Avarum Sethutaara Song Lyrics from Rocket Driver –  2024 Film, Starring Vishvath, Sunaina, Naga Vishal, Kathadi Ramamurthy, Jagan, Ramachandran Durairaj and Others. This song was sung by Jassie Gift and Kaushik Krish and the music was composed by Kaushik Krish. Lyrics works are penned by Hirdesh Raj.

Singers : Jassie Gift and Kaushik Krish

Music Director : Kaushik Krish

Lyricist : Hirdesh Raj

Male : Manda odu kaadu enga area
Kaathu karuppu veesum oru maariyaa
Kadhaigal aayiram naalum vidukathaiya
Puriya puriya vaika vantha vinyaaniyaa

Male : Pirappa mattum ethirpaakala
Enna mattum yen kandu nadungura
En porappaiye kelvi ketkka
Yaar sir neenga sollunga

Male : Aiyo yemma yen patta peru da
Puridha yaarunu
Adei naan saavu daa
Aiyo neengala theriyaama pesiten
Indha oru vaati manichu vittudunga

Male : Avarum sethutaara
Kadhaiya muduchuteera
Avarum sethutaara
Theerpa thanthutaara
Enakkulla ipo rara
Kizhiyuthu daaru daara
Adhu yen dhidhi thaara
Idhu yeppo yethupaara

Humming : ……………..

Male : Veetu vaadagai
Kudukka vazhi illai
Oyaadha varumaiyil
Oyaamal vaazhvom paar
Boomiye vaadagai
Yaarukum sondham illa
Kadamaiya seiya vazhivittu
Vedikkai paar

Male : Avarum sethutaara
Avarum sethutaara
Avarum sethutaara
Hey avarum sethutaara

Male : Avarum sethutaara
Avarum sethutaara
Avarum sethutaara
Avarum sethutaara

Male : Aaandu aandu kaalam azhutha
Maandar varuvaara
Pogira usura pudichu
Bottle la adaipaara

Male : Pathaayiram varudam kadantha
Empty paper thaana
Sila aandu vaazhum manidha
Paatu paadi aatam podra
Paatu paadi aatam podra
Paatu paadi aatam podra
Paatu paadi aatam podra

Male : Sethutaara
Sethutaara
Sethutaara
Sethutaara

பாடகர்கள் :  ஜாஸ்ஸி கிப்ட் மற்றும் கௌசிக் கிரிஷ்

இசை அமைப்பாளர் : கௌசிக் கிரிஷ்

பாடல் ஆசிரியர் : ஹிர்தேஷ் ராஜ்

ஆண் : மண்ட ஓடு காடு எங்க ஏரியா
காத்து கருப்பு வீசும் ஒரு மாறியா
கதைகள் ஆயிரம் நாளும் விடுகதையா
புரிய புரிய வைக்க வந்த விஞ்ஞானியா

ஆண் : பிறப்ப மட்டும் எதிர்பாக்கல
என்ன மட்டும் ஏன் கண்டு நடுங்குற
என் பொறப்பையே கேள்வி கேட்க
யார் சார் நீங்க சொல்லுங்க

ஆண் : ஐயோ எம்மா ஏன்
பட்ட பேரு டா
புரிதா யாருன்னு
அடேய் நான் சாவு டா
ஐயோ நீங்களா தெரியாம பேசிட்டேன்
இந்த ஒரு வாட்டி மட்டும் மன்னிச்சு விட்டுடுங்க

ஆண் : அவரும் செத்துட்டாரா
கதைய முடிச்சுட்டீரா
அவரும் செத்துட்டாரா
தீர்ப்ப தந்துட்டாரா
எனக்குள்ள இப்போ ராரா
கிழியுது டாறு டாரா
அது ஏன் திதித்தாரா
இது எப்போ ஏத்துப்பாரா

முனங்கல் : ………………

ஆண் : வீட்டு வாடகை
குடுக்க வழி இல்லை
ஓயாத வருமையில்
ஓயாமல் வாழ்வோம் பார்
பூமியே வாடகை
யாருக்கும் சொந்தம் இல்ல
கடமைய செய்ய வழிவிட்டு
வேடிக்கை பார்

ஆண் : அவரும் செத்துட்டாரா
அவரும் செத்துட்டாரா
அவரும் செத்துட்டாரா
அவரும் செத்துட்டாரா

ஆண் : அவரும் செத்துட்டாரா
அவரும் செத்துட்டாரா
அவரும் செத்துட்டாரா
அவரும் செத்துட்டாரா

ஆண் : ஆண்டு ஆண்டு காலம் அழுதா
மாண்டார் வருவாரா
போகிற உசுர புடிச்சு
பாட்டில்ல அடைப்பாரா

ஆண் : பத்தாயிரம் வருடம் கடந்தா
எம்டி பேப்பர் தானா
சிலா ஆண்டு வாழும் மனிதா
பாட்டு பாடி ஆட்டம் போட்றா
பாட்டு பாடி ஆட்டம் போட்றா
பாட்டு பாடி ஆட்டம் போட்றா
பாட்டு பாடி ஆட்டம் போட்றா

ஆண் : செத்துட்டாரா
செத்துட்டாரா
செத்துட்டாரா
செத்துட்டாரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here