Singers : Udit Narayan and Shalini  Singh

Music by : Srikanth Deva

Chorus : Ohh..ho ho..ho ho..

Male : Aiyo aiyo un kangal aiyayyo
Un kangal kanda nerathil ellaamae aiyayyo

Female : Aiyo aiyo aiyodaa aiyayyo
Nee ennai kanda nerathil minsaaram aiyayyo

Male : Sudum vizhigalilae azhaginilae
Thodukindraai aiyayyo

Female : Nadu iravinilae kanavinilae
Enai thindraai aiyayyo

Male : Imai engengum un bimbam
Kan mudavillai aiyo
Ithazh engengum un inbam
Vaai pesavillai aiyo

Female : Idai engengum viral killa
Ithamaagum aiyayyo
Thadai illaamal manam thulla
Padhamaagum aiyayyo

Male : Aiyo aiyo un kangal aiyayyo
Un kangal kanda nerathil ellaamae aiyayyo

Chorus : …………………………………………….

Male : Kaalaiyil thodum podhu aiyo
Maalaiyil thodum podhu aiyo
Raathiri nadu raathiri thottaal aiyayyo

Female : Ohh kunguma vaasanaigal aiyyo
Santhana vaasanaigal aiyyo
Ennidam un vaasanai haiyyo aiyayyo

Male : Kodu kodu kodu enavae
Ketkuthu kannam aiyayyo

Female : Kidu kidu kiduvenavae
Pukkuthu mutham aiyayyo

Male : Kaathu madal aruginilae aiyo
Punai mudi kavithai aiyayyo

Female : Kaadhaludan pesayilae aiyo
Pesa maranthaalo ayyaiyo

Male : Mazhai vittaalum kulir enna
Nee vanthu ponathaalaa

Female : Haa..uyir suttaalum sugam enna
Nee inbamaana thelaa

Male : Aiyo Female : Haiyo
Male : Aiyo Female : Haiyyooo..

Male : Aiyo aiyo un kangal aiyayyo
Female : Haiyo
Male : Un kangal kanda nerathil ellaamae aiyayyo
Female : Hooo..hooooooo…

Chorus : ………………………………..

Male : Nee thamizh pesayilae aiyo
Naan athai ketkayilae aiyo
Kaadhalil kan jaadaigal aiyo aiyayyo..ho

Female : Nee enai thedayilae aiyo
Naan unai thedayilae..haiyo
Kaadhalil mei kaathalil tholainthaal aiyayyo

Male : Kala kala kalavenevae
Pesidum kangal aiyayyo

Female : Kulu kulu kuluvenavae
Kodhidum kaigal aiyayyo

Male : Kaalkolusu osaiyilae aiyo
Nee sinungum baashai aiyayyo

Female : Aanavarai aanathellaam aiyo
Arusuvai kuduthu aiyayyo

Male : Mazhai vittaalum kulir enna
Nee vanthu ponathaalaa

Female : Haa..uyir suttaalum sugam enna
Nee inbamaana thelaa

Male : Thara nan nan nan thara nan naa
Thara nana naanaa
Thara rampam pam thara rampam
Thara rampapam pam

Female : Thana nan naa naa thana nan naa
Thana naa na naa na..na na
Thana nananana naa thana nan naa naa
Thana naan aanaa naaa…………….

பாடகி : ஷாலினி சிங்

பாடகா் : உதித் நாராயண்

இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா

குழு : …………………………………

ஆண் : ஐயோ ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில்
எல்லாமே ஐயய்யோ

பெண் : ஐயோ ஐயோ
ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில்
மின்சாரம் ஐயய்யோ

ஆண் : சுடும் விழிகளிலே
அழகினிலே தொடுகின்றாய்
ஐயய்யோ

பெண் : நடு இரவினிலே
கனவினிலே என்னை
தின்றாய் ஐயய்யோ

ஆண் : இமை எங்கெங்கும்
உன் பிம்பம் கண் மூடவில்லை
ஐயோ இதழ் எங்கெங்கும் உன்
இன்பம் வாய் பேசவில்லை ஐயோ

பெண் : இடை எங்கெங்கும்
விரல் கிள்ள இதமாகும்
ஐயய்யோ தடை இல்லாமல்
மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ

ஆண் : ஐயோ ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில்
எல்லாமே ஐயய்யோ

குழு : …………………………………

ஆண் : காலையில் தொடும்
போது ஐயோ மாலையில்
தொடும் போது ஐயோ ராத்திாி
நடு ராத்திாி தொட்டால் ஐயய்யோ

பெண் : ஓ குங்கும வாசனைகள்
ஐயோ சந்தன வாசனைகள் ஐயோ
என்னிடம் உன் வாசனை ஹய்யோ
ஐயய்யோ

ஆண் : கொடு கொடு
கொடு எனவே கேட்குது
கன்னம் ஐயய்யோ

பெண் : கிடு கிடு கிடுவெனவே
பூக்குது முத்தம் ஐயய்யோ

ஆண் : காது மடல்
அருகினிலே ஐயோ
பூனை முடி கவிதை ஐயய்யோ

பெண் : காதலுடன் பேசயிலே
ஐயோ பேச மறந்தாலோ ஐயய்யோ

ஆண் : மழை விட்டாலும்
குளிா் என்ன நீ வந்து போனதாலா

பெண் : ஹா உயிா்
சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா

ஆண் : ஐயோ பெண் : ஹய்யோ
ஆண் : ஐயோ பெண் : ஹய்யோ

ஆண் : ஐயோ ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
பெண் : ஹய்யோ
ஆண் : உன் கண்கள் கண்ட
நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

பெண் : ………………………………..
குழு : ………………………………..

ஆண் : நீ தமிழ் பேசயிலே
ஐயோ நான் அதை கேட்கையிலே
ஐயோ காதலில் கண் ஜாடைகள்
ஐயோ ஐயய்யோ

பெண் : நீ எனை தேடயிலே
ஐயோ நான் உனை தேடயிலே
ஹய்யோ காதலில் மெய் காதலில்
தொலைந்தால் ஐயய்யோ

ஆண் : கல கல கலவென
பேசிடும் கண்கள் ஐயய்யோ

பெண் : குலு குலு குலுவென
கோதிடும் கைகள் ஐயய்யோ

ஆண் : கால்கொலுசு ஓசையிலே
ஐயோ நீ சினுங்கும் பாஷை
ஐயய்யோ

பெண் : ஆனவரை ஆனதெல்லாம்
ஐயோ அறுசுவை கொடுத்து ஐயய்யோ

ஆண் : மழை விட்டாலும்
குளிா் என்ன நீ வந்து போனதாலா

பெண் : ஹா உயிா்
சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா

ஆண் : …………………………………
பெண் : …………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here