Singer : K. J. Yesudass

Music by : Manoj-Gyan

Lyrics by : Vairamuthu

Male : Azhagaana pullimaanae….
Azhagaana pullimaanae unakkaaga azhuthenae
Ponnukku thaali edhukku
Moonu mudichchu vegumaanam oo….
Aarumudichchu avamaanam

Male : Azhagaana pullimaanae unakkaaga azhuthenae

Male : Anthapuraththa kaaval kaakka naanum vanthenga
En annaakkayira kaaval kaakka yaarum illeenga
Vazhakkukku naanum poga maattaen maanae
Vakkaelukku fees-u enna maanamthaanae

Male : Azhagaana pullimaanae unakkaaga azhuthenae

Male : Vaazhai maraththil oonjal katta vasathi irukaathu
Nee tholai paaththu maadu pudichchaa thozhilukkaagaathu
Puzhuvukku aasapattu pogum menae
Thoondiyilae maadikkittaa sogamthaanae

Male : Azhagaana pullimaanae unakkaaga azhuthenae….

Male : Manasu mattum vella thaanae mayakkam theeraathaa
Naan kanneeraalae kazhuvi paarththaa karuppum maaraathaa
Nenjukkullae mullu thachchu vadumpothu
Naakkukullae punnu vanthaa vaarththa yaedhu

Male : Azhagaana pullimaanae….
Azhagaana pullimaanae unakkaaga azhuthenae
Ponnukku thaali edhukku
Moonu mudichchu vegumaanam oo….
Aarumudichchu avamaanam

Male : Azhagaana pullimaanae unakkaaga azhuthenae…..

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : அழகான புள்ளிமானே…
அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே
பொண்ணுக்கு தாலி எதுக்கு…
மூணு முடிச்சு வெகுமானம் ஓ…
ஆறுமுடிச்சு அவமானம்

ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே…

ஆண் : அந்தப்புரத்த காவல் காக்க நானும் வந்தேங்க
என் அண்ணாக்கயிர காவல் காக்க யாரும் இல்லீங்க
வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே
வக்கீலுக்கு பீஸு என்ன மானம்தானே……

ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே

ஆண் : வாழை மரத்தில் ஊஞ்சல் கட்ட வசதி இருக்காது
நீ தோலை பாத்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது
புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே
தூண்டியிலே மாடிக்கிட்டா சோகம் தானே

ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே…

ஆண் : மனசு மட்டும் வெள்ள தானே மயக்கம் தீராதா
நான் கண்ணீராலே கழுவி பார்த்தா கருப்பும் மாறாதா
நெஞ்சுக்குள்ளே முள்ளு தச்சு வாடும்போது
நாக்குக்ள்ளே புண்ணு வந்தா வார்த்த ஏது..

ஆண் : அழகான புள்ளிமானே……
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
பொண்ணுக்கு தாலி எதுக்கு
மூணு முடிச்சு வெகுமானம் ஓ…..
ஆறுமுடிச்சு அவமானம்

ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here