Singer : MM Manasi

Music by : M A Babji

Female : Touch now
Its true…
Touch now
Its true…

Female : Hoo ooo
Touch now
Haa….aa…
Its true…

Female : Ayil vizhi kalvanae
Ayil vizhi kalvanae
Kalavinil kaadhalai
Theduvom vaa

Female : Ayil vizhi kalvanae
Ayil vizhi kalvanae
Kalavinil kaadhalai
Theduvom vaa

Female : Kanni thee ondru
Kattil theevondril
Mutha porukku
Oththigai paarkuthu

Female : Kannin oli kandu
Nenjil thunivodu
Kaaman veetuku
Mugavari theduthu

Female : Ayil vizhi kalvanae
Ayil vizhi kalvanae
Kalavinil kaadhalai
Theduvom vaa

Female : ……………….

Female : En idhazhin eerapatham
Kaainthidum munbae
Un mugathai maarboduthaan
Saaithudu anbae

Female : En karu vizhi
Imaigalil modha
En thalai mudi
Un viral kotha

Female : En karu vizhi
Imaigalil modha
En thalai mudi
Un viral kotha

Female : Ayil vizhi kalvanae
Ayil vizhi kalvanae
Kalavinil kaadhalai
Theduvom vaa

Female : Ethir paartha tharunam ingae
Vandhu thaan sera
Idhazhum idhazhodu thaan
Mutham pari maara

Female : Kanavinil seithavai yaavum
Nijathinil seithida vendum
Oru murai pothaathu anbae
Maru murai seithida vendum

Female : Ayil vizhi kalvanae
Ayil vizhi kalvanae
Kalavinil kaadhalai
Theduvom vaa

Female : Kanni thee ondru
Kattil theevondril
Mutha porukku
Oththigai paarkuthu

Female : Kannin oli kandu
Nenjil thunivodu
Kaaman veetuku
Mugavari theduthu

Female : Ayil vizhi kalvanae
Ayil vizhi kalvanae
Kalavinil kaadhalai
Theduvom vaa

Female : Touch now
Its true…

பாடகி : எம்எம் மானசி

இசையமைப்பாளர் : எம். ஏ. பப்ஜி

பெண் : டச் நவ்
இட்ஸ் ட்ரூ….
டச் நவ்
இட்ஸ் ட்ரூ….

பெண் : ஹோ ஊ
டச் நவ்
ஹா…..ஆ……
இட்ஸ் ட்ரூ….

பெண் : அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா

பெண் : அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா

பெண் : கன்னி தீ ஒன்று
கட்டில் தீவொன்றில்
முத்த போருக்கு
ஒத்திகை பார்க்குது

பெண் : கண்ணின் ஒளி கண்டு
நெஞ்சில் துணிவோடு
காமன் வீட்டுக்கு
முகவரி தேடுது

பெண் : அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா

பெண் : ………………………….

பெண் : என் இதழின் ஈரப்பதம்
காய்ந்திடும் முன்பே
உன் முகத்தை மார்போடுதான்
சாய்த்திடு அன்பே

பெண் : என் கரு விழி
இமைகளில் மோத
என் தலை முடி
உன் விரல் கோத

பெண் : என் கரு விழி
இமைகளில் மோத
என் தலை முடி
உன் விரல் கோத

பெண் : அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா

பெண் : எதிர் பார்த்த தருணம் இங்கே
வந்துதான் சேர
இதழும் இதழோடுதான்
முத்தம் பரி மாற

பெண் : கனவினில் செய்தவை யாவும்
நிஜத்தினில் செய்திட வேண்டும்
ஒரு முறை போதாது அன்பே
மறு முறை செய்திட வேண்டும்

பெண் : அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா

பெண் : கன்னி தீ ஒன்று
கட்டில் தீவொன்றில்
முத்த போருக்கு
ஒத்திகை பார்க்குது

பெண் : கண்ணின் ஒளி கண்டு
நெஞ்சில் துணிவோடு
காமன் வீட்டுக்கு
முகவரி தேடுது

பெண் : அயல் விழி கள்வனே
அயல் விழி கள்வனே
களவினில் காதலை
தேடுவோம் வா

பெண் : டச் நவ்
இட்ஸ் ட்ரூ…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here