Singer : Anthony Daasan
Music by : Kiran Surath
Lyrics by : Lavarthan
Male Child : {Ma ti ti maatiten
Ma ti ti maatiten
Ma ti ti maatiten ..maatiten} (2)
Male : Ye pulla
Male : Katta karuppazhagi kangaani paethi
Sundi izhukkuriyae javvathu poosi
Sittu sirippazhagi singaaram kaatti
Paaya virikkiriyae nenjoram neetti
Male : Ana katti thekkura
Alavachu paakura
Vala vacha aathula
Meena pola thullura
Male : Ena katti thookkura
Sarikatti maathura
Mazha thanni pola thaan
Enna neeyum kudikkira
Male : Rendu vizhi kannu kandapadi ninnu
Mennuthadi thinnu kollaama konnu
Male : Hey kodam ulla neeraattum
En ulla neethanae
Elappaarum nezhalaattum
Onakkaaga iruppenae
Male : Kattaanthara poothidichi
Thattaanthala verthidichi
Vekkam una kaattida thaan
Pakkam pasi aagidichi
Male : Ottu uravaagida thaan
Sittu vazhi kaattidu nee
Kattu veragaagida thaan
Katti ena thookkudi nee
Male Child : {Ma ti ti maatiten
Ma ti ti maatiten
Ma ti ti maatiten ..maatiten} (2)
Male : Adiyae
Male : Katta karuppazhagi kangaani paethi
Sundi izhukkuriyae savvathu poosi
Sittu sirippazhagi singaaram kaatti
Paaya virikkiriyae nenjoram neetti
Male : Mazha thanni pola thaan
Manasellam odura
Kada kanni pogala
Kannukulla nikkura
Male : Ada vacha kozhiya
Azhaga thaan somakkura
Ola vacha panaiyil
Arisiya kudhikkura
Male : Sattu neram nillu
Moththa vari sollu
Kattiduran thaali
Ippovae naanu
பாடகர் : அந்தோணி தாசன்
இசை அமைப்பாளர் : கிரண் சூரத்
பாடல் ஆசிரியர் : லாவர்தன்
ஆண் குழந்தை : {மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2)
ஆண் : ஏ புள்ள
ஆண் : கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி
சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி
சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி
பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி
ஆண் : அண கட்டி தேக்குற
அழவச்சு பாக்குற
வல வச்ச ஆத்துல
மீன போல துள்ளுற
ஆண் : என கட்டி தூக்குற
சரிகட்டி மாத்துற
மழ தண்ணி போல தான்
என்ன நீயும் குடிக்கிற
ஆண் : ரெண்டு விழி கண்ணு கண்டபடி நின்னு
மென்னுதடி தின்னு கொல்லாம கொன்னு
ஆண் : ஏய் கொடம் உள்ள நீராட்டும்
என் உள்ள நீதானே
எளப்பாறும் நெழலாட்டும்
ஒனக்காக இருப்பேனே
ஆண் : கட்டாந்தர பூத்திடிச்சி
தட்டான்தல வேர்த்திடிச்சி
வெக்கம் உன காட்டிட தான்
பக்கம் பசி ஆகிடிச்சி
ஆண் : ஒட்டு உறவாகிட தான்
சிட்டு வழி காட்டிடு நீ
கட்டு வெறகாகிட தான்
கட்டி என தூக்குடி நீ
ஆண் குழந்தை : {மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2)
ஆண் : அடியே
ஆண் : கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி
சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி
சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி
பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி
ஆண் : மழை தண்ணி போல தான்
மனசெல்லாம் ஓடுற
கட கன்னி போகள
கண்ணுக்குள்ள நிக்குற
ஆண் : அட வச்ச கோழியா
அழக தான் சொமக்குற
ஒல வச்ச பானயில்
அரிசியா குமிக்குற
ஆண் : செத்த நேரம் நில்லு
மொத்த வரி சொல்லு
கட்டிடுறேன் தாலி இப்போவே நானு