Singer : Pradeep Kumar

Music by : D. Imaan

Male : Ahaaaa….aaaa…aaaa..aaa…aaa…aaa
Azhagazhagaa thodugirathae
Mala kaathu
Adimarmaum asanjiduthae
Atha paaththu

Male : Karungkallaana pothilumae
Silai endraagum kaadhalilae
Siru pullondru vaazhnthidavae
Mazhai sinthatho megangalae

Male : Yenna aanalumae
Indha yegandhamae
Thottu thodarndhu
Thodarndhu varumae

Male : Azhagazhagaa thodugirathae
Mala kaathu
Adimarmaum asanjiduthae
Atha paaththu

Male : Ahaaaa….aaaa…aaaa..aaa..
Yaeeee…..ae……

Male : Vennilavenbathu vaanai neenga
Yennidumooo….
Eththanai jenmangal aana pothum
Mangidumo….

Male : Yaaradhu vaasal enbadhai paarthu
Serumo athikaalai
Kaadhalai sera jaathagam ketka
Oodumo andhimaalai

Male : Kadavul pesum
Mozhiyae kaadhal
Adhuthaanae ulagin mozhiyae

Male : Azhagazhagaa thodugirathae
Mala kaathu..yae…ae……
Adimarmaum asanjiduthae
Atha paaththu

Male : Anbathai nenjinil yenthum podhu
Unmaiyilae….ae….
Aththanai inbamum sernthidatho
Kaigalilae…aee…..

Male : Thaayaval paasam
Thanthaiyin nesam
Sernthathaal karuvaanom
Aasaiyil pookkum poovena thaanae
Yaarumae uruvaanom….

Male : Manampol vaazha
Uravae oonjal
Kayiraaga asaiyum uyirae

Male : Azhagazhagaa thodugirathae
Mala kaathu
Adimarmaum asanjiduthae
Atha paaththu

Male : Karungkallaana pothilumae
Silai endraagum kaadhalilae
Siru pullondru vaazhnthidavae
Mazhai sinthatho megangalae

Male : Yenna aanalumae
Indha yegandhamae
Thottu thodarndhu
Thodarndhu varumae
Aaaaaa…aaaa…….aa…..

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஆஆஆ ….ஆஆஆ ….ஆஆஆ ….

ஆண் : அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

ஆண் : கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே

ஆண் : என்ன ஆனாலுமே
இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து
தொடர்ந்து வருமே

ஆண் : அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

ஆண் : ஆஆஆ …ஆஆஆ …ஆஆஆ …

ஆண் : வெண்ணிலா என்பது வானை நீங்கிட
ஏங்கிடுமோ…..
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும்
மங்கிடுமா….

ஆண் : யாருது வாசல் என்று பார்த்து
சேருமோ அதிகாலை
காதலை சேர ஜாதகம் கேட்க
ஓடுமோ அந்திமாலை

ஆண் : கடவுள் பேசும் மொழியே காதல்
அதுதானே உலகின் மொழியே

ஆண் : அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

ஆண் : அன்பு அதை நெஞ்சில் ஏந்தும் போது
உண்மையிலே ..
அத்தனை இன்பம் சேர்ந்திடாதோ
கைகளிலே…..

ஆண் : தாயவள் பாசம் தந்தையின் நேசம்
சேர்ந்ததால் கருவானோம்
ஆசையில் பூக்கும் பூவெனெ தானே
யாருமே உருவானோம்

ஆண் : மனம்போல் வாழ
உறவே ஊஞ்சல் கயிறாக
அசையும் உயிரே

ஆண் : அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

ஆண் : கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே

ஆண் : என்ன ஆனாலுமே
இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து
தொடர்ந்து வருமே

ஆண் : ஆஆஆ ….ஆஆஆ ….ஆஆஆ ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here