Singer : Prasanna

Music by : Yuvan Shankar Raja

Female : Oohoo…..ooooo
{Azhagaana aangal nenjil
L-board maattungadi
Modhaama otti paartthu
License vaangungadi..} (2)

Female : Engine konjam soodaachinaa
Soodaachinaa… motham oothungadi..
Paadhiyila puncture endraal
Puncture endraal… stepknee maathungadi..

Female : Azhagaana aangal nenjil
L-board maattungadi
Modhaama otti paartthu
License vaangungadi

Chorus : ………………………………….

Female : Kadala podum vedailaigala
Sevakka sevakka varuppomaa..
Oorasi paarkkum perusugula
Appa endru sirippomaa..

Female : Adi vetkam romba bore-ru
Adhu irumbu kadaiyil podu..
Oru playboy puthagam vaangi
Athai nee paaru..

Female : Unn alagai veliyila kaattu
Oru rasigar mandrathai koottu..
Unn adimai sevagan yaaru
Athai nee thedu..

Female : Kai kuttaiyaai… kai kuttaiyaai
Boyfriend’da nee maduchu vachukkadi..
Thevai pattaal…thevai pattaal
Bedsheet-ai pol virichu porthikkadi..

Male : Amma kannungalaa
Vandi paththu nimisham nikkum
Irangi tea-coffee tiffin saappidravunga
Saapidalaam hoi….(Dialogue)

Whistling : ……………………………………

Female : Konja neram naam ellaam
Aangalaaga aavomaa..
Aadaiyellaam penn aakki
Konji konji kolvomaa..

Female : Adi ellaam kiss-kiss ecchu
Athu innisai ettulaachu..
Ada palamaai podu machu
Unn pudhu moochu..

Female : Antha atchaiya regai pola
Ada karppum karpanai kodu..
Adi aanukkum athai podu
Athu ner kodu..

Female : Kannmai thottu… kannmai thottu
Kavithai ondreluthi kaattungadi..
Vekkam pattu…vekkam thottu,
Vaanathilae vannam theetungadi..

Female : Azhagaana aangal nenjil
L-board maattungadi
Modhaama otti paartthu
License vaangungadi..} (2)

Female : Engine konjam soodaachinaa
Soodaachinaa… motham oothungadi..
Paadhiyila puncture endraal
Puncture endraal… stepknee maathungadi..

Female : Azhagaana aangal nenjil
L-board maattungadi
Modhaama otti paartthu
License vaangungadi

 

பாடகி : பிரசன்னா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஓஹோ ஓஓஓஓ
{ அழகான ஆண்கள் நெஞ்சில்
எல் போர்டு மாட்டுங்கடி
மோதாம ஓட்டி பார்த்து
லைசென்ஸ் வாங்குங்கடி } (2)

பெண் : என்ஜின் கொஞ்சம்
சூடாச்சினா சூடாச்சினா
மொத்தம் ஊத்துங்கடி
பாதியில பஞ்சர் என்றால்
பஞ்சர் என்றால் ஸ்டெப்கினீ
மாத்துங்கடி

பெண் : அழகான ஆண்கள் நெஞ்சில்
எல் போர்டு மாட்டுங்கடி
மோதாம ஓட்டி பார்த்து
லைசென்ஸ் வாங்குங்கடி

குழு : …………………………….

பெண் : கடலை போடும்
வெடலைகள செவக்க
செவக்க வருப்போமா
உரசி பார்க்கும் பெருசுகள
அப்பா என்று சிரிப்போமா

பெண் : அடி வெட்கம்
ரொம்ப போரு அது இரும்பு
கடையில் போடு ஒரு பிலே
பாய் புத்தகம் வாங்கி அதை
நீ பாரு

பெண் : உன் அழகை
வெளியில காட்டு ஒரு
ரசிகர் மன்றத்தை கூட்டு
உன் அடிமை சேவகன்
யாரு அதை நீ தேடு

பெண் : கை குட்டையாய்
கை குட்டையாய் பாய்
பிரண்டை நீ மடுச்சு வச்சுக்கடி
தேவை பட்டால் தேவை
பட்டால் பெட் ஷீட்டை
போல் விரிச்சு போர்த்திக்கடி

ஆண் : அம்மா கண்ணுங்களா
வண்டி பத்து நிமிஷம் நிக்கும்
இறங்கி டீ காபி டிபன்
சாப்பிட்றவங்க சாப்பிடலாம்
ஹோய்

விஷ்லிங் : ……………………..

பெண் : கொஞ்ச நேரம்
நாம் எல்லாம் ஆண்களாக
ஆவோமா ஆடையெல்லாம்
பெண் ஆக்கி கொஞ்சி கொஞ்சி
கொள்வோமா

பெண் : அடி எல்லாம் கிஸ்
கிஸ் எச்சு அது இன்னிசை
எட்டுலாச்சு அட பலமாய்
போடு மச்சு உன் புது மூச்சு

பெண் : அந்த அட்சய ரேகை
போல அட கற்பும் கற்பனை
கொடு அடி ஆணுக்கும் அதை
போடு அது நேர் கோடு

பெண் : கண்மை தொட்டு
கண்மை தொட்டு கவிதை
ஒன்றெழுதி காட்டுங்கடி
வெக்கம் பட்டு வெக்கம்
தொட்டு வானத்திலே
வண்ணம் தீட்டுங்கடி

பெண் : அழகான ஆண்கள் நெஞ்சில்
எல் போர்டு மாட்டுங்கடி
மோதாம ஓட்டி பார்த்து
லைசென்ஸ் வாங்குங்கடி

பெண் : என்ஜின் கொஞ்சம்
சூடாச்சினா சூடாச்சினா
மொத்தம் ஊத்துங்கடி
பாதியில பஞ்சர் என்றால்
பஞ்சர் என்றால் ஸ்டெப்கினீ
மாத்துங்கடி

பெண் : அழகான ஆண்கள் நெஞ்சில்
எல் போர்டு மாட்டுங்கடி
மோதாம ஓட்டி பார்த்து
லைசென்ஸ் வாங்குங்கடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here