Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : R. Govarthanam
Lyrics by : Kannadasan
Male : Azhagai paada vanthaen
Thamizhil vaarthai illai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Azhagai paada vanthaen
Male : Sediyil aadum oru roja
Adhu saelai kattavillai
Kilaiyil aadi varum kanigal
Avai naanam kollavillai…!
Male : Sediyil aadum oru roja
Adhu saelai kattavillai
Kilaiyil aadi varum kanigal
Avai naanam kollavillai…!
Female : Aatru neerai kaatru moadhum
Aasai pennai kaadhal moadhum
Aatru neerai kaatru moadhum
Aasai pennai kaadhal moadhum
Kaattrai pola kaadhal seidhaal
Enna inbamoa anga enna vannamo
Female : Azhagai paada vanthaen
Thamizhil vaarthai illai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Azhagai paada vanthaen
Female : Sivandha pooviloru manjam
Adhai theadum kannirenndu
Kalandhu paarka manam konjum
Tharavaendum nall virundhu
Female : Sivandha pooviloru manjam
Adhai theadum kannirenndu
Kalandhu paarka manam konjum
Tharavaendum nall virundhu
Male : Aasai thoattam vanna pandhu
Vaasal theadi aadu vandhu
Saerndhu paadum kaadhal sindhu
Engu poagumoa angae enna vaegamo
Male : Azhagai paada vanthen
Female : Thamizhil vaarthai illai
Male : Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Female : Nenjil nee sindhum muttham
En ninaivin mutthirai
Chorus : Azhagai paada vanthaen
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
அழகைப் பாட வந்தேன்….
ஆண் : செடியில் ஆடும் ஒரு ரோஜா
அது சேலை கட்டவில்லை
கிளையில் ஆடி வரும் கனிகள்
அவை நாணம் கொள்ளவில்லை…….!
ஆண் : செடியில் ஆடும் ஒரு ரோஜா
அது சேலை கட்டவில்லை
கிளையில் ஆடி வரும் கனிகள்
அவை நாணம் கொள்ளவில்லை…….!
பெண் : ஆற்று நீரைக் காற்று மோதும்
ஆசைப் பெண்ணைக் காதல் மோதும்
ஆற்று நீரைக் காற்று மோதும்
ஆசைப் பெண்ணைக் காதல் மோதும்
காற்றைப் போல காதல் செய்தால்
என்ன இன்பமோ அங்கே என்ன வண்ணமோ
பெண் : அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
அழகைப் பாட வந்தேன்….
பெண் : சிவந்த பூவிலொரு மஞ்சம்
அதை தேடும் கண்ணிரண்டு
கலந்து பார்க்க மனம் கொஞ்சும்
தரவேண்டும் நல் விருந்து……..!
பெண் : சிவந்த பூவிலொரு மஞ்சம்
அதை தேடும் கண்ணிரண்டு
கலந்து பார்க்க மனம் கொஞ்சும்
தரவேண்டும் நல் விருந்து……..!
ஆண் : ஆசைத் தோட்டம் வண்ணப் பந்து
வாசல் தேடி ஆடி வந்து
சேர்ந்து பாடும் காதல் சிந்து
எங்கு போகுமோ அங்கே என்ன வேகமோ
ஆண் : அழகைப் பாட வந்தேன்
பெண் : தமிழில் வார்த்தை இல்லை
ஆண் : நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
பெண் : நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை…….
இருவரும் : அழகைப் பாட வந்தேன்….