Singers : P. Jayachandran and S. Janaki

Music by : Ilayaraja

Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..

Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..

Male : Mazhai kaalathil…
Female : Lalalalala…
Male : Nizhal megangal…
Female : Lalalalala…
Male : Malaiyorathil…
Female : Lalalalala…
Male : Siru thooralgal…
Female : Lalalalala…
Male : Ilavenirkaalam arambam
Female : Lalalalalalalala…

Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..

Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..

Male : Mazhai kaalathil…
Female : Lalalalala…
Male : Nizhal megangal…
Female : Lalalalala…
Male : Malaiyorathil…
Female : Lalalalala…
Male : Siru thooralgal…
Female : Lalalalala…
Male : Ilavenirkaalam arambam
Female : Lalalalalalalala…

Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..

Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..

Male : Nadhiyae neeradathaan
Unnai azhaithen
Poovae naan soodathaan
Naal paarthen

Female : Naalai naam agathaan
Kaathukidandhen
Kaatrae unai parthadhum
Kai serthen

Male : Maanae un azhaginil naanae
Oviyam varaidhenae
Kann jaadai solla

Female : Naanae en idhayathai thaanae
Eduthu koduthenae
Nee sondham kolla

Male : Pani thoongum rojaavae
Female : Enai vaangum rajaavae..
Oru naal thiru naal
Idhuthaan varavoo…
Naanam enna achcham enna

Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..

Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..

Female : Unnai naan allavo
Kannil varaindhen
Naalum en
Oviyam neethaanae..

Male : Kannae un kannilae
Seidhi padithen
Kaadhal poraatamae
Naan paarthen…

Female : Mogam pongi varum
Dhegam kondadhoru dhaagam
Naan pennalavoo…

Male : Naanum konjida adhu theerum
Kattinil inai serum
En kannallavaa…

Female : Ilamaalai pozhudhaaga…
Male : Iru nenjam inidhaaga…
Female : Inimai vazhiyum
Ilamai idhuvo…
Iru vizhi sivandhida…

Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..

Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..

Male : Mazhai kaalathil…
Female : Lalalalala…
Male : Nizhal megangal…
Female : Lalalalala…
Male : Malaiyorathil…
Female : Lalalalala…
Male : Siru thooralgal…
Female : Lalalalala…
Male : Ilavenirkaalam arambam
Female : Lalalalalalalala…

Male : Azhagaaga sirithadhu
Andha nilavu
Female : Adhuthaan idhuvoo..

Male : Analaaga kodhithadhu
Indha manadhu
Female : Idhuthaan vayadhoo..

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது
இந்த மனது
பெண் : இதுதான் வயதோ

ஆண் : மழைக்காலத்தில்
பெண் : லலலலலா
ஆண் : நிழல் மேகங்கள்
பெண் : லலலலலா
ஆண் : மலையோரத்தில்
பெண் : லலலலலா
ஆண் : சிறு தூறல்கள்
பெண் : லலலலலா
ஆண் : இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண் : லலலல லலலல

ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது
இந்த மனது
பெண் : இதுதான் வயதோ

ஆண் : மழைக்காலத்தில்
பெண் : லலலலலா
ஆண் : நிழல் மேகங்கள்
பெண் : லலலலலா
ஆண் : மலையோரத்தில்
பெண் : லலலலலா
ஆண் : சிறு தூறல்கள்
பெண் : லலலலலா
ஆண் : இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண் : லலலல லலலல

ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது
இந்த மனது
பெண் : இதுதான் வயதோ

ஆண் : நதியே நீராடத்தான்
உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான்
நாள் பார்த்தேன்

பெண் : நாளை நாம் ஆகத்தான்
காத்துக்கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும்
கை சேர்த்தேன்

ஆண் : மானே உன் அழகினில்
நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல

பெண் : நானே என் இதயத்தைத்தானே
எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள

ஆண் : பனி தூங்கும் ரோஜாவே
பெண் : எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள்
இதுதான் வரவோ..
நாணமென்ன அச்சமென்ன

ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது
இந்த மனது
பெண் : இதுதான் வயதோ

பெண் : உன்னை நானல்லவோ
கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே

ஆண் : கண்ணே உன் கண்ணிலே
செய்தி படித்தேன்
காதல் போரட்டமே நான் பார்த்தேன்

பெண் : மோகம் பொங்கி வரும்
தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ

ஆண் : நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டினில் இணை சேரும்
என் கண்ணலவா

பெண் : இள மாலைப் பொழுதாக
ஆண் : இரு நெஞ்சம் இனிதாக
பெண் : இனிமை வழியும் இளமை
இதுவோ.. இரு விழி சிவந்திட

ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக்
கொதித்தது இந்த மனது
பெண் : இதுதான் வயதோ

ஆண் : மழைக்காலத்தில்
பெண் : லலலலலா
ஆண் : நிழல் மேகங்கள்
பெண் : லலலலலா
ஆண் : மலையோரத்தில்
பெண் : லலலலலா
ஆண் : சிறு தூறல்கள்
பெண் : லலலலலா
ஆண் : இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண் : லலலல லலலல

ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக்
கொதித்தது இந்த மனது
பெண் : இதுதான் வயதோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here