Singers : Udit Narayan and Vasundhara Das

Music by : A. R. Rahman

Female : Aiyoo pathikichu pathikichu
Pathikichu oh… oh… kannae
Male : Aiyoo pathikichu pathikichu
Pathikichu oh. oh. pennae
Female : Nenjo sikkikichu sikkikichu
Sikki kichu oh…oh… kannae

Male : Hey mullai mullal edupathu pol
Neruppai neruppal anaippom vaa…
Hey mullai mullal edupathu pol
Neruppai neruppal anaippom vaa…
Un kannodu vazhkindra
Kaadhal thee vazhga

Female : Hey mullai mullal edupathu pol
Neruppai neruppal anaippom vaa..
Un kannodu vazhkindra
Kaadhal… thee vazhga

Male : Aiyoo. pathikichu…

Female : Oooo..tadataaa….oo……

Female : Aanum… pennum sikki mukki kal
Ondrodu ondru urasa
Pori varumae… vaa..
Vaa hahaha……

Male : Ainpori ellam thee porithan
Aasaiyil eriyum sarithan
Anaivatharkkul… vaa vaa…
Vaaa vaa va va va va va

Female : Kaadhal neruppu ullavarai
Kaalam uraivathillai
Kathiravanae vaa vaa
Kaadhallippom vaa vaa

Male : Thee than mudhal vinyanam
Kaadhal than mudhal meignyanam…
Thee pathikichu …pathikichu ….
Pathikichu ….pathikichu
Pathikichu …pathikichu

Male : Thee sudar eriya porul vendum
Kaadhal erivadhu ethilae
Vidai sollava… vaa vaa
Vaa vaa va va va va va

Female : Ovvoru uyiraiyum thiriyakki
Kaadhal than sudar kolluthum
Oli viduvom vaa… ahaa..
Vaa…ahaa..aahhh…

Male : Kaadhal neruuppai nee valarthu
Kavalai kuppaigalai koluthu
Sudar valarppom vaa vaa
Sugam valarppom vaa vaa vaa…

Female : Theebam polae irundhaval naan
Thee pandhamai ennai matrivittai
Pathikichu ….pathikichu
Pathikichu …pathikichu
Aiyoo…aiyoo…aiyooo

 

பாடகி : வசுந்தரா தாஸ்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : அய்யோ பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ
கண்ணே
ஆண் : அய்யோ பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ
பெண்ணே
பெண் : நெஞ்சோ சிக்கிகிச்சு
சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓஓ
கண்ணே

ஆண் : ஹே முள்ளை முள்ளால்
எடுப்பது போல் நெருப்பை
நெருப்பால் அணைப்போம் வா
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது
போல் நெருப்பை நெருப்பால்
அணைப்போம் வா உன் கண்ணோடு
வாழ்கின்ற காதல் தீ வாழ்க

பெண் : ஹே முள்ளை முள்ளால்
எடுப்பது போல் நெருப்பை நெருப்பால்
அணைப்போம் வா உன் கண்ணோடு
வாழ்கின்ற காதல் தீ வாழ்க

ஆண் : அய்யோ பத்திகிச்சு

பெண் : ஓ டடடா ஓஓ

பெண் : ஆணும் பெண்ணும்
சிக்கிமுக்கிக் கல் ஒன்றோடு
ஒன்று உரசப் பொறி வருமே
வா வா ஹா ஹா ஹா

ஆண் : ஐம்பொறியெல்லாம்
தீப்பொறிதான் ஆசையில்
எரியும் சரிதான்
அணைவதற்குள் வா வா
வா வா வா வா வா வா வா

பெண் : காதல் நெருப்பு
உள்ளவரை காலம்
உறைவதில்லை கதிரவனே
வா வா காதலிப்போம் வா வா

ஆண் : தீதான் முதல்
விஞ்ஞானம் காதல்தான்
முதல் மெய்ஞானம் தீ
பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு

ஆண் : தீச்சுடர் எரியப்
பொருள் வேண்டும் காதல்
எரிவது எதிலே விடை
சொல்ல வா வா வா வா
வா வா வா வா வா

பெண் : ஒவ்வொரு உயிரையும்
திரியாக்கி காதல் தன் சுடர்
கொளுத்தும் ஒளி விடுவோம்
வா ஆஹா வா ஆஹா ஆஆ

ஆண் : காதல் நெருப்பை
நீ வளர்த்து கவலைக்
குப்பைகளைக் கொளுத்து
சுடர் வளர்ப்போம் வா வா
சுகம் வளர்ப்போம் வா வா
வா

பெண் : தீபம் போலே
இருந்தவள் நான் தீப்பந்தமாய்
என்னை மாற்றிவிட்டாய்
பத்திகிச்சு பத்திகிச்சு
பத்திகிச்சு பத்திகிச்சு
அய்யோ அய்யோ அய்யோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here