Singer : P. Susheela

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kuyilan

Female : ……………….

Female : Oh oho avar ninaivum en ninaivum
Avar ninaivum en ninaivum aachu ondraache
Joruthaan jodi naan paarthu nindraache
Female : Oh oho
Avar ninaivum en ninaivum aachu ondraache
Joruthaan jodi naan paarthu nindraache

Female : Oh oho avar ninaivum

Female : Imai rendum moodinaal thindaaduthae
Yaeno en iruthayam thundaaguthae
Imai rendum moodinaal thindaaduthae
Yaeno en iruthayam thundaaguthae

Female : Kadhal idhaanaa kaaranam naanaa
Kadhal idhaanaa kaaranam naanaa
Ooruthae ooruthae inbam ennullae

Female : Oh oho
Avar ninaivum en ninaivum aachu ondraache
Joruthaan jodi naan paarthu nindraache

Female : …………………..

Female : Kanpatta naal mudha kadhal enum
Punpattu vaaduthae ennullamum
Kanpatta naal mudha kadhal enum
Punpattu vaaduthae ennullamum

Female : Bedhamai thaanaa kadhalinaalae
Bedhamai thaanaa kadhalinaalae
Yaeruthae yaeruthae bodhai thannaalae…

Female : Oh oho
Avar ninaivum en ninaivum aachu ondraache
Joruthaan jodi naan paarthu nindraache

Female : Oh oho avar ninaivum

Female : Agamennum veenaiyil isai meettinaar
Aanantha aaramba sudhi koottinaar
Agamennum veenaiyil isai meettinaar
Aanantha aaramba sudhi koottinaar

Female : Malar virinthaadum kaattinil pulpul
Malar virinthaadum kaattinil pulpul
Yaeninpa geedhamae isaikka kandaalae…

Female : Oh oho
Avar ninaivum en ninaivum aachu ondraache
Joruthaan jodi naan paarthu nindraache

Female : Oh oho avar ninaivum……

பாடகி  : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : குயிலன்

பெண் : ……………………..

பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் என் நினைவும்
அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே
ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே
பெண் : ஓஹ் ஓஹோ
அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே
ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே

பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும்

பெண் : இமை ரெண்டும் மூடினால் திண்டாடுதே
ஏனோ என் இருதயம் துண்டாகுதே
இமை ரெண்டும் மூடினால் திண்டாடுதே
ஏனோ என் இருதயம் துண்டாகுதே

பெண் : காதல் இதானா காரணம் நானா
காதல் இதானா காரணம் நானா
ஊறுதே ஊறுதே இன்பம் என்னுள்ளே…..

பெண் : ஓஹ் ஓஹோ
அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே
ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே

பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும்

பெண் : ………………………..

பெண் : கண்பட்ட நாள் முதல் காதல் எனும்
புண்பட்டு வாடுதே என்னுள்ளமும்
கண்பட்ட நாள் முதல் காதல் எனும்
புண்பட்டு வாடுதே என்னுள்ளமும்

பெண் : பேதைமை தானா காதலினாலே
பேதைமை தானா காதலினாலே
ஏறுதே ஏறுதே போதை தன்னாலே……..

பெண் : ஓஹ் ஓஹோ
அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே
ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே

பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும்

பெண் : அகமென்னும் வீணையில் இசை மீட்டினார்
ஆனந்த ஆரம்ப சுதி கூட்டினார்
அகமென்னும் வீணையில் இசை மீட்டினார்
ஆனந்த ஆரம்ப சுதி கூட்டினார்

பெண் : மலர் விரிந்தாடும் காட்டினில் புல்புல்
மலர் விரிந்தாடும் காட்டினில் புல்புல்
ஏனின்ப கீதமே இசைக்க கண்டாலே…

பெண் : ஓஹ் ஓஹோ
அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே
ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே

பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here