Singers : Tippu and Manjari

Music by : Ilayaraja

Female : Aiyae …che chee

Female : Aiyae enna aasa
Idhu ennaathukku
Kaiya kaala pudicha
Enna pammaathukku
Theatreukkul mavusu kettu
Veettukkulla cinemavaaiyaa
Maatti vitta siru uduppu
Raathiriyil kushiyaa irukkum
Vidinjaa sirippu varum

Female : Aiyae enna aasa
Idhu ennaathukku
Aiyae enna aasa…. aasa…. aasa

Female : Vasadhi illaa ezha ponnu
Kasangina selaiya thaan kattikka venumae

Male : Osathiyaana uduppu ellaam
Cinemakkaaringa thaan udutha venumaa

Female : Ava pagattula parithavichu
En odhattukku segappadicha

Male : Appo ava kitta paathadhellaam
Ippo on kitta paakkurenae

Female : Avala nenachu enna anaichaa
Odambu muzhukka koosudhu

Male : Avala paathu thaanae undhan
Nenappu enakku vandhadhu

Female : Cinema thaan unna pudichu
Thaniyaa azhagaa thalaiya thadavudhu

Female : Aiyae enna aasa
Idhu ennaathukku
Kaiya kaala pudicha
Enna pammaathukku
Aiyae enna aasa… aasa…. aasa

Male : Kannadhaasan paattil sonna
Kannae kalaimaanae katti pudikka vaa
Kanda kanda padathil vara
Kaadhal kaatchiya thaan
Nadathi kaatta vaa

Female : Orutharum oru dhinusu
Ada nee adhil thani dhinusu
Irukkura manam pudhusu
Adhai thorakkura ennam pazhasu

Male : Hae pozhudhu vidiyum neram aachu
Pona kadhaiya pesaadhae
Vaada kaathu vaattalaachu
Ammaa enna vaattaadhae

Female : Orangudhaiyaa rendu kozhandha
Muzhichaa mogatha enga mooduva

Female : Aiyae enna aasa
Idhu ennaathukku
Kaiya kaala pudicha
Enna pammaathukku
Theatreukkul mavusu kettu
Veettukkulla cinemavaaiyaa
Maatti vitta siru uduppu
Raathiriyil kushiyaa irukkum
Vidinjaa sirippu varum

Female : Aiyae enna aasa
Idhu ennaathukku
Aiyae enna aasa…. aasa…. aasa

பாடகர்கள் : திப்பு மற்றும் மஞ்சரி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அய்யே சி சீ…

பெண் : அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
கையக் கால புடிச்ச
என்ன பம்மாத்துக்கு

பெண் : தியேட்டருக்குள் மவுசு கெட்டு
வீட்டுக்குள்ள சினிமாவயா
மாட்டி விட்ட சிறு உலுக்கு
ராத்திரியில் குஷியா இருக்கும்
விடிஞ்சா சிரிப்பு வரும்

பெண் : அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
அய்யே என்ன ஆசை ஆசை
ஆசை….

பெண் : வசதி இல்லா ஏழைப் பொண்ணு
கசங்கின சேலையத்தான்
கட்டிக்க வேணுமே

ஆண் : ஒசத்தியான உடுப்பு எல்லாம்
சினிமாகாரிங்கதான்
உடுத்த வேணுமா

பெண் : அவ பகட்டுல பரிதவிச்சு
என் ஒதட்டுக்கு செகப்படிச்ச
ஆண் : அப்போ அவ கிட்ட
பார்த்ததெல்லாம்
இப்போ ஒன் கிட்ட பார்க்குறனே

பெண் : அவள நெனச்சு
என்ன அணைச்சா
ஒடம்பு முழுக்க கூசுது
ஆண் : அவளப் பார்த்துதானே உந்தன்
நெனப்பு எனக்கு வந்தது
பெண் : சினிமாதான் உன்னப் புடிச்சு
தனியா அழகா தலையத் தடவுது

பெண் : அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
கையக் கால புடிச்ச
என்ன பம்மாத்துக்கு

பெண் : அய்யே என்ன ஆசை
ஆசை ஆசை….

ஆண் : கண்ணதாசன் பாட்டில் சொன்ன
கண்ணே கலைமானே
கட்டிப் புடிக்கவா
கண்ட கண்ட படத்தில் வர
காதல் காட்சியத்தான்
நடத்திக் காட்டவா

பெண் : ஒருத்தரும் ஒரு தினுசு
அட நீ அதில் தனி தினுசு
இருக்குற மனம் புதுசு
அதில் தொறக்குற என்ன பழசு

ஆண் : ஹே பொழுது விடியும்
நேரம் ஆச்சு
போனக் கதைய பேசாதே
வாடக் காத்து வாட்டலாச்சு
அம்மா என்ன வாட்டாதே

பெண் : ஒறங்குதையா
ரெண்டு கொழந்த
முழிச்சா மொகத்த எங்க மூடுவ

பெண் : அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
கையக் கால புடிச்ச
என்ன பம்மாத்துக்கு

பெண் : தியேட்டருக்குள் மவுசு கெட்டு
வீட்டுக்குள்ள சினிமாவயா
மாட்டி விட்ட சிறு உலுக்கு
ராத்திரியில் குஷியா இருக்கும்
விடிஞ்சா சிரிப்பு வரும்

பெண் : அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
அய்யே என்ன ஆசை ஆசை
ஆசை….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here