Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja

Music by : Sivaji Raja

Female : Haa….aa…..aa….aa….

Chorus : …………….

Female : Aiyaa aiyaa aiyyaiyaa
Kaiyil rokkam kaanaathaiyaa aiyyaa
Aiyaa aiyaa aiyyaiyaa
Kaiyil rokkam kaanaathaiyaa aiyyaa

Female : Aei….paakku veththala vaikkaama
Paakka vantha sonthamae
Viralil manthiram vizhiyil thanthiram
Ilamai ennidam vaarungal

Female : Aiyyaa aiyyaa aiyyaiyaa
Kaiyil rokkam kaanaathaiyaa

Male : Hae…………..

Male : Ho…..nenjai thottathu ninaivil pattathu
Vizhiyil nindrathu puviyil vanthathu
Naalum aadal paadalaagum
Yaeninguthaan adhai ennaamale
Aan varkkam thallaaduthae

Male : Kalaiyai rasikanumdaa
Kavithai padikkanumdaa
Kalaiyai rasikanumdaa
Kavithai padikkanumdaa
Kanniyarai saera vendumadaa
Doi doi doi

Female : Aiyyaa aiyyaa aiyyaiyaa
Male : Aei
Female : Kaiyil rokkam kaanaathaiyaa

Female : Aei….paakku veththala vaikkaama
Paakka vantha sonthamae
Viralil manthiram vizhiyil thanthiram
Ilamai ennidam vaarungal

Female : Aiyyaa aiyyaa aiyyaiyaa
Kaiyil rokkam kaanaathaiyaa

Chorus : …………..

Female : Ingae thullugindra mullaikodi
Needhaan solli vantha ennappadi
Ingae thullugindra mullaikodi
Needhaan solli vantha ennappadi
Nallathai sonnaen
Manathil ullathai sonnanen

Male : Idhai ennaththil kondu
Naama nadanthiruppom
Endrendrum maaraamalae vaazhungalaen

Female : Aei….paakku veththala vaikkaama
Paakka vantha sonthamae
Viralil manthiram vizhiyil thanthiram
Ilamai ennidam vaarungal

Female : Aiyyaa aiyyaa aiyyaiyaa
Kaiyil rokkam kaanaathaiyaa

Female and Chorus : ………………
Male : Aei
Female and Chorus : ………………

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா

பெண் : ஹா…….ஆ……ஆ…….ஆ….

குழு : ………………………….

பெண் : ஐயா ஐயா அய்யய்யா
கையில் ரொக்கம் காணாதய்யா ஐயா
ஐயா ஐயா அய்யய்யா
கையில் ரொக்கம் காணாதய்யா

பெண் : ஏய்…..பாக்கு வெத்தல வைக்காம
பாக்க வந்த சொந்தமே
விரலில் மந்திரம் விழியில் தந்திரம்
இளமை என்னிடம் வாருங்கள்….

பெண் : ஐயா ஐயா அய்யய்யா
கையில் ரொக்கம் காணாதய்யா

ஆண் : ஹே………………………

ஆண் : ஹோ….நெஞ்சை தொட்டது நினைவில் பட்டது
விழியில் நின்றது புவியில் வந்தது
நாளும் ஆடல் பாடலாகும்
ஏனிங்குதான் அதை எண்ணாமலே
ஆண் வர்க்கம் தள்ளாடுதே

ஆண் : கலையை ரசிக்கணும்டா
கவிதை படிக்கணும்டா
கலையை ரசிக்கணும்டா
கவிதை படிக்கணும்டா
கன்னியரை சேர வேண்டுமடா
டோய் டோய் டோய்

பெண் : ஐயா ஐயா அய்யய்யா
ஆண் : ஏய்
பெண் : கையில் ரொக்கம் காணதய்யா

பெண் : ஏய்…..பாக்கு வெத்தல வைக்காம
பாக்க வந்த சொந்தமே
விரலில் மந்திரம் விழியில் தந்திரம்
இளமை என்னிடம் வாருங்கள்….

பெண் : ஐயா ஐயா அய்யய்யா
கையில் ரொக்கம் காணாதய்யா

குழு : …………………………..

பெண் : இங்கே துள்ளுகின்ற முல்லைக்கொடி
நீதான் சொல்லி வந்த எண்ணப்படி
இங்கே துள்ளுகின்ற முல்லைக்கொடி
நீதான் சொல்லி வந்த எண்ணப்படி
நல்லதை சொன்னேன்
மனதில் உள்ளதை சொன்னேன்

ஆண் : இதை எண்ணத்தில் கொண்டு
நாம நடந்திருப்போம்
என்றென்றும் மாறாமலே வாழுங்களேன்……

பெண் : ஐயா ஐயா அய்யய்யா
ஆண் : ஏய்
பெண் : கையில் ரொக்கம் காணதய்யா

பெண் : ஏய்…..பாக்கு வெத்தல வைக்காம
பாக்க வந்த சொந்தமே
விரலில் மந்திரம் விழியில் தந்திரம்
இளமை என்னிடம் வாருங்கள்….

பெண் : ஐயா ஐயா அய்யய்யா
கையில் ரொக்கம் காணாதய்யா

பெண் மற்றும் குழு : …………………
ஆண் : ஏய்
பெண் மற்றும் குழு : …………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here