Singer : T. S. Bagavathi

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Azhathae azhathae
Azhathae paapa azhathae
Azhathae paapa azhathae
Amma irundha paal tharuvanga
Aanadhai azhutha yaar varuvanga

Female : Azhathae paapa azhathae
Azhathae paapa azhathae
Amma irundha paal tharuvanga
Aanadhai azhutha yaar varuvanga
Azhathae paapa azhathae

Female : En thaayum illai un thaayum illai
En seiven kannae aararoo unnai
Anaippaarum illai madhipaarum illai
Anbae en kannae aararoo

Female : Maaradha kaalam unakkaga maarum
Varundhadhae sella paapa
Thaalattum maadha thalai saaintha pinnae
Thunaiyaedhu chinna paapa

Female : Azhathae paapa azhathae
Amma irundha paal tharuvanga
Aanadhai azhutha yaar varuvanga
Azhathae paapa azhathae

Female : Thaangaatha thunbam
Thanil vaadum thandhai
Manam nogum munnae thoongamma
Avar perunthookkam thoongum
Vaedhavai paarthae
Varuvaar en kannae thoongamma

Female : Enna ninaithae
Nee yaengi azhuthaaiyoo
Inba thaenae aararooo
Pesaadha needhi namakkaaga pesum
Kalangaadhae sella paapa

Female : Azhathae paapa azhathae
Amma irundha paal tharuvanga
Aanadhai azhutha yaar varuvanga
Azhathae paapa azhathae

பாடகி : டி. எஸ். பகவதி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : அழாதே பாப்பா அழாதே
அழாதே பாப்பா அழாதே
அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அநாதை அழுதா யார் வருவாங்க

பெண் : அழாதே பாப்பா அழாதே
அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அநாதை அழுதா யார் வருவாங்க
அழாதே பாப்பா அழாதே

பெண் : என் தாயுமில்லை உன் தாயுமில்லை
என் செய்வேன் கண்ணே ஆராரோ உன்னை
அணைப்பாருமில்லை மதிப்பாருமில்லை
அன்பே என் கண்ணே ஆராரோ

பெண் : மாறாத காலம் உனக்காக மாறும்
வருந்தாதே செல்லப் பாப்பா
தாலாட்டும் மாதா தலை சாய்ந்த பின்னே
துணையேது சின்ன பாப்பா…..

பெண் : அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அநாதை அழுதா யார் வருவாங்க
அழாதே பாப்பா அழாதே

பெண் : தாங்காத துன்பம்
தனில் வாடும் தந்தை
மனம் நோகும் முன்னே தூங்கம்மா
அவர் பெருந்தூக்கம் தூங்கும்
வேதாவைப் பார்த்தே
வருவார் என் கண்ணே தூங்கம்மா

பெண் : என்ன நினைந்தே
நீ ஏங்கி அழுதாயோ
இன்பத் தேனே ஆராரோ
பேசாத நீதி நமக்காக பேசும்
கலங்காதே செல்ல பாப்பா……

பெண் : அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அநாதை அழுதா யார் வருவாங்க
அழாதே பாப்பா அழாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here