Singer : S. Janaki
Music by : Chandrabose
Lyrics by : Gangai Amaran
Female : Azhagana chinnakutty
Aattam poduthu
Oru paattum paaduthu
Female : Azhagana chinnakutty
Aattam poduthu
Oru paattum paaduthu
Female : Angittum ingittum paathu
Athu ennatha theduthu
Aathula veesum kaathu
Puthu ragam paaduthu
Female : Vaadatha maruthani
Naan vaalibathu magarani
Vaadatha maruthani
Naan vaalibathu magarani
Female : Azhagana chinnakutty
Aattam poduthu
Oru paattum paaduthu
Female : Azhagana chinnakutty
Aattam poduthu
Oru paattum paaduthu..
Female : Vayasu ponnu manasukulle
Kanavu valaruthu
Vayalukulla varappu pola
Marainji irukkuthu
Female : Vayasu ponnu manasukulle
Kanavu valaruthu
Vayalukulla varappu pola
Marainji irukkuthu
Female : Arugampullum adicha nellum
Thunaikku irukuthu
Onakku pathi enaku pathi
Velanji irukuthu
Female : Vaadatha maruthani
Naan vaalibathu magarani
Vaadatha maruthani
Naan vaalibathu magarani
Male : Aattukuttiya kuttinu
Sollakkoodathaa
Naan sollakoodaathaa
Aattukuttiya kuttinu
Sollakkoodathaa
Female : Yow
Female : Sirichikitte kazhutharukkum
Manushanga jathi
Therinjukkadi aade nee
Ithuthaan boomi
Female : Sirichikitte kazhutharukkum
Manushanga jathi
Therinjukkadi aade nee
Ithuthaan boomi
Female : Thennambaala pola sirikkum
Manasu irukuthu
Therichu oadum salanga pola
Dhenamum sirikkuthu
Female : Vaadatha marudhani
Naan vaalibathu magarani
Vaadatha marudhani
Naan vaalibathu magarani
Female : Azhagana chinnakutty
Aattam poduthu
Oru paattum paaduthu
Female : Azhagana chinnakutty
Aattam poduthu
Oru paattum paaduthu
Female : Angittum ingittum paathu
Athu ennatha theduthu
Aathula veesum kaathu
Puthu ragam paaduthu
Female : Vaadatha maruthani
Naan vaalibathu magarani
Vaadatha maruthani
Naan vaalibathu magarani
Female : Azhagana chinnakutty
Aattam poduthu
Oru paattum paaduthu
Female : Azhagana chinnakutty
Aattam poduthu
Oru paattum paaduthu..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது
பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது
பெண் : அங்கிட்டும் இங்கிட்டும் பாத்து அது
என்னத்த தேடுது
ஆத்துல வீசும் காத்து புது ராகம் பாடுது
வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி
வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி
பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது
பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது
பெண் : வயசு பொண்ணு மனசுக்குள்ளே கனவு வளருது
வயலுக்குள்ள வரப்பு போல மறைஞ்சிருக்குது
பெண் : வயசு பொண்ணு மனசுக்குள்ளே கனவு வளருது
வயலுக்குள்ள வரப்பு போல மறைஞ்சிருக்குது
பெண் : அருகம்புல்லும் அடிச்ச நெல்லும் துணைக்கு இருக்குது
ஒனக்கு பாதி எனக்கு பாதி வெளைஞ்சு இருக்குது
பெண் : வாடாதோ மருதாணி நான் வாலிபத்து மகாராணி
வாடாதோ மருதாணி நான் வாலிபத்து மகாராணி
ஆண் : ஆட்டுக்குட்டிய குட்டின்னு சொல்லக்கூடாதா
நான் சொல்லக்கூடாதா
பெண் : யோவ்…..
பெண் : சிரிச்சிக்கிட்டே கழுத்தறுக்கும் மனுஷங்க ஜாதி
தெரிஞ்சுகடி ஆடே நீ இதுதான் பூமி
பெண் : சிரிச்சிக்கிட்டே கழுத்தறுக்கும் மனுஷங்க ஜாதி
தெரிஞ்சுகடி ஆடே நீ இதுதான் பூமி
பெண் : தென்னம்பாள போல சிரிக்கும் மனசு இருக்குது
தெறிச்சு ஓடும் சலங்க போல தெனமும் சிரிக்குது
பெண் : வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி
வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி
பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது
பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது
பெண் : அங்கிட்டும் இங்கிட்டும் பாத்து அது
என்னத்த தேடுது
ஆத்துல வீசும் காத்து புது ராகம் பாடுது
வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி
வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி
பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது
பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது
ஒரு பாட்டும் பாடுது