Singer : T. M. Soundarajan

Music by : S. M. Subbaih Naidu

Male : Aiyaa nin karunai alavattarathendru
Arigindra enthan nenjamae….
Poiyaana vaazhvil pulan vaiththalandri
Pugazh vendi nindren konjamae….

Male : Kai kollumazhavu karunai nee thanthaai
Kadan theerkkum enthan panjamae….ae….
Neiyaakki ennai nin dheepamaakku
Nin paadham kolvaen thanjamae….
Thanjamae…..ae…..ae….ae….ae….ae….ae..ae..ae…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஐயா நின் கருணை அளவற்றதென்று
அறிகின்ற எந்தன் நெஞ்சமே…..
பொய்யான வாழ்வில் புலன் வைத்தலன்றி
புகழ் வேண்டி நின்றேன் கொஞ்சமே……

ஆண் : கை கொள்ளுமளவு கருணை நீ தந்தாய்
கடன் தீர்க்கும் எந்தன் பஞ்சமே…..ஏ…
நெய்யாக்கி என்னை நின் தீபமாக்கி
நின் பாதம் கொள்வேன் தஞ்சமே…….
தஞ்சமே……ஏ…..ஏ…..ஏ……ஏ…..ஏ…..ஏ…..ஏ……ஏ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here