Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Lyrics by : Vignesh Shivan

Male : Mazhaiyum kooda maruthadhae
Enai thottu poga
Malargal kooda maruthadhe
En mel pattu poga

Male : Indrodu ellaam maaridumo
Nallavai thooridumo sol
Indrodu ellaam maaridumo
Valithadhae ullae

Male : Azha thonudhe sirippum serudhae
Azha thonudhe sirippum serudhae
Azha thonudhe sirippum serudhae
Karai maarudhae adi unnaalae….

Male : Hmm mm mazhaiyum kooda maruthadhae
Enai thottu poga
Malargal kooda maruthadhe
En mel pattu poga
Haa..aaa.aaa.aa….(2)

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல்ஆசிரியர் : விக்னேஷ் சிவன்

ஆண் : மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக
மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக

ஆண் : இன்றோடு எல்லாம் மாறிடுமோ
நல்லவை தூறிடுமோ சொல்
இன்றோடு எல்லாம் மாறிடுமோ
வலித்ததே உள்ளே

ஆண் : அழ தோணுதே சிரிப்பும் சேருதே ..
அழ தோணுதே சிரிப்பும் சேருதே ..
அழ தோணுதே சிரிப்பும் சேருதே ..
கரை மாறுதே அடி உன்னாலே….

ஆண் : மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக
மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here