Singer : Anthony Daasan

Music by : Jeyprakas

Lyrics by : M. R. Vinothan

Male : Aviya eviya ellarum kelunga
Ankottum injottum povathe nillunga

Male : Aviya eviya ellarum kelunga
Ankottum injottum povathe nillunga

Male : Appachi katha cholla poraynnn….
Eeeeee moppitu vodakkama paaru
Vettothe edukkama kelum oye

Male : Oi oi

Male : Inja nadakkum vekalathey
Own kutthukarankitta
Chellu… chellu…
Kumbaari kum… kum…

Male : Aviya eviya ellarum kelunga
Ankottum injottum povathe nillunga

Male : Inje valey inje valey
Inje valey inje valey
Ley… ley…

Male : Inje valey inje valey
Inje valey inje valey
Makka leyyy…

Male : Povaleyyy…

Male : Merukkuthadi
Yen moopaan chotthudaaa…
Kalakkumattai
Panayeri ketthudaaa…

Male : Karamadiye izhuthu
Neeyum paaruvaley
Vallam thalley pookum
Naanga singamapaleyy…

Male : Thakkoolu polavey
Iduppa chutti irukkum
Kuduvaikkulla
Akkaniya nee paaru

Male : Pattayila nee kudicha
Thala kerangum makka
Panam kizhangu
Odambukku marunthu

Male : Neraaliela choinda ittu
Sloppiye menna pidichu
Uppum molavum
Peratti chuttu thinnuvombaley

Male : Nooru muttan kizhanga mayakki
Kilathi meenucurry veethi veravi
IR8 chorai penanji addippomely

Male : Appavume vaarandai
Anthi panai yerade
Vepralam eduthengi
Palanchi vellam kuidppan

Male : Maampattai adichondu
Murukkaan murukki kerangeyound
Sevarmutti vizhunthondu
Thallaikellam vilychuombaley

Male : Kumbaari…
Yea Kumbaari…
Male : Kumbaari…
Male : Kudichondu attam kattiyadi

Male : Aviya eviya ellarum kelunga
Ankottum injottum povathe nillunga

Male : Maadu vetty panni vetty
Maasam kazhichu thotthu narangi
Kanne pothi kilikinty
Vatdu kalichi mulluchavitty

Male and Female : Kallam chelluvoompaloy
Rightaa… right
Wrongaaa… right
Rightaa… wrong
Wrong

Male : Ennadey thangappa
Enga porey

Male : Koolodey veettuku porendey

Male : Maapilai payalukka thoppan yaaru

Male : Parmpila parmesvaran kotthanaru

Male : Ola prampil irukkavechu
Arivettiyil choreduthu
Vettymurichan curryye
Veetti tharuvaanga

Male : Mokkumuttaa thinnupputtu
Vai sevakka vettilai ittu
Manassara vazhthivitthu
Varum ooi…

Male : Kadakkarayil irunthu onena
Kunukku vachu chetthu kalichu
Thayam orutty adupuli attam
Aduvompaley

Male : Kapadiyadi catchi kalichu
Kolathila kuluchi kollanga parichi
Andiya thiruvi aaman kadayila vippompely…

Male : Chakkutta chattyapuram
Murunkutti naakuni aithikkoni arangi
Keeleshuuuu…

Male : Thallum pullum kalichound
Kanne ketti vitdondu
Thotthu kalippom vaariyaley
Thovethuuu…

Male : Kumbaari yea kumbaari
Kumari tamila nalla kettiya nee
Kumbaari naaa
Mumariyil nanbanda…

Male : Makka yelleppadi illertunthuuu

Male : Maakkaa

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : ஜெய் பிரகாஷ்

பாடல் ஆசிரியர் : எம். ஆர். வினோதன்

ஆண் : அவிய இவிய எல்லாரும் கேளுங்க
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க

ஆண் :அவிய இவிய எல்லாரும் கேளுங்க
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க

ஆண் : அப்பச்சி கதை சொல்ல போறேன்….
ஏஏ… மூப்பிடு வடக்காம பாரு
வெட்டோத்தி எடுக்காம கேளும் ஓய்

ஆண் : ஓய் ஓய்

ஆண் : இஞ்ச நடக்கும் வேகளத்த
ஓன் கூட்டுக்காரன்கிட்ட செல்லு…
கும்பாரி கும்… கும்…

ஆண் : அவிய இவிய எல்லாரும் கேளுங்க
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க

