Singer : Velmurugan

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Ekadesi

Male : Azhagana sathigari
Aalak konnu poraa da
Yae padupaavi kodimela
Enna kaaya pottaa da

Male : Allithaan pattaampoochi
Thandhaale
Yae kollathaan konduvandha
Kannaale

Male : Andha acchu vellam
Enaku venum angaali
Avala vechikkittu
Vananga venum pangaali

Male : Yae vanji vandhaa podhum
Ada kanji kooda venaa
Yae pacha kili podhum
Oru panju metha venaam

Male : Yae uppu kallu kooda
Ippo sakkaraiyaa pochu
Naa nimmadhiyaa thoongi
Ada patthu naalu aachu

Male : Sela pola kolakaari vandhaale
Velayilla madhu bodha thandhaale
Thazhavaazha ela pola vandhaale
Pasiaara sirippu alli thandhaale

Male : Vekka padumbodhu
Enna vettiputtu poraa
Pakkatthula vandha
Naa aavene nooraa

Male : Compusaatam naanum
Yaesutthi thaane vaaren
Yae kandukitta podhum
Naa kattikirene

Male : Yae putthagattha paathaa
Vaandhi edukkuren
Andha ponna paaka
Naalu vela kulikiren

Male : Azhagana sathigari
Aalak konnu poraa da
Yae padupaavi kodimela
Enna kaaya pottaa da

Male : Therunaaikum dhosthaagi ponene
Ther paaka ava paatthu ninnene
Aahasam avalaagi ponene
Raavellaam goorkaavaa ninnene

Male : Ullukulla paaru
Oru kalavaranthaan pothu
Thillu mullu vella
En munnaala edhu

Male : Paccharusi pallu
Ada pannaruva mookku
Silverkenda kannu
Ava sembarutthi da

Male : Ada paambaatti pola
Enna padutthuraa
Yae thookathaye
Podavaiyaattam udutthuraa

Male : Azhagana sathigari
Aalak konnu poraa da
Yae padupaavi kodimela
Enna kaaya pottaa da

Male : Allithaan pattaampoochi
Thandhaale
Yae kollathaan konduvandha
Kannaale

Male : Andha acchu vellam
Enaku venum angaali
Avala vechikkittu
Vananga venum pangaali

Male : Yae vanji vandhaa podhum
Ada kanji kooda venaa
Yae pacha kili podhum
Oru panju mettha venaam

Male : Yae uppu kallu kooda
Ippo sakkaraiyaa pochu
Naa nimmadhiyaa thoongi
Ada patthu naalu aachu

பாடகர்கள் : வேல் முருகன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : ஏகாதசி

ஆண் : அழகான சதிகாரி
ஆளகொன்னு போறா டா
யே படுபாவி கொடிமேல
என்ன காய போட்டா டா

ஆண் : அள்ளித்தான் பட்டாம்பூச்சி
தந்தாளே
யே கொள்ளத்தான் கொண்டுவந்த
கண்ணாலே

ஆண் : அந்த அச்சு வெல்லம்
எனக்கு வேணும் அங்காளி
அவள வெச்சிக்கிட்டு வணங்க
வேணும் பங்காளி

ஆண் : யே வஞ்சி வந்தா போதும்
அட கஞ்சி கூட வேணா
யே பச்சை கிளி போது
ஒரு பஞ்சு மெத்த வேணாம்

ஆண் : ஏய் உப்பு கல்லு கூட
இப்போ சக்கரையா போச்சு
நா நிம்மதியா தூங்கி
அட பத்து நாளு ஆச்சு

ஆண் : செல போல கொலக்காரி வந்தாளே
விலையில்லா மது போத தந்தாளே
தலவாழ எல போல வந்தாளே
பசியாற சிரிப்பு அள்ளி தந்தாளே

ஆண் : வெக்க படுது என்ன
வெட்டிப்புட்டு போறா
பக்கத்துல வந்தா
நா ஆவேனே நூறா

ஆண் : காம்பசாட்டம் நானும்
யே சுத்தி தானே வாறேன்
என்ன கண்டுகிட்டா போதும்
நா கட்டிகிறேனே

ஆண் : ஏய் புத்தகத்த பாத்தா
வாந்தி எதுக்குறேன்
அந்த பொண்ண பாக்க
நாலு வேளை குளிக்கிறேன்

ஆண் : அழகான சதிகாரி
ஆளகொன்னு போறா டா
யே படுபாவி கொடிமேல
என்ன காய போட்டா டா

ஆண் : தெருநாய்க்கும் தோஸ்தாகி போனேனே
தேர் பாக்கா அவ பாத்து நின்னேனே
ஆகாசம் அவளாகி போனேனே
ராவெல்லாம் கூர்க்காவா நின்னேனே

ஆண் : உள்ளுக்குள்ள பாரு
ஒரு கலவரந்தான் போது
தில்லு முல்லு வேல
என் முன்னால ஏது

ஆண் : பச்சரிசி பல்லு
அட பண்ணருவா மூக்கு
சில்வர்கெண்ட கண்ணு
அவ செம்பருத்தி டா

ஆண் : அட பாம்பாட்டி போல
என்ன படுத்துறா
யே தூக்கத்தையே
புடவையாட்டம் உடுத்துறா

ஆண் : அழகான சதிகாரி
ஆளகொன்னு போறா டா
யே படுபாவி கொடிமேல
என்ன காய போட்டா டா

ஆண் : அள்ளித்தான் பட்டாம்பூச்சி
தந்தாளே
யே கொள்ளத்தான் கொண்டுவந்த
கண்ணாலே

ஆண் : அந்த அச்சு வெல்லம்
எனக்கு வேணும் அங்காளி
அவள வெச்சிக்கிட்டு வணங்க
வேணும் பங்காளி

ஆண் : யே வஞ்சி வந்தா போதும்
அட கஞ்சி கூட வேணா
யே பச்சை கிளி போது
ஒரு பஞ்சு மெத்த வேணாம்

ஆண் : ஏய் உப்பு கல்லு கூட
இப்போ சக்கரையா போச்சு
நா நிம்மதியா தூங்கி
அட பத்து நாளு ஆச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here