Singer : M. L. Vasanthakumari

Music by : T. A. Kalyanam

Lyrics by : M. K. Aathmanathan

Female : Avarindri naan illai pennae
Avarindri naan illai pennae
Avar adaigindra sugame
En thavamaagum kannae
Avarindri naan illai pennae
Avar adaigindra sugame
En thavamaagum kannae
Avarindri naan illai pennae

Female : Kavithaikku uyiroottum porul polavae
Kavithaikku uyiroottum porul polavae
Pengal manadhukku oliyuttum manavala deivam
Manadhukku oliyuttum manavala deivam
Avarindri naan illai pennae

Female : Kannaalan idhayam thuyar kaanum pothu
Kanivaaga pesi sugam oottum maadhu
En kankanda deivam avarae allaadhu aa aa
Kankanda deivam avarae allaadhu
Inbam veryedhu vaazhvil inbam veryedhu
En vaazhvil
Avarindri naan illai pennae

Female : Aniyaalae varum inbam nilaiyaadhadhu
Aadai aniyaalae varum inbam nilaiyaadhadhu
Avar anbaalae tharum inbam azhiyaadhadhu
Aniyaalae varum inbam nilaiyaadhadhu
Avar anbaalae tharum inbam azhiyaadhadhu
Gunam maevum manavaalan manam polavae
Pani seidhu vaazhvin palan kaanbathae
Kula mangaiyr seidha perum baakiyamae
Avarindri naan illai pennae
Avar adaigindra sugame
En thavamaagum kannae
Avarindri naan illai pennae

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம்

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : அவரின்றி நானில்லை பெண்ணே
அவரின்றி நானில்லை பெண்ணே
அவர் அடைகின்ற சுகமே
என் தவமாகும் கண்ணே
அவரின்றி நானில்லை பெண்ணே
அவர் அடைகின்ற சுகமே
என் தவமாகும் கண்ணே
அவரின்றி நானில்லை பெண்ணே…

பெண் : கவிதைக்கு உயிரூட்டும் பொருள் போலவே
கவிதைக்கு உயிரூட்டும் பொருள் போலவே
பெண்கள் மனதுக்கு ஒளியூட்டும் மணவாள தெய்வம்
மனதுக்கு ஒளியூட்டும் மணவாள தெய்வம்
அவரின்றி நானில்லை பெண்ணே….

பெண் : கண்ணாளன் இதயம் துயர் காணும் போது
கனிவாக பேசி சுகமூட்டும் மாது
என் கண்கண்ட தெய்வம் அவரே அல்லாது ஆ…ஆ…
கண்கண்ட தெய்வம் அவரே அல்லாது
இன்பம் வேறேது வாழ்வில் இன்பம் வேறேது
என் வாழ்வில் அவரின்றி நானில்லை பெண்ணே

பெண் : அணியாலே வரும் இன்பம் நிலையாதது
ஆடை அணியாலே வரும் இன்பம் நிலையாதது
அவர் அன்பாலே தரும் இன்பம் அழியாதது
அணியாலே வரும் இன்பம் நிலையாதது
அவர் அன்பாலே தரும் இன்பம் அழியாதது
குணம் மேவும் மணவாளன் மனம் போலவே
பணி செய்து வாழ்வின் பலன் காண்பதே
குல மங்கையார் செய்த பெரும் பாக்கியமே

பெண் : அவரின்றி நானில்லை பெண்ணே
அவர் அடைகின்ற சுகமே
என் தவமாகும் கண்ணே
அவரின்றி நானில்லை பெண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here