Singers : P.Balaram and Ragavendar

Music by : Bharathwaj

Female : {Kovil kullam kandathilla
Ippadi orr saami…
Punniyam than senchirukku
Thenkasi bhoomi …} (2)

Male : Vaanam thenchu pochu
Bhoomi kaanchu pochu
Ezhai enngala yemathi …

Male : Kelakku irutti pochu
Mekka maranchu pochu
Kalam enghala yemaathi …

Male : Mannodu makkalaiyum
Thathudetha rasa
Innorukka enngalathan
Pethedutha rasa

Male : {Ayyathorai
Nee pallaandu vaazhaanum
Ayyathorai} (2)

Male : Oorukkulla aaru vanthu
Yeru poottathan solluthaiyyaa
Thaerukkulla saami vanthu
Kaappu kattathan kekkuthaiyyaa …

Male : Nella vedhaichu partha
Ippo soru vezhaiyudhu aathaa..
Pulla vedhaichu paartha
Ippo ellu vezhaiyudhu aathaa..

Female : Kaannukkettum thooram
Panjam yedhum illa
Nenjukkettum thooram
Thunbam edhum illa

Male : {Ayyathorai
Nee pallaandu vaazhaanum
Ayyathorai} (2)

Female : Paarai kallum paadham pattu
Pacha nelam aanadhae
Pattiniyum thooramaaga
Odi ponathae

Female : Thoora pattu patta pola
Enghal nenju aanathae
Thondai kuzhi thaagam theernthu
Eeram aanathae….

Female : Ahaa….aaa…….

Male : Bhoomiyillum kalavu varum
Unga natpula paludhillayae
Pasumpaallum kara vadiyum
Unngha oravila kora illaiyae

Male : Vella vetti katta
Nalla vella ullam venum
Unga mogatha kandaa
Engha thaiya pola thonum

Female : Nalladhaiyum seiya
Kaiya neettum saami
Ulladhaiyae solla
Vaai thirakkum saami

Male : {Ayyathorai
Nee pallaandu vaazhaanum
Ayyathorai} (2)

Female : {Ayyathorai
Nee pallaandu vaazhaanum
Ayyathorai} (2)

 

பாடகர்கள் : பி. பலராம், ராகவேந்தர்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : { கோவில் குளம்
கண்டதில்லை இப்படி ஓர்
சாமி புண்ணியம் தான்
செஞ்சிருக்கு தென்காசி
பூமி } (2)

ஆண் : வானம் தேஞ்சு
போச்சு பூமி காஞ்சு
போச்சு ஏழை எங்கள
ஏமாத்தி

ஆண் : கிழக்கு இருட்டி
போச்சு மேக்க மறைஞ்சு
போச்சு காலம் எங்கள
ஏமாத்தி

ஆண் : மண்ணோடு
மக்களையும் தத்தெடுத்த
ராசா இன்னொருக்க
எங்களைத்தான்
பெத்தெடுத்த ராசா

ஆண் : { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)

ஆண் : ஊருக்குள்ள ஆறு
வந்து ஏறு பூட்டதான்
சொல்லுதய்யா தெருக்குள்ள
சாமி வந்து காப்பு கட்டத்தான்
கேக்குதய்யா

ஆண் : நெல்ல வெதைச்சு
பார்த்தா இப்போ சோறு
விளையுது ஆத்தா புல்ல
வெதைச்சு பார்த்தா இப்போ
எள்ளு விளையுது ஆத்தா

பெண் : கண்ணுக்கெட்டும்
தூரம் பஞ்சம் ஏதும் இல்ல
நெஞ்சுக்கெட்டும் தூரம்
துன்பம் ஏதும் இல்ல

ஆண் : { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)

பெண் : பாறை கல்லும்
பாதம் பட்டு பச்ச நீளம்
ஆனதே பட்டினியும்
தூரமாக ஓடி போனதே

பெண் : தூர பட்டு பட்ட
போல எங்கள் நெஞ்சு
ஆனதே தொண்டை
குழி தாகம் தீர்ந்து
ஈரம் ஆனதே

பெண் : ஆஹா ஆ

ஆண் : பூமியிலும் களவு
வரும் உங்கள் நட்புல
பழுதில்லையே பசும்
பாலும் கர வடியும் உங்க
உறவில குறை இல்லையே

ஆண் : வெள்ள வேட்டி
கட்ட நல்ல வெள்ள
உள்ளம் வேணும் உங்க
முகத்த கண்டா எங்க தாய
போல தோணும்

பெண் : நல்லதையும் செய்ய
கைய நீட்டும் சாமி உள்ளதையே
சொல்ல வாய் திறக்கும் சாமி

ஆண் : { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)

பெண் : { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here