Singer : Shakthisree Gopalan

Music by : M.S. Prraveen

Lyrics by : Uma Devi and Deva

Female : Iyal isaiye kavi mozhiye
Ul manathil urasi kollathe

Female : Ippadi oruthan enakka
Enakaaga irukan
Vinmeen poruthi
Nilaladum vilakka

Female : Enna maathi senjaane olunga
Kannukulla oruthan nulanjaane alaga

Female : Ayalpirai vaanathil
Puthu vitha konathil
Mudiyatha vattathil ivanudan naan
Vizhilmarai meethathil
Sarivara thookathil
Thodatha megathil yengilum ivan thaan

Female : Nirai konda kadhal
Sirai kandu vazhndhum
Oru murai kan saainthu
Un maarbil maaiven

Female : Unai paatha neril
Vizhi saiyavillai
Udalengum pogum
Maayam pogavillai

Female : Onnu enna ulla unna
Nenju unna thangura
Kannu munna nee ninna
Pinna manasil unnai olikkiren

Female : Iyal isaiye kavi mozhiye
Ul manathil urasi kollathe

Female : Ippadi oruthan enakka
Enakaaga irukan
Vinmeen poruthi
Nilaladum vilakka

Female : Enna maathi senjaane olunga
Kannukulla oruthan nulanjaane alaga

Female : Ayalpirai vaanathil
Puthu vitha konathil
Mudiyatha vattathil ivanudan naan
Vizhilmarai meethathil
Sarivara thookathil
Thodatha megathil yengilum ivan thaan

Female : Iyal isaiye kavi mozhiye
Ul manathil urasi kollathe

பாடகி : ஷக்தி ஸ்ரீ கோபாலன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். பிரவீன்

பாடல் ஆசிரியர்கள் : உமா தேவி மற்றும் தேவா

பெண் : இயல் இசை கவி மொழியே
உல் மனதில் உரசிக்கொள்ளாதே

பெண் : இப்படி ஒருத்தன் எனக்கா
எனக்காகா இருக்கான்
விண்மீன் பொருத்தி
நிழலாடும் விளக்கா

பெண் : என்ன மாத்தி செஞ்சானே ஒழுங்கா
கண்ணுக்குள்ளே ஒருத்தன் நுழைஞ்சானே அழகா

பெண் : அயல்பிரை வானத்தில்
புதுவித கோணத்தில்
முடியாத வட்டத்தில் இவனுடன் நான்
விழில்மறை மீதத்தில்
சரிவரா தூக்கத்தில்
தொடாத மேகத்தில் எங்கிலும் இவன்தான்

பெண் : நிறை கொணட காதல்
சிறை கண்டு வாழ்ந்தும்
ஒரு முறை கண் சாய்ந்து
உன் மார்பில் மாய்வேண்

பெண் : உனை பார்த்த நேரில்
விழி சாயவில்லை
உடலெங்கும் போகும்
மாயம் போகவில்லை

பெண் : ஒன்னு என்ன உள்ள உன்ன
நெஞ்சு உன்ன தாங்குற
கண்ணு முன்னே நீ நின்ன
பின்ன மனசுக்குள்ளே உன்ன ஒளிக்கிரேன்

பெண் : இயல் இசை கவி மொழியே
உல் மனதில் உரசிக்கொள்ளாதே

பெண் : இப்படி ஒருத்தன் எனக்கா
எனக்காகா இருக்கான்
விண்மீன் பொருத்தி
நிழலாடும் விளக்கா

பெண் : என்ன மாத்தி செஞ்சானே ஒழுங்கா
கண்ணுக்குள்ளே ஒருத்தன் நுழைஞ்சானே அழகா

பெண் : அயல்பிரை வானத்தில்
புதுவித கோணத்தில்
முடியாத வட்டத்தில் இவனுடன் நான்
விழில்மறை மீதத்தில்
சரிவரா தூக்கத்தில்
தொடாத மேகத்தில் எங்கிலும் இவன்தான்

பெண் : இயல் இசை கவி மொழியே
உல் மனதில் உரசிக்கொள்ளாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here