Singers : K. J. Yesudas and Vani Jayaram

Music by : Chandrabose

Male : Tha tha ni saa saa sa
Tha tha ni saa saa sa
Saa ni tha ni thaa pa ka paa ni thaa

Female : Azhagaana santhangal
Alaipaayum nenjangal
Nee paadum raagangal yaar thanthadhu

Female : Azhagaana santhangal
Alaipaayum nenjangal
Nee paadum raagangal yaar thanthadhu

Male : Tha tha ni tha ni tha tha ni tha ni
Tha tha ni tha pa ka
Tha tha ni tha ni tha tha ni tha ni
Tha tha ni tha pa paa

Female : Swara mazhaiyil nanaindha ival
Kavi ezhuthinaal
Kavi ezhuthi iru vizhiyil
Kadhai ezhuthinaal

Male : Tha tha ni sa sa pa tha ni ni
Ka ka ma pa tha ni th pa paa sa

Female : Kadhai mudiyum pozhudhu ival
Suthi vilaginaal

Male : Azhagaana santhangal
Alaipaayum nenjangal
Naan paadum raagangal nee thanthadhu
Swara mazhaiyil nanaindhu oru
Kavi ezhuthinaal
Kavi ezhuthi iru vizhiyil
Kadhai ezhuthinaal
Kadhai mudiyum pozhudhu ival
Suthi vilaginaal

Female : Azhagaana santhangal
Alaipaayum nenjangal
Nee paadum raagangal yaar thanthadhu

Female : Sangeedham mudhalyendru
Yaar sonnadhu
Saagithyam mudhalyendru
Naan solvadhu

Male : Eppodhu aagaayam undaanadhu
Appodhu sangeedham uruvaanadhu

Female : Sangeedhamo uyir pondradhu
Saagithyamo udal pondradhu

Male : Paa ni sa kaa ri ka ree sa nee
Paa ni sa kaa ri ka ree sa saa

Female : Udalodu uyir serum
Thirunaal idhu

Male : Azhagaana santhangal
Alaipaayum nenjangal
Naan paadum raagangal nee thanthadhu

Female : Swara mazhaiyil nanaindhu ival
Kavi ezhuthinaal

Male : Kavi ezhuthi iru vizhiyil
Kadhai ezhuthinaal

Female : Kadhai mudiyum pozhudhu ival
Suthi vilaginaal

Male : Azhagaana santhangal
Alaipaayum nenjangal
Naan paadum raagangal nee thanthadhu

Male : Naan paadum sangeedham sugamaanadhu
Nadhi paadum sangeedham nayamaanadhu

Female : Mannodu neer serum podhu vaanadhu
Unnodu naan sera mudivaanadhu

Male : Poongaakkalae vaarungalae
Poomaalaigal thaarungalae

Female : Paa ni saa kaa ri ka ree sa nee
Paa ni sa kaa ri ka ree sa saa

Male : Kuyil koottam pallaandu paadungalaen

Female : Azhagaana santhangal
Alaipaayum nenjangal
Nee paadum raagangal yaar thanthadhu

Male : Swara mazhaiyil nanaindhu oru
Kavi ezhuthinaal

Female : Kavi ezhuthi iru vizhiyil
Kadhai ezhuthinaal

Male : Kadhai mudiyum pozhudhu ival
Suthi vilaginaal

Male : Azhagaana santhangal
Alaipaayum nenjangal
Naan paadum raagangal nee thanthadhu

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : த த நி சா சா ச
த த நி சா சா ச
சா நி த நி தா ப க பா நி தா

பெண் : அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

பெண் : அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

ஆண் : த த நி த நி த தநி த நி
த த நி த ப க
த த நி த நி த தநி த நி
த த நி த ப க

பெண் : ஸ்வர மழையில் நனைந்த இவள்
கவி எழுதினால்
கவி எழுதி இரு விழியில்
கதை எழுதினால்

ஆண் : த த நி ச ச ப த நி நி
க க ம ப த நி த ப பா ச

பெண் : கதை முடியும் பொழுது இவள்
சுதி விலகினால்

ஆண் : அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது
ஸ்வர மழையில் நனைந்த இவள்
கவி எழுதினால்
கவி எழுதி இரு விழியில்
கதை எழுதினால்
கதை முடியும் பொழுது இவள்
சுதி விலகினால்

பெண் : அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

பெண் : சங்கீதம் முதல் என்று
யார் சொன்னது
சாகித்யம் முதல் என்று
நான் சொல்வது

ஆண் : எப்போது ஆகாயம் உண்டானது
அப்போது சங்கீதம் உருவானது

பெண் : சங்கீதமோ உயிர் போன்றது
சாகித்யமோ உடல் போன்றது

ஆண் : பா நி ச கா ரி க ரீ ச நீ
பா நி ச கா ரி க ரீ ச நீ

பெண் : உடலோடு உயிர் சேரும்
திருநாள் இது

ஆண் : அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது

பெண் : ஸ்வர மழையில் நனைந்த இவள்
கவி எழுதினால்

ஆண் : கவி எழுதி இரு விழியில்
கதை எழுதினால்

பெண் : கதை முடியும் பொழுது இவள்
சுதி விலகினால்

ஆண் : அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது

ஆண் : நான் பாடும் சங்கீதம் சுகமானது
நதி பாடும் சங்கீதம் நயமானது

பெண் : மண்ணோடு நீர் சேரும் போது வானத்து
உன்னோடு நான் சேர முடிவானது

ஆண் : பூங்காக்களே வாருங்களே
பூமாலைகள் தாருங்களே

பெண் : பா நி சா கா ரி க ரீ ச நீ
பா நி ச கா ரி க ரீ ச சா

ஆண் : குயில் கூட்டம் பல்லாண்டு பாடுங்களேன்

பெண் : அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது

ஆண் : ஸ்வர மழையில் நனைந்த இவள்
கவி எழுதினால்

பெண் : கவி எழுதி இரு விழியில்
கதை எழுதினால்

ஆண் : கதை முடியும் பொழுது இவள்
சுதி விலகினால்

ஆண் : அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here