Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Humming …..

Female : Avasarama avasarama
Aasai athaan avasarama
Appavendru azhaikkavae
Azhagu pillai pirakkavae
Avasarama avasarama
Aasai athaan avasarama
Appavendru azhaikkavae
Azhagu pillai pirakkavae
Avasarama avasarama

Female : Amma pola adakkamaana
Pennum venduma
Ungal arumaiyulla appa pola
Paiyan venduma
Amma pola adakkamaana
Pennum venduma
Ungal arumaiyulla appa pola
Paiyan venduma

Female : Summa summa ungaai pola
Kurumbugal seiyum
Summa summa ungaai pola
Kurumbugal seiyum
Thuruthurukkum thudippum ulla
Pillai venduma

Female : Avasarama avasarama

Female : Pattam vaangi padhavi pettraal podhuma
Pettravargal manam arindhu nadakka vendama
Pattam vaangi padhavi pettraal podhuma
Pettravargal manam arindhu nadakka vendama
Athai enakku thalaivaari poo mudithaargal
Athai enakku thalaivaari poo mudithaargal
Ammavai pol valaiyal pooti anuppi veithaargal

Female : Avasarama avasarama

Female : Deivathai naan idhu varai kandathum illai
Adhan thiru uruvai maaman maami vadivilae kanden
Deivathai naan idhu varai kandathum illai
Adhan thiru uruvai maaman maami vadivilae kanden
Mei maranthu avargalai naan vanangiyum nindren
Mei maranthu avargalai naan vanangiyum nindren
Vilai madhiya anbu varam vangi vandhen

Female : Avasarama avasarama
Aasai athaan avasarama
Appavendru azhaikkavae
Azhagu pillai pirakkavae
Avasarama avasarama

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

 பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : முனங்கல் ………..

பெண் : அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே….
அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே….
அவசரமா அவசரமா

பெண் : அம்மா போல அடக்கமான
பொண்ணு வேண்டுமா உங்கள்
அருமையுள்ள அப்பா போல
பையன் வேண்டுமா
அம்மா போல அடக்கமான
பொண்ணு வேண்டுமா உங்கள்
அருமையுள்ள அப்பா போல
பையன் வேண்டுமா

பெண் : சும்மா சும்மா உங்களைப் போல
குறும்புகள் செய்யும்
சும்மா சும்மா உங்களைப் போல
குறும்புகள் செய்யும்
துறுதுறுக்கும் துடிப்புமுள்ள
பிள்ளை வேண்டுமா

பெண் : அவசரமா அவசரமா

பெண் : பட்டம் வாங்கி பதவி பெற்றால் போதுமா
பெற்றவர்கள் மனம் அறிந்து நடக்க வேண்டாமா
பட்டம் வாங்கி பதவி பெற்றால் போதுமா
பெற்றவர்கள் மனம் அறிந்து நடக்க வேண்டாமா
அத்தை எனக்கு தலைவாரி பூ முடித்தார்கள்
அத்தை எனக்கு தலைவாரி பூ முடித்தார்கள்
அம்மாவைப் போல் வளையல் பூட்டி அனுப்பி வைத்தார்கள்

பெண் : அவசரமா அவசரமா

பெண் : தெய்வத்தை நான் இதுவரை கண்டதுமில்லை
அதன் திருவுருவை மாமன் மாமி வடிவிலே கண்டேன்
தெய்வத்தை நான் இதுவரை கண்டதுமில்லை
அதன் திருவுருவை மாமன் மாமி வடிவிலே கண்டேன்
மெய் மறந்து அவர்களை நான் வணங்கியும் நின்றேன்
மெய் மறந்து அவர்களை நான் வணங்கியும் நின்றேன்
விலை மதியா அன்பு வரம் வாங்கி வந்தேன்

பெண் : அவசரமா அவசரமா
ஆசை அத்தான் அவசரமா
அப்பாவென்று அழைக்கவே
அழகு பிள்ளை பிறக்கவே….
அவசரமா அவசரமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here