Singers : Gangai Amaran and Chorus

Music by : Ilayaraja

Male : Azhagaana indha ooru
Chorus : Lallalalalala
Male : Korakkundaannu peru
Chorus : Lalallalalalaa

Male : Azhagaana indha ooru
Korakkundaannu peru
Oorula irukkura janangalellam
Oru maadhiri iruppadha paaru

Chorus : Azhagaana indha ooru
Aaru kolam vayal paaru
Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru

Male : Azhagaana indha ooru
Korakkundaannu peru

Male : Oorukkullae pala jaadhinga
Chorus : Idhu oorukullae nalla oorunga
Male : Urumikittu iruppadhai paarunga
Chorus : Rombha oththumaiyaana aalunga

Male : Ivan peru sethuraaman
Ivan oru ilichavaayan
Eppa paarthaalum ilichikittae iruppaan
Male : Haei sethuraama unga madhanikku
Aambula pulla porndhirukkuda..hahahaha

Male : Therdhall inage vandhadhunna
Ooru pakkam caru satham
Therdhall inage vandhadhunna
Ooru pakkam caru satham

Male : Thuttu neraiya thandha andha katchikku thaan
Naanga ottu pottu veippom

Male : Azhagaana indha ooru
Aaru kolam vayal paaru
Chorus : Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru

Male : Azhagaana indha ooru
Korakkundaannu peru

Chorus : ………………………

Male : Araippadi kaeppaikku alaigirom
Chorus : Nelathula dhenam dhenam parikkirom
Male : Theruvula tharaiyilae padukkirom
Chorus : Dhenam dhenam vasathiyaa irukkirom

Male : Dialogue ……………….

Male : Vetta veli pottalilum
Velaya vechu velayakkuvom
Vetta veli pottalilum
Velaya vechu velayakkuvom

Male : Indha gramathula oru koraichal illai
Idhu thermaiyaana ooru

Male : Azhagaana indha ooru
Aaru kolam vayal paaru
Chorus : Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru

Male : Azhagaana indha ooru
Korakkundaannu peru
Chorus : Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அழகான இந்த ஊரு
குழு : லாலாலாலா
ஆண் : கோரக்குண்டான்னு பேரு
குழு : லாலாலா
ஆண் : அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு
ஊருல இருக்குற ஜனங்களில்
நான் ஒரு மாதிரி இருப்பத பாரு

குழு : அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு

ஆண் : அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு

ஆண் : ஊருக்குள்ளே பல ஜாதிங்க..
குழு : இது ஊருக்குள்ளே நல்ல ஊருங்க
ஆண் : உருமிக்கிட்டுருப்பதை பாருங்க
குழு : ரொம்ப ஒத்துமையான ஆளுங்க

ஆண் : இவன் பேரு சேதுராமன்
இவன் ஒரு இளிச்சவாயன்
எப்ப பாத்தாலும் இளிச்சுக்கிட்டே இருப்பான்

ஆண் : ஹேய்..சேதுராமா உங்க மதனிக்கு
ஆம்பள புள்ள பொறந்திருக்குடா..ஹஹஹா

ஆண் : தேர்தலுன்னு வந்ததுன்னா
ஊருப் பக்கம் காரு சத்தம்
தேர்தலுன்னு வந்ததுன்னா
ஊருப் பக்கம் காரு சத்தம்

ஆண் : துட்டு நெறைய தந்தா அந்தக் கட்சிக்குதான்
நாங்க ஓட்டு போட்டு வைப்போம்…

ஆண் : அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு

ஆண் : அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு

குழு : …………………

ஆண் : அரைப்படி கேப்பைக்கு அலைகிறோம்
குழு : நெலத்துல தெனம் தெனம் பறிக்கிறோம்
ஆண் : தெருவுல தரையிலே படுக்கிறோம்
குழு : தெனம் தெனம் வசதியா இருக்கிறோம்

ஆண் : வசனம் ………………

ஆண் : வெட்டவெளி பொட்டலிலும்
வெளைய வெச்சு வெலையாக்குவோம்
வெட்டவெளி பொட்டலிலும்
வெளைய வெச்சு வெலையாக்குவோம்

ஆண் : இந்த கிராமத்துல ஒரு கொறச்சலில்லை
இது தெறமையான ஊரு…..

ஆண் : அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு

ஆண் : அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here