ஆண் : இஞ்ச வால இஞ்ச வால
இஞ்ச வால இஞ்ச வால
லே… லே…

ஆண் : இஞ்ச வால இஞ்ச வால
இஞ்ச வால இஞ்ச வால
மக்கா லேய்ய்…

ஆண் : போவலேய்ய்ய்…

ஆண் : மேற்க்குதடி
யென் மூப்பன் சோத்துடா…
கலக்குமட்டை
பனையேறி கெத்துடா…

ஆண் : கரமடியே இழுத்து
நீயும் பாருவலே
வல்லம் தள்ளி போகும் நாங்க
சிங்கேம்லே…

ஆண் : தாக்கோலு போலவே
இடுப்ப சுத்தி இருக்கு
குடுவைக்குள்ள
அக்கா நீ பாரு

ஆண் : பட்டயில நீ குடிச்சா
தல கெறங்கும் மக்கா
பனம் கிழங்கு
ஒடம்புக்கு மருந்து

ஆண் : நேராலியேல சோன்ட இட்டு
ஸ்லோப்பியா மீன பிடிச்சு
உப்பும் மொளவும்
பேரட்டி சுட்டு திண்ணுவோம்லே

ஆண் : நூறு முட்டன் கிழங்க மயக்கி
கிலாத்தி மீன்கறி வீதி வெரவி
IR8 சோரை பெனஞ்சி அடிப்போம்லே

ஆண் : அப்பாவுமே வாராண்டாய்
அந்தி பானை ஏறடே
வெப்ரலம் எடுத்தேங்கி
பழஞ்சி வெல்லம் குடுப்பான்

ஆண் : மாம்பட்டை அடிச்சொண்டு
முறுக்கான் முறுக்கி கிரங்கேயுண்டு
செவர்முட்டி விழுந்தோண்டு
தள்ளக்கெல்லாம் விழிச்சும்பலே

ஆண் : கும்பாரி…
ஏ கும்பாரி…

ஆண் : கும்பாரி…

ஆண் : குடிச்சொண்டு ஆட்டம் காட்டியாடி

ஆண் : அவிய இவிய எல்லாரும் கேளுங்க
அங்கொட்டும் இஞ்சொட்டும் போவாதே நில்லுங்க

ஆண் : மாடு வெட்டி பண்ணி வெட்டி
மாசம் கழிச்சு தோத்து நரங்கி
கண்ணே பொத்தி கிளிகிண்டி
வட்டு கழிச்சி முளுச்சவிட்டி

ஆண் மற்றும் பெண் : கலம் செல்லோம்ல
ரைட்டா… ரைட்டு
ராங் … ரைட்டு
ரைட்டா… ராங்
ராங்

ஆண் : என்னடே தங்கப்பா
எங்க போறே

ஆண் : கூலோடே வீட்டுக்கு போறேண்டே

ஆண் : மாப்பிளை பயலுக்கா தோப்பன் யாரு

ஆண் : பரம்பில பரமேஸ்வரன் கொத்தனாரு

ஆண் : ஓல பரம்பில் இருக்கவெச்சு
அரிவெட்டியில் சோறெடுத்து
வெட்டிமுறிச்சான் கறியே
வீதி தருவாங்க

ஆண் : மூக்குமுட்ட தின்னுப்புட்டு
வாய் செவக்க வேத்தல இட்டு
மனசார வாழ்த்திவிட்டு
வாரும் ஒய்…

ஆண் : கடக்கரயில் இருந்து ஒன்னா
குனுக்கு வச்சு சீட்டு களிச்சு
தாயம் ஒருத்தி ஆடுப்புலி ஆட்டம்
ஆடுவோம்லே

ஆண் : கபடியாடி கச்சி களிச்சு
கொளத்தில குளுச்சி கொல்லங்க பறிச்சி
அண்டிய திருவி
ஆமான் கடையில விப்போம்ல…

ஆண் : சாக்குட்டா சாட்டியாபுரம்
முருங்குட்டி நாகுனி ஐத்திக்கோணி ஆரங்கி
கீலேசு…

ஆண் : தள்ளும் புல்லும் கலிச்சவுண்டு
கண்ணே கெட்டி விட்டோண்டு
தொட்டு களிப்போம் வாரியலே
துவேது…

ஆண் : கும்பாரி யே கும்பாரி
குமரி தமிழ நல்லா கேட்டியா நீ
கும்பாரி நா
குமரியில் நண்பேண்டா…

ஆண் : மக்கா எல்லப்படி இல்லேர்ந்து

ஆண் : மக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here