Singers : Karthik, Janani Bharadwaj and Kanmani

Music by : Bharadwaj

Lyrics by : Arivumathi

Male : Azhagazhakey uyir azhagae
Neethaanae enthan nilaa
Vizhi vazhiyae vizhi nuzhaiya
Kandaenae kadhal vizhaa
En vaazhkkaiyil ennaalumae
Anantha kondaattamae

Male : Azhagazhakey uyir azhagae
Neethaanae enthan nilaa

Male : En thaaimozhi neethaanadi
En thaai madi neethaanadi
En noolagam neethaanadi
En vaasagi neethaanadi

Female : Iru variyai oru kuralaai
Nam kaadhalaal vadiththaai
Iru variyai oru kuralaai
Nam kaadhalaal vadiththaai

Male : En vaazhkkaiyil ennaalumae
Anantha kondaattamae

Male : Azhagazhakey uyir azhagae
Neethaanae enthan nilaa

Male : Mazhai inithu
Male : Minnal inithu
Female : Idi inithu
Male : Kadal inithu
Female : Aan nandru
Male : Penn inithu
Female : Nee inithu
Male : Naan nandru
Both : Naam inithu
Male : Kadhal kadhal
Kadhal inithu
Female : Ha ha ha ha

Male : En bharathi neethaanadi
En vaaliyum neethaanadi
En vaanamae neethaanadi
En yaeniyum neethaanadi

Female : Thuli thuliyaai mazhai mazhaiyaai
En vaazhkkaiyai nanaiththaai
Thuli thuliyaai mazhai mazhaiyaai
En vaazhkkaiyai nanaiththaai

Male : En vaazhkkaiyil ennaalumae
Anantha kondaattamae

Male : Azhagazhakey uyir azhagae
Neethaanae enthan nilaa
Vizhi vazhiyae vizhi nuzhaiya
Kandaenae kadhal vizhaa
En vaazhkkaiyil ennaalumae
Anantha kondaattamae

பாடகர்கள் : கார்த்திக், ஜனனி பரத்வாஜ் மற்றும் கண்மணி

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பாடலாசிரியர் : அறிவுமதி

ஆண் : அழகழகே உயிர் அழகே
நீ தானே எந்தன் நிலா
விழி வழியே விழி நுழைய
கண்டேனே காதல் விழா
என் வாழ்க்கையில் எந்நாளுமே
ஆனந்த கொண்டாட்டமே

ஆண் : அழகழகே உயிர் அழகே
நீ தானே எந்தன் நிலா

ஆண் : என் தாய்மொழி நீதானடி
என் தாய் மடி நீதானடி
என் நூலகம் நீதானடி
என் வாசகி நீதானடி

பெண் : இரு வரியை ஒரு குரலாய்
நம் காதலால் வடித்தாய்
இரு வரியை ஒரு குரலாய்
நம் காதலால் வடித்தாய்

ஆண் : என் வாழ்க்கையில் எந்நாளுமே
ஆனந்த கொண்டாட்டமே

ஆண் : அழகழகே உயிர் அழகே
நீ தானே எந்தன் நிலா

பெண் : மழை இனிது
ஆண் : மின்னல் இனிது
பெண் : இடி இனிது
ஆண் : கடல் இனிது
பெண் : ஆண் நன்று
ஆண் : பெண் இனிது
பெண் : நீ இனிது
ஆண் : நான் நன்று
இருவர் : நாம் இனிது
ஆண் : காதல் காதல்
காதல் இனிது
பெண் : ஹ ஹ ஹ ஹ

ஆண் : என் பாரதி நீதானடி
என் வாலியும் நீதானடி
என் வானமே நீ தானடி
என் ஏணியும் நீதானடி

பெண் : துளி துளியாய் மழை மழையாய்
என் வாழ்க்கையை நனைத்தாய்
துளி துளியாய் மழை மழையாய்
என் வாழ்க்கையை நனைத்தாய்

ஆண் : என் வாழ்க்கையில் எந்நாளுமே
ஆனந்த கொண்டாட்டமே

ஆண் : அழகழகே உயிர் அழகே
நீ தானே எந்தன் நிலா
விழி வழியே விழி நுழைய
கண்டேனே காதல் விழா
என் வாழ்க்கையில் எந்நாளுமே
ஆனந்த கொண்டாட்டமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here