Singers : S. Janaki and P. Susheela
Music by : K. V. Mahadevan
Female : Azhagan… azhagan… perazhagan
Alli malaraadum aanazhagan
Female : Kalaigal thavazhum kannazhagan
Kanni mayilaadum maarbazhagan
Female : Azhagan… azhagan… perazhagan
Alli malaraadum aanazhagan
Female : Kalaigal thavazhum kannazhagan
Kanni mayilaadum maarbazhagan
Female : Anaithadhai ninaithae
Thudikka vaithaan
Adikkadi iravinil vizhaikka vaithaan
Female : Thotta idam athanaiyum
Manakka vaithaan
Tholai anaiyaaga thalaikku vaithaan
Female : Anaithadhai ninaithae
Thudikka vaithaan
Adikkadi iravinil vizhaikka vaithaan
Female : Thotta idam athanaiyum
Manakka vaithaan
Tholai anaiyaaga thalaikku vaithaan
Female : Paalum thaenum pulikka vaithaan
Paarvaiyilae mayakkam vaithaan
Female : Kalaigal yaavum padikka vaithaan
Kadhaiyil paadhi nadathi vaithaan
Female : Azhagan… azhagan… perazhagan
Alli malaraadum aanazhagan
Female : Kalaigal thavazhum kannazhagan
Kanni mayilaadum maarbazhagan
Female : Iruvar manathilum oru uravu…
Female : Idhaya vaanathil podhu nilavu…
Female : Aa…aa…aa…aa…aa…aaa…aa…
Female : Aa…aa…aa…aa…aa…aaa…aa…aa..aa…aa..
Female : Iruvar manathilum oru uravu oru uravu
Idhaya vaanathil podhu nilavu podhu nilavu…
Female : Kaadhal vazhiyil pudhu thiruppam
Pudhu thiruppam
Female : Enna varumo poruthiruppom
Poruthiruppom
Both : Iruvar manathilum oru uravu
Idhaya vaanathil podhu nilavu…
Kaadhal vazhiyil pudhu thiruppam
Enna varumo poruthiruppom
Female : Azhagan… azhagan… perazhagan
Alli malaraadum aanazhagan
Female : Kalaigal thavazhum kannazhagan
Kanni mayilaadum maarbazhagan
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : அழகன்….அழகன்….. பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்
பெண் : கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
பெண் : அழகன்…..அழகன்…..பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்
பெண் : கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
பெண் : அணைத்ததை நினைத்தே
சிரிக்க வைத்தான்
அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்
பெண் : தொட்ட இடம் அனைத்தையும்
மணக்க வைத்தான்
தோளை அணையாக தலைக்கு வைத்தான்
பெண் : அணைத்ததை நினைத்தே
சிரிக்க வைத்தான்
அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்
பெண் : தொட்ட இடம் அனைத்தையும்
மணக்க வைத்தான்
தோளை அணையாக தலைக்கு வைத்தான்
பெண் : பாலும் தேனும் புளிக்க வைத்தான்
பார்வையிலே மயக்கம் வைத்தான்
பெண் : கலைகள் யாவும் படிக்க வைத்தான்
கதையில் பாதி நடத்தி வைத்தான்
பெண் : அழகன் அழகன் பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்
பெண் : கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
பெண் : இருவர் மனதிலும் ஒரு உறவு…..
பெண் : இதய வானத்தில் புது நிலவு…..
பெண் : ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ….ஆ…..
பெண் : ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ….ஆ…..ஆ…..ஆஅ….ஆ…..
பெண் : இருவர் மனதிலும் ஒரு உறவு ஒரு உறவு
இதய வானத்தில் புது நிலவு புது நிலவு
பெண் : காதல் வழியில் புதுத் திருப்பம்
புதுத் திருப்பம்
பெண் : என்ன வருமோ பொறுத்திருப்போம்
பொறுத்திருப்போம்
இருவர் : இருவர் மனதிலும் ஒரு உறவு
இதய வானத்தில் புது நிலவு
காதல் வழியில் புதுத் திருப்பம்
என்ன வருமோ பொறுத்திருப்போம்
பெண் : அழகன்…..அழகன்……பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்
பெண் : கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்