Singers : K.G. Ranjith and Vandana Srinivasan

Music by : D. Imman

Male : Aiyaiyoo enna solla naan thaanae
Unna appadiyae allikittu povenae

Female : Haan haan haan haan
Mm mm mm mm

Male : Aiyaiyoo enna solla naan thaanae
Unna appadiyae allikittu povenae
Aiyaiyoo enna solla naan thaanae
Unna appadiyae allikittu povenae

Male : Unnoda pesum bothu
Vaazha thonudhae
Kannoda kannum modha
Kaaram yeruthae
Adiyea nee thalai aatta
Yedho aagudhae
Yedho aagudhae

Female : Aiyaiyoo enna solla naan thaanae
Enna appadiyae allikittu poniyae

Female : Innum kunjom neram
Enna nadanthaalum
Rendu perum thozhil saindhu
Pesa venumae

Male : Ennudaiya paarvai
Anga inga meeya
Chellam neeyum kovathoda
Koosa venumae

Female : Mazhai kaathu adichaalum
Veyil theeyil erichaalum
Urangaadha raathiri venume

Male : Thavarae naan purinjaalum
Seri vaada enna thaetha
Oru mutham venumae
Motham venumae

Female : Aiyaiyoo enna solla naan thaanae
Male : Unna appadiyae allikittu povenae

Female : ……………………………..

Male : Oththa nodi kooda
Unna piriyaama
Oththumaiya kaadhal paattu
Kekka venumae

Female : Ulla varai thodha
Unnai madi saachu
Annam adha pola
Enna ootta venumae

Male : Adi naanum samaippenae
Thuni kooda thuvaippenae
Adha paarthu nee thitta venumae

Female : Panam venum naga venum
Yena kettu azha maatten
Alavilla anbu thaan innum venumae

Male : Aiyaiyoo enna solla naan thaanae
Unna appadiyae allikittu povenae

Female : Aiyaiyoo enna solla naan thaanae
Enna appadiyae allikittu poniyae

Male : Unnoda pesum bothu
Vaazha thonudhae
Female : Kannoda kannum modha
Kaaram yeruthae

Male : Adiyae nee thalai aatta
Yedho aagudhae
Yedho aagudhae

பாடகர்கள் : கே. ஜி. ரஞ்சித் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே

பெண் : ஹான் ஹான் ஹான் ஹான்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே
அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே

ஆண் : உன்னோட பேசும்போது
வாழ தோணுதே
கண்ணோடு கண்ணும் மோத
காரம் ஏறுதே
அடியே நீ தலை ஆட்ட
ஏதோ ஆகுதே
ஏதோ ஆகுதே

பெண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
என்ன அப்படியே அள்ளிகிட்டு போனியே

பெண் : இன்னும் கொஞ்சம் நேரம்
என்ன நடந்தாலும்
ரெண்டு பெரும் தோளில் சாய்ந்து
பேச வேணுமே

ஆண் : என்னுடைய பார்வை
அங்க இங்க மீய
செல்லம் நீயும் கோவத்தோட
கூச வேணுமே

பெண் : மழை காத்து அடிச்சாலும்
வெயில் தீயில் எரிச்சாலும்
உறங்காத ராத்திரி வேணுமே

ஆண் : தவறே நான் புரிஞ்சாலும்
சரி வாட என்ன தேத்த
ஒரு முத்தம் வேணுமே
மொத்தம் வேணுமே

பெண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
ஆண் : என்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே

பெண் : …………………..

ஆண் : ஒத்த நொடி கூட
உன்ன பிரியாம
ஒத்துமையா காதல் பாட்டு
கேக்க வேணுமே

பெண் : உள்ள வரை தோதா
உன்னை மடி சாச்சு
அன்னம் அத போல
என்ன ஊட்ட வேணுமே

ஆண் : அடி நானும் சமைப்பேனே
துணிகூட துவைப்பேனே
அத பார்த்து நீ திட்ட வேணுமே

பெண் : பணம் வேணும் நக வேணும்
என கேட்டு அழ மாட்டேன்
அளவில்லா அன்புதான் இன்னும் வேணுமே

ஆண் : ஹே அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே

பெண் : ம்ம்….அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே
என்ன அப்படியே அள்ளிகிட்டு போனியே

ஆண் : உன்னோட பேசும்போது
வாழ தோணுதே
பெண் : கண்ணோடு கண்ணும் மோத
காரம் ஏறுதே

ஆண் : அடியே நீ தலை ஆட்ட
ஏதோ ஆகுதே
ஏதோ ஆகுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here