாம்
பழனி இருக்கு

ஆண் : அரோஹரா
ஆண் : மிதிச்சனா
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ

ஆண் : உறிச்ச கோழி உசுரு கோழி
ரேட்டு வேறடா
சமச்ச பின்னே டேஸ்ட் ரெண்டும்
ஒண்ணு பாருடா டேய் டேய் டேய்

ஆண் : பொம்பளைங்க ஹார்ட்டுக்கூட
டூயல் சிம்டா
ஜோடி மாறி ஜோடி சேர்ந்து
நாறிப் போச்சுடா

ஆண் : சீதையோட சிஸ்டர் எல்லாம்
இப்ப இல்லடா
போதைக்கு ஏத்த கட்டிங்கத்தான்
உள்ள தள்ளுடா

ஆண் : பரட்டையும் வேட்டையும்
புடிக்கும் எனக்கு
அடுத்தவன் லைப்ப பத்தி
கவலை எதுக்கு
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹே ஹே ஹே அவனாடா நீ

ஆண் : ஆங்கா ஊங்கா லந்து விட்டு
கொங்கா மங்கா வேல காட்டும்
அவனா நீ அவனா நீ
அஞ்சா உஞ்சா கெத்து விட்டு
மாஞ்சா மாஞ்சா நூலப்போடும்
அவனா நீ அவனா நீ

ஆண் : முக்கூடல் மதுரையே
அழகரோட குதிரையே
இவனோட ட்விஸ்ட்டு தெரியல

ஆண் : மன்னாதி மன்னனா
வில்லாதி வில்லனா
இவனோட டிசைன்னு புரியல
ஆம்ப்ளன்ஸ் போலவும் உதவுறான்
வச்சு அண்டர்வேர் கிழியவும் ஒதைக்கிறான்

ஆண் : ஒட்டிக்கிட்டு வாழவும் முடியல
இவன வெட்டிகிட்டு ஓடவும் பிடிக்கல
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ
ஹேய் ஹேய் ஹேய் அவனா நீ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here