Singer : K. Jamunarani

Music by : Vishwanathan – Ramamurthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female : Aiyaa naanaadum naadagam ragasiyamthaan
Aiyaa naanaadum naadagam
ragasiyamthaan
Podum nadai ellaam nadananthaan singaaranthaan
Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan
Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan

Female : Aiyaa naanaadum naadagam
ragasiyamthaan
Podum nadai ellaam nadananthaan singaaranthaan
Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan
Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan
Aiyaa naanaadum naadagam
ragasiyamthaan

Female : Aaa..aaahaa..aaa..
Hoo ho oho ooo oo
Ennai kandalae aanandha logam
Ungal kann munnae thaan vandha podhum
Ennai kandalae aanandha logam
Ungal kann munnae thaan vandha podhum
Rendu kannalaae yogamthaan
munnaalae mogamthaan
Pennaalae thaaninba vaazhvae
Aahaa..pennaalae thaaninba vaazhvae

Female : Aiyaa naanaadum naadagam
ragasiyamthaan
Podum nadai ellaam nadananthaan singaaranthaan
Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan
Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan

Female : Aaa..aaahaa..aaa..
Hoo ho oho ooo oo
Aangal kondaadum pennenndra koyil
Anbu kudi kollum perinba vaasal
Aangal kondaadum pennenndra koyil
Anbu kudi kollum perinba vaasal
Kandu aadaatha aal illai pesaadha vaayillai
Paadatha yedillai paaril
Aahaa paadatha yedillai paaril

Female : Aiyaa naanaadum naadagam
ragasiyamthaan
Podum nadai ellaam nadananthaan singaaranthaan
Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan
Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan
Aiyaa naanaadum naadagam
ragasiyamthaan

பாடகி : கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்
ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்
போடும் நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான்
இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!

பெண் : ஆஅ..ஆஹா..ஆஆ…
ஹோ ஹோ ஓஹோ ..ஓ..
என்னைக் கண்டாலே ஆனந்த லோகம்
உங்கள் கண் முன்னேதான் வந்த போதும்
என்னைக் கண்டாலே ஆனந்த லோகம்
உங்கள் கண் முன்னேதான் வந்த போதும்
ரெண்டு கண்ணாலே யோகந்தான்
முன்னாலே மோகந்தான்
பெண்ணாலே தானின்ப வாழ்வே
ஆஹா..ஆஅ..பெண்ணாலே தானின்ப வாழ்வே..

பெண் : ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்
போடும் நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான்
இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!
இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!

பெண் : ஆஅ..ஆஹா..ஆஆ…
ஹோ ஹோ ஓஹோ ..ஓ..
ஆண்கள் கொண்டாடும் பெண்ணென்ற கோயில்
அன்பு குடிகொள்ளும் பேரின்ப வாயில்
ஆண்கள் கொண்டாடும் பெண்ணென்ற கோயில்
அன்பு குடிகொள்ளும் பேரின்ப வாயில்
கண்டு ஆடாத ஆளில்லை பேசாத வாயில்லை
பாடாத ஏடில்லை பாரில்
ஆஹா…..பாடாத ஏடில்லை பாரில்

பெண் : ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்
போடும் நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான்
இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!
இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!
ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here