Ayya Muzhikkira Song Lyrics is a track from Kathalithal Pothuma – Tamil Movie 1967, Starring Jai Sankar, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Vanishree, Nirmala and Rukmani. This song was sung by P. Susheela, music composed by S. Vedhachalam and lyrics work penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female : Aiyaa muzhikkira muzhiyai paaru
Ippo avarukku kidaichadhu veru
Aiyaa muzhikkira muzhiyai paaru
Ippo avarukku kidaichadhu veru
Summa pona poochiyai eduthu
Thalaiyilae vecha kudhikudhu paaru
Thalaiyilae vecha kudhikudhu paaru

Female : Jittaan jittaan jinukki kulungudhaam
Dhinakka dhinnakkathakka
Dhinakka dhinakkathakka kuthigudhaam
Chorus : Jittaan jittaan jinukki kulungudhaam
Dhinakka dhinnakkathakka
Dhinakka dhinakkathakka kuthigudhaam

Female : Kaalai avarukku kannulae valippu
Chorus : Hee hee hee hee hee
Female : Kaalam muluvadhum pennunga nenaippu
Chorus : Haaaan…

Female : Kaalai avarukku kannulae valippu
Laalaalalla
Kaalam muluvadhum pennunga nenaippu
Laalaalalla
Female : Aalaipaaradi asattu sirippu
Chorus : Hey hey hey hey hey
Female : Aalaipaaradi asattu sirippu
Aana porandha ivar aana poranthathukku
Yaaradi poruppu yaaradi poruppu
Chorus : Ivar aana poranthathukku
Yaaradi poruppu yaaradi poruppu

Female : Aiyaa muzhikkira muzhiyai paaru
Ippo avarukku kidaichadhu veru
Summa pona poochiyai eduthu
Thalaiyilae vecha kudhikudhu paaru
Thalaiyilae vecha kudhikudhu paaru

Chorus : Jittaan jittaan jinukki kulungudhaam
Dhinakka dhinnakkathakka
Dhinakka dhinakkathakka kuthigudhaam

Female : Seeviya mudiyai muluvathum vettu
Chorus : Kara kara kara kara kara
Female : Sevappu thuniyai udambilae kattu
Chorus : Swamii swamii

Female : Seeviya mudiyai muluvathum vettu
Laalaalalla
Sevappu thuniyai udambilae kattu
Hoo oo oo hoo
Jeya jeya sankara sambho pottu
Chorus : Swamii jeya jeya sankara sambho
Female : Jeya jeya sankara sambho pottu
Thiruthani pakkam adichu virattu adichu virattu
Chorus : Ivarai Thiruthani pakkam adichu virattu adichu virattu

Female : Aiyaa muzhikkira muzhiyai paaru
Ippo avarukku kidaichadhu veru
Summa pona poochiyai eduthu
Thalaiyilae vecha kudhikudhu paaru
Thalaiyilae vecha kudhikudhu paaru

Chorus : Jittaan jittaan jinukki kulungudhaam
Dhinakka dhinnakkathakka
Dhinakka dhinakkathakka kuthigudhaam

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஐயா முழிக்கிற முழியைப் பாரு
இப்போ அவருக்கு கிடைச்சது வேறு
ஐயா முழிக்கிற முழியைப் பாரு
இப்போ அவருக்கு கிடைச்சது வேறு
சும்மாப் போன பூச்சியை எடுத்து
தலையிலே வச்சா குதிக்குது பாரு
தலையிலே வச்சா குதிக்குது பாரு

பெண் : ஜிட்டான் ஜிட்டான் ஜினுங்கி குலுங்குதாம்
தினக்க தினக்கதக்க
தினக்க தினக்கதக்க என குதிக்குதாம்

குழு : ஜிட்டான் ஜிட்டான் ஜினுங்கி குலுங்குதாம்
தினக்க தினக்கதக்க
தினக்க தினக்கதக்க என குதிக்குதாம்

பெண் : காளை இவருக்கு கண்ணுலே வலிப்பு
குழு : ஹி ஹி ஹி ஹி ஹி
பெண் : காலம் முழுவதும் பெண்ணுங்க நினைப்பு
குழு : ஹான்

பெண் : காளை இவருக்கு கண்ணுலே வலிப்பு
லாலாலல்லா
காலம் முழுவதும் பெண்ணுங்க நினைப்பு
லாலாலல்லா

பெண் : ஆளைப்பாரடி அசட்டுச் சிரிப்பு
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே
பெண் : ஆளைப்பாரடி அசட்டுச் சிரிப்பு
ஆணாப் பொறந்தா இவர் ஆணாப் பொறந்ததுக்கு
யாரடி பொறுப்பு யாரடி பொறுப்பு
குழு : இவர் ஆணாப் பொறந்ததுக்கு
யாரடி பொறுப்பு யாரடி பொறுப்பு

பெண் : ஐயா முழிக்கிற முழியைப் பாரு
இப்போ அவருக்கு கிடைச்சது வேறு
சும்மாப் போன பூச்சியை எடுத்து
தலையிலே வச்சா குதிக்குது பாரு
தலையிலே வச்சா குதிக்குது பாரு

குழு : ஜிட்டான் ஜிட்டான் ஜினுங்கி குலுங்குதாம்
தினக்க தினக்கதக்க
தினக்க தினக்கதக்க என குதிக்குதாம்

பெண் : சீவிய முடியை முழுவதும் வெட்டு
குழு : கர கர கர கர கர
பெண் : சிகப்பு துணியை உடம்பிலே கட்டு
குழு : சுவாமி சுவாமி

பெண் : சீவிய முடியை முழுவதும் வெட்டு
லாலாலல்லா
சிகப்பு துணியை உடம்பிலே கட்டு
ஹோ ஓ ஓ ஹோ

பெண் : ஜெயஜெய சங்கர சங்கர சம்போ போட்டு
திருத்தணி பக்கம் அடிச்சு விரட்டு அடிச்சு விரட்டு…….
குழு : இவரை திருத்தணி பக்கம் அடிச்சு விரட்டு அடிச்சு விரட்டு…….

பெண் : ஐயா முழிக்கிற முழியைப் பாரு
இப்போ அவருக்கு கிடைச்சது வேறு
சும்மாப் போன பூச்சியை எடுத்து
தலையிலே வச்சா குதிக்குது பாரு
தலையிலே வச்சா குதிக்குது பாரு

குழு : ஜிட்டான் ஜிட்டான் ஜினுங்கி குலுங்குதாம்
தினக்க தினக்கதக்க
தினக்க தினக்கதக்க என குதிக்குதாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here