Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar – Ganesh

Male : Azhagaana maeni shuruthi saerkkum neram
Azhagaana maeni shuruthi saerkkum neram
Sugamaana raaam naan paada vendum

Male : Azhagaana maeni shuruthi saerkkum neram

Male : Idaiyodu kai saerkkum pothu
Idhazhodu idhazh saerkkum bodhai
Idaiyodu kai saerkkum pothu
Idhazhodu idhazh saerkkum bodhai

Male : Aadai thadai podum
Viral thaanaagavae thanthi meettum
Kadhal tharum koodal endrum
Thaanaaga sorkkangal kaattum

Male : Azhagaana maeni shuruthi saerkkum neram

Male : Kannangal medhuvaaga saerum
Kalyaana angangal koodum
Soodaa ena thullum
Adhu aaraatha thaagaththai kaattum
pothum endu koorum
Adhu podhaathu enum aasai kaattum

Male : Padhamaana paarattu ketkum
Iravodu kannaadi paarkkum
Kaalai ezhum jodi
Adhu thanneeril neeraadi rasikkum
Kaayam sila kandu
Adhu thaanaga thanakullae sirikkum

Male : Azhagaana maeni shuruthi saerkkum neram

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ்

ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்
அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்
சுகமான ராகம் நான் பாட வேண்டும்

ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்

ஆண் : இடையோடு கை சேர்க்கும் போது
இதழோடு இதழ் சேர்க்கும் போதை
இடையோடு கை சேர்க்கும் போது
இதழோடு இதழ் சேர்க்கும் போதை

ஆண் : ஆடை தடை போடும்
விரல் தானாகவே தந்தி மீட்டும்
காதல் தரும் கூடல் என்றும்
தானாக சொர்க்கங்கள் காட்டும்

ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்

ஆண் : கன்னங்கள் மெதுவாக சேரும்
கல்யாண அங்கங்கள் கூடும்
சூடா என துள்ளும்
அது ஆறாத தாகத்தைக் காட்டும்
போதும் என்று கூறும்
அது போதாது எனும் ஆசை காட்டும்

ஆண் : பதமான பாராட்டு கேட்கும்
இரவோடு கண்ணாடி பார்க்கும்
காலை எழும் ஜோடி
அது தண்ணீரில் நீராடி ரசிக்கும்
காயம் சில கண்டு
அது தானாக தனக்குள்ளே சிரிக்கும்

ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here