Singers : A. P. Komala and Chorus

Music by : C. N. Pandurangan

Female Chorus :
Dheem thanadheem thanadheem
Dheem thanadheem
Dheem thanadheem thanadheem
Dheem thanadheem

Female : Ooo..ooo..ooo..oo…oo..aa..aa…

Female : Aa…aaa…aaa…aaa…aaa…aa…

Female Chorus :
Dheem thanadheem thanadheem
Dheem thanadheem

Female & Chorus :
Azhaghaai bommai vaithae
Koluvai singaarithae
Inidhaai ellorum kondaaduvom
Azhaghaai bommai vaithae
Koluvai singaarithae
Inidhaai ellorum kondaaduvom
Dheem thanadheem thanadheem
Dheem thanadheem

Female Chorus :
Japan bommai german bommai
Sandai seiyum sippaai bommai
Jappaan bommai german bommai
Sandai seiyum sippaai bommai

Female : Aaaa….aaa….haaa….aaa…aaa…aaa…..
Thaa…thitthaa vendrae
Nadam puriyum singaari pol

Female & Chorus :
Sila pudhuraga bommai thaan
Jilu jilu jilu endrae thaan
Kolu purindhida seidhae naam
Mana maghinzhndhiduvom
Sila pudhuraga bommai thaan
Jilu jilu jilu endrae thaan
Kolu purindhida seidhae naam
Mana maghinzhndhiduvom
Dheem thanadheem thanadheem
Dheem thanadheem

Female : Veedhiyellaam jodhi mayam
Veedu thorum thiruvizhaa
Veenaa vaanithannai
Kondaadum ponvizhaa

Female Chorus : Veedhiyellaam jodhi mayam
Veedu thorum thiruvizhaa
Veenaa vaanithannai
Kondaadum ponvizhaa
Dheem thanadheem thanadheem
Dheem thanadheem

Female : Maalaithanil yaavarumae
Koodvom
Koovum maanguyilai pola
Isai paaduvom

Female Chorus : Maalaithanil yaavarumae
Koodvom
Koovum maanguyilai pola
Isai paaduvom

Female : Ooo thogai mayilaaga nadanamaaduvom
Female Chorus : Thogai mayilaaga nadanamaaduvom
Dheem thanadheem thanadheem
Dheem thanadheem
Thanadheem dheem thanadheem

பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் குழு

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பெண் குழு : தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்
தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்

பெண் : ஓஓ……ஓஓ…ஓஓ…ஓ…ஆ…ஆ

பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….

பெண் குழு : தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்

பெண் மற்றும் குழு : 
அழகாய் பொம்மை வைத்தே
கொலுவை சிங்காரித்தே
இனிதாய் எல்லோரும் கொண்டாடுவோம்
அழகாய் பொம்மை வைத்தே
கொலுவை சிங்காரித்தே
இனிதாய் எல்லோரும் கொண்டாடுவோம்
தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்

பெண் குழு : ஜப்பான் பொம்மை ஜெர்மன் பொம்மை
சண்டை செய்யும் சிப்பாய் பொம்மை
ஜப்பான் பொம்மை ஜெர்மன் பொம்மை
சண்டை செய்யும் சிப்பாய் பொம்மை

பெண் : ஆஆ…..ஆஅ….ஹா……ஆஅ…..ஆஅ….ஆஅ…..
தா…தித்தா வென்றே
நடம் புரியும் சிங்காரி போல்

பெண் மற்றும் குழு :
சில புதுரக பொம்மைதான்
ஜிலு ஜிலு ஜிலு என்றேதான்
கொலுப் புரிந்திட செய்தே நாம்
மன மகிழ்ந்திடுவோம்
சில புதுரக பொம்மைதான்
ஜிலு ஜிலு ஜிலு என்றேதான்
கொலுப் புரிந்திட செய்தே நாம்
மன மகிழ்ந்திடுவோம்
தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்

பெண் : வீதியெல்லாம் ஜோதி மயம்
வீடு தோறும் திருவிழா
வீணா வாணிதன்னைக்
கொண்டாடும் பொன்விழா

பெண் குழு : வீதியெல்லாம் ஜோதி மயம்
வீடு தோறும் திருவிழா
வீணா வாணிதன்னைக்
கொண்டாடும் பொன்விழா
தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்

பெண் : மாலைதனில் யாவருமே
கூடுவோம்
கூவும் மாங்குயிலைப் போல
இசை பாடுவோம்

பெண்குழு : மாலைதனில் யாவருமே
கூடுவோம்
கூவும் மாங்குயிலைப் போல
இசை பாடுவோம்

பெண் : ஓஓஓ…தோகை மயிலாக நடனமாடுவோம்

பெண் குழு : தோகை மயிலாக
நடனமாடுவோம்
தீம் தனதீம் தனதீம்
தீம் தனதீம்
தனதீம் தீம் தனதீம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here