Singers : YuvanShankarRaja, Sanjith Hegde and Kharesma Ravichandran

Music by : YuvanShankarRaja

Lyrics by : Vivek

Female : Hoo oo oo oo

Male : Azhagai azhagaai
Oru koppaiyil aarambippom
Nerungi nerungi
Sila nenjangal segarippom

Male : Siridhae payanam
Adhil pookkalai paarthiruppom
Ninaivaai thiratti
Indha vaazhkaiyai vaazhndhiruppom

Male : Thirumbaadhadhu kaadhal thaane
Inaindhal illai baaram thaane
Idhuve nalla neram thaane
Vaazhvai kondaadalaam

Male : Manam thedidum vaasam thaane
Vazhiyil varum gyaanam thaane
Kilindhe varum thaalil kooda
Pookal undaakalaam

Male : Madhuvana kanavil
Dhinam maanidar yeri vandhom
Namakaana silarai
Oru varam ena vangi vandhom

Male : Adharkaana vilaiyaai
Konjam nerathai thaan koduthom
Irundhalum varavaai
Sila tholgalai saainthirundhom

Male : Hoo oo oo oo
Hoo oo oo oo
Hoo oo oo oo
Hoo oo oo

Female : Oru naal en methai mele
Naan veith porvai illai
Unai katti moodi kolla
Naanae veesinen

Female : Oru naalil salai oram
Mazhaiyodu naanum nindren
Un kudai sera thaanae
En kudai tharugiren

Male : Unnodu pogum dhooram
Kelvi illamal pogiren
Un pechai mattum thaane
Naan ul vaanginen

Male : Namm pillai perai koda
Serndhu unnodu thedinen
Kanavendru theriyum kannae
Thirandhu kan moodinen

Male : Hoo oo oo oo
Hoo oo oo oo
Hoo oo oo oo
Hoo oo oo

Female : Azhagai azhagaai
Oru koppaiyil aarambippom
Nerungi nerungi
Sila nenjangal segarippom

Female : Siridhae payanam
Adhil pookkalai paarthiruppom
Ninaivaai thiratti
Indha vaazhkaiyai vaazhndhiruppom

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, சஞ்சித் ஹெட்ஜ் மற்றும் கரிஷ்மா ரவிச்சந்திரன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : ஹோ ஓ ஓ ஓ

ஆண் : அழகை அழகாய்
ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம்
நெருங்கி நெருங்கி
சில நெஞ்சங்கள் சேகரிப்போம்

ஆண் : சிறிதே பயணம்
அதில் பூக்களை பார்த்திருப்போம்
நினைவை திரட்டி
இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்போம்

ஆண் : திரும்பாதது காலம் தானே
இணைந்தால் இல்லை பாரம்தானே
இதுவே நல்ல நேரம் தானே
வாழ்வை கொண்டாடலாம்

ஆண் : மனம் தேடிடும் வாசம் தானே
வழியில் வரும் ஞானம் தானே
கிழிந்தே வரும் தாளில் கூட
பூக்கள் உண்டாக்கலாம்

ஆண் : மதுவான கனவில்
தினம் மானிடர் ஏறி வந்தோம்
நமக்கான சிலரை
ஒரு வரம் என வாங்கி வந்தோம்

ஆண் : அதற்கான விலையாய்
கொஞ்சம் நேரத்தை தான் கொடுத்தோம்
இருந்தாலும் வரவாய்
சில தோழ்களில் சாய்ந்திருந்தோம்

ஆண் : ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ …

பெண் : ஒரு நாள் என் மெத்தை மேல
நான் வைத்த போர்வை இல்லை
உன்னை கட்டி மூடி கொள்ள
நானே வீசினேன்

பெண் : ஒரு நாளில் சாலை ஓரம்
மழையோடு நானும் நின்றேன்
உன் குடை சேரத்தானே
என் குடை தருகிறேன்

ஆண் : உன்னோடு போகும் தூரம்
கேள்வி இல்லாமல் போகிறேன்
உன் பேச்சை மட்டும் தானே
நான் உள் வாங்கினேன்

ஆண் : நம் பிள்ளை பேரை கூட
சேர்ந்தது உன்னோடு தேடினேன்
கனவென்று தெரியும் கண்ணே
திறந்து கண் மூடினேன்

ஆண் : ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ …

பெண் : அழகை அழகாய்
ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம்
நெருங்கி நெருங்கி
சில நெஞ்சங்கள் சேகரிப்போம்

பெண் : சிறிதே பயணம்
அதில் பூக்களை பார்த்திருப்போம்
நினைவை திரட்டி
இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்போம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here