Singers : Malasiya Vasudevan, S. N. Surendar,

Deepan Chakravarthi and Senthil

Music by : Gangai Amaran

Male : Azhagaana chinna payalae
Unakku achchu vellam vaangi tharuvaen
Ada kalangaathae kannu payalae
Nee kettathellam vaangi koduppaen

Male : Annae achchu vellam vaangi vanthaa
Enakku mattum onnae onnu
Kattayam kodukka venum
Onnae onnu onnae onnu

Male : Alaiyaatha yaei alaiyaatha alba payalae
Unakku appuramaa vaangi tharuvaen
Kalangaatha kannu payalae
Nee kettathellaam vaangi koduppaen

Male : Ammaa sumantha sumaiyaarum sumappathilla
Appanukku antha vali eppothum therivathilla

Male : Oodaa ozhaichchaa ava noolaa elaichchaa
Ada unnaththaan peththu eduththaa

Male : Kaappaaththum dheivam
Intha mannil vanthu thaayaachchu

Male : Kashtaththa thaangi thaangi
Kanneer vaththi poyaachchu

Male : Ponnaanan thaayaarukku
Paasam mattum vaththaathu
Kannae nee kanneer vittaa
Peththa manam thaangaathu

Male : Azhagaana rompa azhagaana chinna payalae
Enakku achchu vellam vaangi koduppaa

Male : Ada alaiyaatha thinni payalae unakku
Appuramaa vaangi tharuvaen
Male : Pongannaae

Chorus : ………………..

Male : Paalaaru oodumminnu vote -tu vaangi poyittaanga
Paadhaigalai paarththirunthum paalu vanthu saeralainga
Paalaaru oodumminnu vote -tu vaangi poyittaanga
Paadhaigalai paarththirunthum paalu vanthu saeralainga

Male : Yaezhai veedu athu ezhumbukkoodu
Adhu eppothum kaanja kaadu….ae….ae….ae….

Male : Ingulla saamigalai
Kettu kettu paaththaachchu

Male : Yaemaaththum varkkam mattum
Soththukala saerththaachchu

Male : Yaen naama saeravilla
Solli solli paarththaachchu

Male : Athu ippo ada idhu ippo
Ennaththukkannae
Achchu vellaththa nee maranthudaathannae

Male : Aiyaiyayyo alaiyaathae
Nee kundu payalae
Unakku achchu vellam undu payala

Chorus : ……………..
Male : Haeiiiiii

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர்,

தீபன் சக்ரவர்த்தி மற்றும் செந்தில்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : அழகான சின்னப் பயலே
உனக்கு அச்சு வெல்லம் வாங்கித் தருவேன்
அட கலங்காதே கண்ணு பயலே
நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன்

ஆண் : அண்ணே அச்சு வெல்லம் வாங்கி வந்தா
எனக்கு மட்டும் ஒன்னே ஒன்னு
கட்டாயம் கொடுக்க வேணும்
ஒன்னே ஒன்னு ஒன்னே ஒன்னு

ஆண் : அலையாத ஏய் அலையாத அல்ப பயலே
உனக்கு அப்புறமா வாங்கி தருவேன்
கலங்காத கண்ணு பயலே
நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன்

ஆண் : அம்மா சுமந்த சுமை யாரும் சுமப்பதில்ல
அப்பனுக்கு அந்த வலி எப்போதும் தெரிவதில்ல

ஆண் : அம்மா சுமந்த சுமை யாரும் சுமப்பதில்ல
அப்பனுக்கு அந்த வலி எப்போதும் தெரிவதில்ல

ஆண் : ஓடா ஒழைச்சா அவ நூலா எளச்சா
அட உன்னத்தான் பெத்து எடுத்தா யப்பா

ஆண் : காப்பாத்தும் தெய்வம்
இந்த மண்ணில் வந்து தாயாச்சு

ஆண் : கஷ்டத்த தாங்கி தாங்கி
கண்ணீர் வத்தி போயாச்சு

ஆண் : பொன்னான தாயாருக்கு
பாசம் மட்டும் வத்தாது

ஆண் : கண்ணே நீ கண்ணீர் விட்டா
பெத்த மனம் தாங்காது

ஆண் : அழகான ரொம்ப அழகான சின்னப் பயலே
எனக்கு அச்சு வெல்லம் வாங்கி கொடுப்பா

ஆண் : அட அலையாத தின்னிப் பயலே உனக்கு
அப்புறமா வாங்கித் தருவேன்……
ஆண் : போங்கண்ணே

குழு : ……………………………

ஆண் : பாலாறு ஓடுமின்னு ஓட்டு வாங்கி போயிட்டாங்க
பாதைகளை பார்த்திருந்தும் பாலு வந்து சேரலைங்க
பாலாறு ஓடுமின்னு ஓட்டு வாங்கி போயிட்டாங்க
பாதைகளை பார்த்திருந்தும் பாலு வந்து சேரலைங்க

ஆண் : ஏழை வீடு அது எலும்புக்கூடு
அது எப்போதும் காஞ்சக் காடு ஏ….ஏ….ஏ….

ஆண் : இங்குள்ள சாமிகளை
கேட்டு கேட்டு பாத்தாச்சு

ஆண் : இல்லாத ஏழை ஜனம்
எண்ணமெல்லாம் தோத்தாச்சு

ஆண் : ஏமாத்தும் வர்க்கம் மட்டும்
சொத்துகள சேர்த்தாச்சு

ஆண் : ஏன் நாம சேரவில்ல
சொல்லி சொல்லி பார்த்தாச்சு

ஆண் : அது இப்போ அட இது இப்போ
என்னத்துக்கண்ணே
அச்சு வெல்லத்த நீ மறந்துடாதண்ணே

ஆண் : அய்யயோ அலையாதே
நீ குண்டு பயலே
உனக்கு அச்சு வெல்லம் உண்டு பயலே

குழு : ஆஹா லல்லல்லா லல்லல்லா லாலாலாலா…
ஆஹா லல்லல்லா லல்லல்லா லாலாலாலா…
ஆண் : ஹேய்ய்ய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here