Singers : Manikka Vinayagam and Srilekha Parthasarathy

Music by : Dhina

Male : Ayurvedha azhagi nee
Chorus : Jumku chikku chikku jum
Male : Acupuncture azhagan naan
Chorus : Jumku chikku chikku jum

Chorus : Haiyo haiyo haiyai haiyo
Achcho achcho achchach chachcho

Female : Ayurvedha azhagi naan
Acupuncture azhagan nee
Male : Ayurvedha azhagi nee
Acupuncture azhagan naan

Chorus : Rendu perum onna sernthu
Siththa maruthuvam senju paarthanga
Haiyoo
Female : Idha onna serndha kutty pasanga
Yetti parthu aattam pottanga
Chorus : Haiyoo
Male : Atha kelvi patta perusunga
Ellaam koodi pesi aadi poitanga

Chorus : Aadi aadi aadi aadi
Hey aadi aadi aadi aadi
Aadi poitanga

Chorus : Haiyo haiyo haiyai haiyo
Achcho achcho achchach chachcho

Male : Unakkum enakkum
Kisu kisu onna kelapividuvaya
Chorus : Chikku chikku chakku chan
Male : Edakku madakka enna thottu
Silirka veipaaya
Chorus : Chikku chikku chakku chan

Female : Edison pola idupil neeyum
Current edupaaya
Chorus : Chikku chikku chakku chan
Female : Meesai kuthi mela thottu
Thaiyal iduvaaya
Chorus : Chikku chikku chakku chan

Male : Astrology muraipadi
Hey kooti perukki kattipidi
Female : Algebra kanaku pottu
Mazhaiadivaara nandu pidi

Male : Thatpam vetpam maari pochu
Vaanilai arikkai thappa aachu
Unaiyum enaiyum ona nenacha
Ennenamoo aachu
Female : Chi chi chi chi chi chi chi

Chorus : Aachu aachu maari pochu
Hey maari maari maari maari
Maari odi poyaachu

Male : Hey kujalaa kujalaa kujalaa
Analu parakkudhae kujalaa
Female : Suthura suthura suthura
Kaadhula poova suthura

Male : Hey ujalaa ujalaa ujalaa
Puyalu adikkudhae ujalaa
Female : Hey thakkura thakkura thakkura
Thavikka vittu thaan thakkura

Male : Narambugal ellam muruki konda
Karanam solvaaya
Chorus : Chikku chikku chakku chan
Male : Oora kooti thirudan endru
Koochal iduvaaya
Chorus : Chikku chikku chakku chan

Female : Udainthu pona valayal thundin
Kanakai arivaaya
Chorus : Chikku chikku chakku chan
Female : Urangi pona nilavai
Neeyum vinnil naduvaaya
Chorus : Chikku chikku chakku chan

Male : Kan parvaiyo kathakali
En kai neendinaal kutchupidi
Female : Katrutharuvai muthalpadi
Naan kattupaduven sonnapadi

Male : Un kaatukulla odi odi
Koodai ondril pookal thedi
Kalaiyum malaiyum parichu mudicha
Pitham yeri pochu

Chorus : Pochu pochu koodipochu
Hey koodi koodi koodi koodi
Soodu yeri pochu

Male : Ayurvedha azhagi nee
Acupuncture azhagan naan
Dhinam rendu perum onna sernthu
Sidha maruthuvam senju parthanga
Chorus : Haiyoo
Female : Idha onna serndha kutty pasanga
Yetti parthu aattam pottanga
Chorus : Haiyoo

Male : Atha kelvi patta perusunga
Ellaam koodi pesi aadi poitanga
Chorus : Aadi aadi aadi aadi
Hey aadi aadi aadi aadi
Aadi poitanga

பாடகர்கள் : மாணிக்க விநாயகம் மற்றும்
ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இசை அமைப்பாளர் : தினா

ஆண் : ஆயுர்வேத அழகி நீ
குழு : ஜும்கு சிக்கு சிக்கு ஜும்
ஆண் : அக்குபஞ்சர் அழகன் நான்
குழு : ஜும்கு சிக்கு சிக்கு ஜும்

குழு : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
அச்சோ அச்சோ அச்சச் சச்சோ

