Singers : Shankar Mahadevan and Harini
Music by : Sabesh – Murali
Female : Ahaaa…….aaaa….aaa…
Ahaaa…..aaaaa…
Chorus : Santhosha saaral dhinam
Jannal thedi vara seiyum sontham allo
Naam paadum paattai dhinam
Ketkum silaigalum thalaiyai aattum allo
Chorus : Santhosha saaral dhinam
Jannal thedi vara seiyum sontham allo
Naam paadum paattai dhinam
Ketkum silaigalum thalaiyai aattum allo
Male : Azhagaana chinna devathai
Aval thaanae engal punnagai
Naal thorum ingu pandigai
Nam vaanil vaana vedikkai
Male : Idhu pola sontham thanthathaal
Iraiva vaa nandri solgirom
Unakethum sogam thondrinaal
Ingae vaa inbam tharugirom
Saravedi pol sernthu naam sirikkalaam
Adhiradiyaai vazhnthu naam kaatalaam
Chorus : {Santhosha saaral dhinam
Jannal thedi vara seiyum sontham allo
Naam paadum paattai dhinam
Ketkum silaigalum thalaiyai aattum allo} (2)
Chorus : …………………………………
Male : Nammai kandu oorin
Kangal pattathaalae
Natchathira koottam
Thirushti suthi podum
Thamizhil ulla pirivendra sollai
Naangal ingu azhithiduvomae
Female : Vanthu vanthu modhum
Chinna chinna sogam ellaam
Ondru sernthu naangal
Oodhum podhu odi pogum
Male : Engalukkul naangal
Sella perai vaithu kondu
Sellamaaga naalum
Solli solli paarppathundu
Female : Alli alli anbai thanthu
Mella mella ullam thirudum
Kollai koottam naangal thaan allo
Chorus : Santhosha saaral dhinam
Jannal thedi vara seiyum sontham allo
Naam paadum paattai dhinam
Ketkum silaigalum thalaiyai aattum allo
Male : Hey hey hey
Azhagaana chinna devathai
Aval thaanae engal punnagai
Naal thorum ingu pandigai
Nam vaanil vaana vedikkai
Male : Oh kodai veyil nera
Ilaneerai pola
Idhamaaga thaanae
Naangal pesuvomae
Sumaigalai sugamaai yerpom
Sugangalai samamaai pirippom
Female : Vittu thanthu vaazha
Nammai pola yaaru yaaru
Vandi katti kondu
Ettu thikkum thedu thedu
Male : Thoongum podhu kooda
Punnagaigal minna minna
Thangai thottu thanthaal
Thanneer kooda theertham aagum
Female : Innum solla vaarthai illai
Aaga motham intha vaazhkai
Arthamulla vaazhkai thaan allo
Chorus : Santhosha saaral dhinam
Jannal thedi vara seiyum sontham allo
Naam paadum paattai dhinam
Ketkum silaigalum thalaiyai aattum allo
Male : Azhagaana chinna devathai
Male : Aval thaanae engal punnagai
Female : Naal thorum ingu pandigai
Nam vaanil vaana vedikkai
Male : Idhu pola sontham thanthathaal
Iraiva vaa nandri solgirom
Female : Unakethum sogam thondrinaal
Ingae vaa inbam tharugirom
Chorus : Saravedi pol sernthu
Naam sirikkalaam
Adhiradiyaai vazhnthu naam kaatalaam
Chorus : {Santhosha saaral dhinam
Jannal thedi vara seiyum sontham allo
Naam paadum paattai dhinam
Ketkum silaigalum thalaiyai aattum allo} (2)
Male : Ahaaa….aaaa….aaaa….aaa…aaa….
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஹரிணி
இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி
பெண் : ஆஹா……..ஆஆ…..ஆஆ…..
ஆஹா……..ஆஆ……ஆஅ…..
குழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
குழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
ஆண் : அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
ஆண் : இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
குழு : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2)
குழு : ………………………………………
ஆண் : நம்மை கண்டு ஊரின்
கண்கள் பட்டதாலே
நட்சத்திர கூட்டம்
திருஷ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
நாங்கள் இங்கு அழித்திடுவோமே
பெண் : வந்து வந்து மோதும்
சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒன்று சேர்ந்து நாங்கள்
ஊதும் போது ஓடிப்போகும்
ஆண் : எங்களுக்குள் நாங்கள்
செல்ல பேரை வைத்துக்கொண்டு
செல்லமாக நாளும்
சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
பெண் : அள்ளி அள்ளி அன்பை தந்து
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
குழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
ஆண் : ஹே ஹே ஹே
அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
ஆண் : ஓ கோடை வெயில் நேர
இளநீரை போல
இதமாக தானே
நாங்கள் பேசுவோம்
சுமைகளை சுகமாய் ஏற்போம்
சுகங்களை சமமாய் பிரிப்போம்
பெண் : விட்டு தந்து வாழ
நம்மை போல யாரு யாரு…
வண்டிக்கட்டிக் கொண்டு
எட்டு திக்கும் தேடு தேடு
ஆண் : தூங்கும் போது கூட
புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால்
தண்ணீர் கூட தீர்த்தமாகும்
பெண் : இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ
குழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
ஆண் : அழகான சின்ன தேவதை
ஆண் : அவள்தானே எங்கள் புன்னகை
பெண் : நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
ஆண் : இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
பெண் : உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
குழு : சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
குழு : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2)
ஆண் : ஆஹா….ஆஆ….ஆஆ…..ஆஆ…..ஆஆ…