Singers : Vani Jairam and P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Aiyaavukku manasirukku
Ammaavukku vayasirukku
Aarambam aagindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Angae konjam idamrukku
Adhai nenaichaa sogamaarukku
Achchaaram ketkindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Male : Aiyaavukku manasirukku
Ammaavukku vayasirukku
Aarambam aagindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Angae konjam idamrukku
Adhai nenaichaa sogamaarukku
Achchaaram ketkindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Nenaichaa pothum inippaa maarum
Neram idhuthaanammaa
Anaichchaen unnai adhilae ennai
Naanae maranthaenammaa

Female : Enakkum aasai athigam aanaal
Naanam vidavillai
Irunthumkooda arugil vanthu
Neeyum vidavillaiyae….

Male : Aiyaavukku manasirukku
Ammaavukku vayasirukku
Aarambam aagindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Angae konjam idamrukku
Adhai nenaichaa sogamaarukku
Achchaaram ketkindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Iravae pothum pagalae vendaam
Inbam athuthaanaiyyaa
Idaiyae thendral nuzhianthaal kooda
Yaekkam varumeyaiyyaa

Male : Malargal thoovi padukkai pottu
Manjam amaippomadi
Mayakkam paathi mounam paathi
Konji magizhvomadi

Male : Aiyaavukku manasirukku
Ammaavukku vayasirukku
Aarambam aagindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Angae konjam idamrukku
Adhai nenaichaa sogamaarukku
Achchaaram ketkindrathu
Ishk….ishk….ishk….ishk…..

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்……

பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்……

ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்……

பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்……

ஆண் : நெனச்சா போதும் இனிப்பா மாறும்
நேரம் இதுதானம்மா
அணைச்சேன் உன்னை அதிலே என்னை
நானே மறந்தேனம்மா

பெண் : எனக்கும் ஆசை அதிகம் ஆனால்
நாணம் விடவில்லை
இருந்தும் கூட அருகில் வந்து
நீயும் விடவில்லையே……..

பெண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்……

ஆண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்……

பெண் : இரவே போதும் பகலே வேண்டாம்
இன்பம் அதுதானய்யா
இடையே தென்றல் நுழைந்தால் கூட
ஏக்கம் வருமேயய்யா

ஆண் : மலர்கள் தூவி படுக்கை போட்டு
மஞ்சம் அமைப்போமடி
மயக்கம் பாதி மௌனம் பாதி
கொஞ்சி மகிழ்வோமடி…..

ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்……

பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்……இஷ்க்…..இஷ்க்……இஷ்க்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here