பெண் : ஆயுர்வேத அழகி நான்
அக்குபஞ்சர் அழகன் நீ
ஆண் : ஆயுர்வேத அழகி நீ
அக்குபஞ்சர் அழகன் நான்

குழு : ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து
சித்த மருத்துவம் செஞ்சு பார்தாங்க
ஹையோ
பெண் : இத ஒன்னா சேர்ந்த குட்டி பசங்க
எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க
குழு : ஹையோ
ஆண் : அத கேள்வி பட்ட பெருசுங்க
எல்லாம் கூடி பேசி ஆடி போயிட்டாங்க

குழு : ஆடி ஆடி ஆடி ஆடி
ஹே ஆடி ஆடி ஆடி ஆடி
ஆடி போயிட்டாங்க

குழு : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
அச்சோ அச்சோ அச்சச் சச்சோ

ஆண் : உனக்கும் எனக்கும்
கிசுகிசு ஒன்ன கெளப்பி விடுவாயா
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்
ஆண் : எடக்கு முடக்கா என்ன தொட்டு
சிலிர்க்க வைப்பாயா
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்

பெண் : எடிசன் போலே இடுப்பில் நீயும்
கரண்ட் டு எடுப்பாயா
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்
பெண் : மீசை குத்தி மேலே தொட்டு
தையல் இடுவாயா
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்

ஆண் : அஸ்ட்ராலஜி முறைபடி
ஹே கூட்டி பெருக்கி கட்டிபுடி
பெண் : அல்ஜீப்ரா கணக்கு போட்டு
மலை அடி வாரம் நண்டு புடி

ஆண் : தட்பம் வெப்பம் மாறி போச்சு
வானிலை அறிக்கை தப்பா ஆச்சு
உன்னையும் என்னையும்

ஒன்னா நெனச்சா என்னென்னவோ ஆச்சு
பெண் : சீ சீ சீ சீ சீ சீ சீ

குழு : ஆச்சு ஆச்சு மாறி போச்சு
ஹே மாறி மாறி மாறி மாறி
மாறி ஓடி போயாச்சு

ஆண் : ஹே குஜலா குஜலா குஜலா
அனலு பறக்குதே குஜலா
பெண் : சுத்துற சுத்துற சுத்துற
காதுல பூவ சுத்துற

ஆண் : ஹே உஜலா உஜலா உஜலா
புயலு அடிக்குதே உஜலா
பெண் : ஹே தாக்குற தாக்குற தாக்குற
தவிக்க விட்டு தான் தாக்குற

ஆண் : நரம்புங்க எல்லாம் முறுக்கி கொண்ட
காரணம் சொல்வாயா
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்
ஆண் : ஊர கூட்டி திருடன் என்று
கூச்சல் இடுவாயா
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்

பெண் : உடைந்து போன வளையல் துண்டின்
கணக்கை அரிவாயா
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்
பெண் : உறங்கி போன நிலவை நீயும்
வின்னில் நடுவாயா
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்

ஆண் : கண்பார்வையோ கதகளி
என் கை நீட்டினால் குச்சிப்புடி
பெண் : கற்று தருவாய் முதற்படி
நான் கட்டு படுவேண் சொன்னப்படி

ஆண் : உன் காட்டுக்குள்ள ஓடி ஓடி
கூடை ஒன்றில் பூக்கள் தேடி
காலையும் மாலையும் பறிச்சி முடிச்சா
பித்தம் ஏறி போச்சு

குழு : போச்சு போச்சு கூடி போச்சு
ஹே கூடி கூடி கூடி கூடி
சூடு ஏறி போச்சு

ஆண் : ஆயுர்வேத அழகி நீ
அக்குபஞ்சர் அழகன் நான்
இவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து
சித்த மருத்துவம் செஞ்சு பார்தாங்க
குழு : ஹையோ
பெண் : இத ஒன்னா சேர்ந்த குட்டி பசங்க
எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க
குழு : ஹையோ

ஆண் : அத கேள்வி பட்ட பெருசுங்க
எல்லாம் கூடிபேசி ஆடி போயிட்டாங்க
குழு : ஆடி ஆடி ஆடி ஆடி
ஹே ஆடி ஆடி ஆடி ஆடி
ஆடி போயிட்டாங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here