Singer : A. L .Ragavan

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Male : ……………

Male : Aiyaa ooru africaa kaadu
Unga amma veedu engae
Aiyaa ooru africaa kaadu
Unga amma veedu engae

Male : Aiyaa peru kaanaleelalaalu
Unga amma peru enna
Aiyaa peru kaanaleelalaalu
Unga amma peru enna

Male : ……………

Male : Ho..kulukkadi minukkadi
Parandhu vaa kaadhal jodi
Adikkadi thalikkadi
Azhathu vaa inbam kodi

Male : Aadai paadhi pona pinbu
Atcham enna naanam enna

Male : Vaanam paartha maeni thannai
Naanum paartha kolam enna

Male : Paadamal ennai paada vaitha sittu
Aadaamal ennai aada vaitha mottu
Bababibububaa bababibububaa
Bababibububaa bababibububaa

Male : Aiyaa ooru africaa kaadu
Unga amma veedu engae

Male : Aiyaa peru kaanaleelalaalu
Unga amma peru enna

Male : Hae ..thavikkudhu thudikkuthu
Thanithu vaa pesa vendum

Male : Azhaikuthu mayanguthu anaithu
Naan aada vendum

Male : Maedai pottu poo virithu
Mella vandhu palli kondu

Male : Jaadai kaatti vaadai thandhu
Maarbil ennai soodi kondu

Male : Kaanamal ennai kan vandha sutti
Koodaamal ennai kooda vandha kutty
Bababibububaa bababibububaa
Bababibububaa bababibububaa

Male : Aiyaa ooru africaa kaadu
Unga amma veedu engae

Male : Aiyaa peru kaanaleelalaalu
Unga amma peru enna

பாடகர் : ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ……………….

ஆண் : ஐயா ஊரு ஆப்ரிக்கா காடு
உங்க அம்மா வீடு எங்கே
ஐயா ஊரு ஆப்ரிக்கா காடு
உங்க அம்மா வீடு எங்கே

ஆண் : ஐயா பேரு கானலீலலாலு
உங்க அம்மா பேரு என்ன…….
ஐயா பேரு கானலீலலாலு
உங்க அம்மா பேரு என்ன…….

ஆண் : ……………

ஆண் : ஹோ…குலுக்கடி மினுக்கடி
பறந்து வா காதல் ஜோடி
அடிக்கடி தளுக்கடி
அழைத்து வா இன்பம் கோடி

ஆண் : ஆடை பாதி போன பின்பு
அச்சம் என்ன நாணம் என்ன

ஆண் : வானம் பார்த்த மேனி தன்னை
நானும் பார்த்த கோலம் என்ன

ஆண் : பாடாமல் என்னைப் பாட வைத்த சிட்டு

ஆண் : ஆடாமல் என்னை ஆட வைத்த மொட்டு
பபபிபுபுபா…. பபபிபுபுபா…….
பபபிபுபுபா…. பபபிபுபுபா…….

ஆண் : ஐயா ஊரு ஆப்ரிக்கா காடு
உங்க அம்மா வீடு எங்கே
ஆண் : ஐயா பேரு கானலீலலாலு
உங்க அம்மா பேரு என்ன…….

ஆண் : ஹே…தவிக்குது துடிக்குது
தனித்து வா பேச வேண்டும்

ஆண் : அழைக்குது மயங்குது அணைத்து
நான் ஆட வேண்டும்

ஆண் : மேடை போட்டு பூ விரித்து
மெல்ல வந்து பள்ளிக் கொண்டு

ஆண் : ஜாடை காட்டி வாடை தந்து
மார்பில் என்னைச் சூடிக் கொண்டு

ஆண் : காணாமல் என்னைக் காண வந்த சுட்டி

ஆண் : கூடாமல் என்னைக் கூட வந்த குட்டி
பபபிபுபுபா…. பபபிபுபுபா….
பபபிபுபுபா…. பபபிபுபுபா….

ஆண் : ஐயா ஊரு ஆப்ரிக்கா காடு
உங்க அம்மா வீடு எங்கே
ஆண் : ஐயா பேரு கானலீலலாலு
உங்க அம்மா பேரு என்ன…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here