Azhagallavo Enthan Piriye Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by T. M. Soundarajan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : T. M. Soundarajan
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Azhagallavo endhan piriyae
Kalakkamaen nee vaa
Azhagallavo endhan piriyae
Kalakkamaen nee vaa
Piriyama enai nee aatkkondu
Ennai kaakka vaa
Azhagallavo endhan piriyae
Kalakkamaen nee vaa
Male : Kaadhal Nailaiyum ninaindhuvaa
Manadhu kanithanaithida vaa
Kaadhal Nailaiyum ninaindhuvaa
Manadhu kanithanaithida vaa
Inba thaanam yendhi
Raani thayaiyum puriya vaa
Male : Azhagallavo endhan piriyae
Kalakkamaen nee vaa
Male : Neeyum naanum baedha mindri
Unnaiyae naan veruthidilaen
Neeyum naanum baedha mindri
Unnaiyae naan veruthidilaen
Sathyapathi en mana nilai
Kana ezhundhu vaa
Male : Azhagallavo endhan piriyae
Kalakkamaen nee vaa
Male : Piriya raaniyum nerungirundhae
Viraghamudnae vagutha va…haa..aaa..aa..aa…
Piriya raaniyum nerungirundhae
Viraghamudnae vagutha va
Pala imsaikkae naan tharama kanavallava
Male : Innum undhezhai dhasanin mana migha
Yenghavum seidhaen kaadhali
Unadhaasai padhiyilaiyaa
Selviyum un malarpaadhamum
Male : Adhuvum bhakthanin mudi saaya seidhida
Maguda mel thakkaida
Nogum endru naan yenghugiren
Sinam yaeno vanithaa
Iniyedhum thayalamillaiyoo
Haa…aa..aa…
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : அழகல்லவோ எந்தன் பிரியே
கலக்கமேன் நீ வா
அழகல்லவோ எந்தன் பிரியே
கலக்கமேன் நீ வா
பிரியமா எனை நீ ஆட்கொண்டு
என்னை காக்க வா
அழகல்லவோ எந்தன் பிரியே
கலக்கமேன் நீ வா
ஆண் : காதல் நிலையும் நினைந்து வா
மனது கனிந்தணைந்திட வா
காதல் நிலையும் நினைந்து வா
மனது கனிந்தணைந்திட வா
இன்ப தானமேந்தி ராணி
தயையும் புரிய வா….
ஆண் : அழகல்லவோ எந்தன் பிரியே
கலக்கமேன் நீ வா
ஆண் : நீயும் நானும் பேதமின்றி
உன்னையே நான் வெறுத்திடிலேன்
நீயும் நானும் பேதமின்றி
உன்னையே நான் வெறுத்திடிலேன்
சத்யாபதி என் மன நிலை
காண எழுந்து வா…..
ஆண் : அழகல்லவோ எந்தன் பிரியே
கலக்கமேன் நீ வா
ஆண் : பிரிய ராணியும் நெருங்கிருந்தே
விரகமுடனே வகுந்த வா..ஹா ..ஆஅ..ஆஅ
பிரிய ராணியும் நெருங்கிருந்தே
விரகமுடனே வகுந்த வா
பல இம்சைக்கே நான் தரமா கனவல்லவா
ஆண் : இன்னும் உனதேழை தாசனின் மன மிக
ஏங்கவும் செய்வதேன் காதலி
உனதாசை பதியிலையா
செல்வியும் உன்மலர்ப்பாதம்
ஆண் : அதுவும் பக்தனின் முடி சாய செய்திட
மகுட மேல் தாக்கிட
நோகுமென்று நான் ஏங்குகிறேன்
சினமேனோ வனிதா
இனியேனும் தயாளமில்லையோ…..
ஹா …ஆஅ…ஆஅ