Singer : P. B. Sreenivas

Music by : Vishwanathan- Ramamoorthy

Lyrics by : Mayavanathan

Male : Azhagaana malarae arivaana porulae
Thelivaana thelivae senchaanthu manamae
Azhagaana malarae arivaana porulae
Thelivaana thelivae senchaanthu manamae
Un kannil ennai naan kandu kondaen
Un kannil ennai naan kandu kondaen
En kannil magalae nee kandadhenna
Azhagaana malarae arivaana porulae
Thelivaana thelivae senchaanthu manamae

Male : Vilayaadum kaalo kavipaadum naavo
Sendaadum kodiyo nindraadum oliyo
Aval thandha paadal naan paadugindraen
En paadal polae un paadal vaendaam

Male : Azhagaana malarae arivaana porulae
Thelivaana thelivae senchaanthu manamae

Male : Unakkaaga azhudhaal enakkaga sirithaal
Vizhi pona pinnaal vazhiyaaga nindraal
Kannaaga neeyum kalayaaga thaayum
Irukkindra podhu yaenindha vizhigal

Male : Azhagaana malarae arivaana porulae
Thelivaana thelivae senchaanthu manamae
Un kannil ennai naan kandu kondaen
En kannil magalae nee kandadhenna
Aaraariraaro aaraariraaro
Aaraariraaro aaraariraaro
Aaraariraaro aaraariraaro
Hmmhmmhmm hmmmhmmhmmm

பாடகர் : பி. பீ. ஶ்ரீநீவாஸ்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பி. மாயவநாதன்

ஆண் : அழகான மலரே அறிவான பொருளே
தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே
அழகான மலரே அறிவான பொருளே
தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே
உன் கண்ணில் என்னை நான் கண்டு கொண்டேன்
உன் கண்ணில் என்னை நான் கண்டு கொண்டேன்
என் கண்ணில் மகளே நீ கண்டதென்ன
அழகான மலரே அறிவான பொருளே
தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே

ஆண் : விளையாடும் காலோ கவிபாடும் நாவோ
செண்டாடும் கொடியோ நின்றாடும் ஒளியோ
அவள் தந்த பாடல் நான் பாடுகின்றேன்
என் பாடல் போலே உன் பாடல் வேண்டாம்

ஆண் : அழகான மலரே அறிவான பொருளே
தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே

ஆண் : உனக்காக அழுதாள் எனக்காக சிரித்தாள்
விழி போன பின்னால் வழியாக நின்றாள்
கண்ணாக நீயும் கரையாக தாயும்
இருக்கின்ற போது ஏனிந்த விழிகள்

ஆண் : அழகான மலரே அறிவான பொருளே
தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே
உன் கண்ணில் என்னை நான் கண்டு கொண்டேன்
என் கண்ணில் மகளே நீ கண்டதென்ன
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹம்ம்ம்ஹ்ம்ஹ்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here