Singer : Goonatillake

Music by : Sanuka Wickramasinghe

Lyrics by : Pottuvil Asmin

Female : Ayyo saamy nee enakku venaam
Poi poiyaa solli
Yaemathinathu pothum

Female : Manasatchiyai
Nee vilai pesinaai
Ada nee sollu nee manushanaa

Female : Ayyo saamy nee enakku venaam
Poi poiyaa solli
Yaemathinathu pothum

Female : Unai pondra aanai
Naan nambi vanthaen
Uyirkondru nee odinaayae….

Female : Enai pondra pennai yaemaattrivittu
Dhinam nooru poi koorunaayae

Female : Ayyo saamy nee enakku venaam
Poi poiyaa solli
Yaemathinathu pothum

Female : Manasatchiyai
Nee vilai pesinaai
Ada nee sollu nee manushanaa

Female : Ayyo saamy nee enakku venaam
Poi poiyaa solli
Yaemathinathu pothum

Female : Thaen polae pesi
Thurogangal seithaai
Adhai yaarukkum nee seiyaathae

Female : Naan pona pinnar
Enaippattri izhivaai
Yaarodum pesi kollaathae

Female : Ayyo saamy nee enakku venaam
Poi poiyaa solli
Yaemathinathu pothum

Female : Manasatchiyai
Nee vilai pesinaai
Ada nee sollu nee manushanaa

Female : Ayyo saamy nee enakku venaam
Poi poiyaa solli
Yaemathinathu pothum

Female : Manasatchiyai
Nee vilai pesinaai
Ada nee sollu nee manushanaa

Female : Ayyo saamy nee enakku venaam
Poi poiyaa solli
Yaemathinathu pothum….

பாடகி : குணதிலக்கா

இசையமைப்பாளர் : சானுக விக்கிரமசிங்க

பாடலாசிரியர் : பொத்துவில் அஸ்மின்

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்…..

பெண் : மனச்சாட்சியை
நீ விலைபேசினாய்
அட நீ சொல்லு நீ மனுசனா

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்..

பெண் : உனைப்போன்ற ஆணை
நான் நம்பி வந்தேன்
உயிர்கொன்று நீ ஓடினாயே…..

பெண் : எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு
தினம் நூறு பொய் கூறுனாயே

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்…..

பெண் : மனச்சாட்சியை
நீ விலைபேசினாய்
அட நீ சொல்லு நீ மனுசனா

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்…..

பெண் : தேன்போலே பேசி
துரோகங்கள் செய்தாய்
அதை யாருக்கும் நீ செய்யாதே……

பெண் : நான் போன பின்னர்
எனைப்பற்றி இழிவாய்
யாரோடும் பேசிக்கொல்லாதே……

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்…..

பெண் : மனச்சாட்சியை
நீ விலைபேசினாய்
அட நீ சொல்லு நீ மனுசனா

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்…..

பெண் : மனச்சாட்சியை
நீ விலைபேசினாய்
அட நீ சொல்லு நீ மனுசனா

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி
ஏமாத்தினது போதும்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here